புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கடமை  - Page 2 Poll_c10கடமை  - Page 2 Poll_m10கடமை  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை


   
   

Page 2 of 2 Previous  1, 2

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed May 04, 2011 4:58 pm

First topic message reminder :



"ஏய் பவித்ரா, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?",குழப்பமாய் கேட்டான் வர்ஷன்.

"இல்லையே நான் நல்லாத்தான் இருக்கேன்", தெளிவாய் சொன்னாள் பவித்ரா.

"இப்போ உனக்கு என்ன குறைன்னு, வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு சொல்ற?", என்றவனிடம்

"ஒண்ணும் இல்லைங்க, நம்ம கிட்ட குறை ஏதும் இல்லையே நிறைய பணம்தான் இருக்கு,
அப்புறம் என் வீனா கஷ்டப்படணும். அதுவும் இல்லாம நாம கனடா போக போறோம்,
அங்கேயே குடியுரிமை கூட கிடைச்சுடும், நல்லா நிறைய சம்பாதிக்கலாம்....", பவித்ரா சொல்லிக்கொண்டே போக வர்ஷன் இடைமறித்தான்.

"நிறுத்துடி பணம் இருந்த தாய்மை உணருவு இல்லாம போய்டுமா?".

"பணம் குடுத்து நமக்கு நல்லா ஆரோக்யமான குழந்தை பெற்றுத்தர வாடகை தாய் இருக்காங்க.
அப்புறம் என்ன?",

"ஐயோ, நிறுத்து பவித்ரா. நம்ம குழந்தையை நீயே சுமந்து பெத்து, அதுக்கு எல்லாம் பார்த்து பார்த்து
நாமலே செய்யறதுலதான் உண்மையான இன்பம் இருக்கு.", என்றான் வர்ஷன் கெஞ்சலாக.

"பணம் இருக்கறதால தான உங்க அம்மா, அப்பா ரெண்டு பேரையும் இங்க நல்லா வசதியான முதியோர் இல்லாம பார்த்து விட்டு , நாம வெளிநாடு போலாம்னு சொல்றீங்க", என்றாள் பவித்ரா
ஏளனப் புன்னகையுடன்.

"அவங்களை இங்க நல்லா பார்த்துப்பாங்க. அதுவும் இல்லாம அந்த நாட்டின் தட்பவெட்ப நிலை இவங்களுக்கு ஒத்துக்காதுமா. இதுக்காக கிடைக்கற வாய்ப்பை நழுவ விடறது அபத்தம் பவித்ரா.",
என்றான் வர்ஷன் தன முடிவை நியாயப்படுத்தும் விதமாக.

"அடுத்தவங்க, நல்லா பார்துப்பங்கதன், ஆனா அவங்களோட அந்திம காலத்துல நாமலே இருந்து பார்த்துக்கற மாதிரி வராதுங்க. எப்படி நம்ம குழந்தையை நான் ஆரோக்யமா இருக்கும் போது,
வாகை தாய் மூலமா பெதுகறது அபத்தமோ, அதே மாதிரி பெத்த பிள்ளைகள் இருக்கும்
போது அவங்களை முதியோர் இல்லத்தில் விடறதும் அபத்தம்தான்.", என்றாள் பவித்ரா உறுதியுடன்.

அமைதியாக இருந்தவனிடம், " என்ன பதில் பேச முடியலையா?. இங்கயே நாம நல்லா வாழற அளவுக்கு சம்பாதிக்கலாம். பணம் இருக்கேன்னு உங்க அம்மா, அப்பா உங்களை வேளைக்கு ஆள் வச்சு
பார்த்துக்கலையே?. உங்களுக்கு எல்லாமே அவங்களே பார்த்த பார்த்து செஞ்சாங்க. இப்போ உங்க சந்தர்ப்பம். நீங்க அவங்களை கவனிச்சுக்கணும். இப்போ நழுவறது தப்பா தோணலையா?",
என்றவளை ஒருவித தெளிவுடன் பார்த்தான் வர்ஷன்.

"என்னடா வெளிநாடு போற வாய்ப்பை வேணாம்னு சொல்லிட்டதா பவித்ரா சொன்னா?",
என்றார் வர்ஷனின் அம்மா

"ஆமாம் , உங்களையும் அப்பாவையும் தனியா விட்டுட்டு எங்களுக்கு அங்க போக பிடிக்கலமா",
என்ற வர்ஷன் பவித்ராவை நன்றியுடன் பார்த்தான்.

வர்ஷனின் தாய் கண்கள் நிறைய பெருமிதத்துடன் அவனை பார்த்தார்.

--மிதிலா அழகர்சாமி


[/size][/size][/size][/justify][/left][/right][/justify][img][/img]


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 04, 2011 6:18 pm

இதுக்குத்தான் என்ன மாதிரி பாச்சுலரா இருக்கணும் - ஐ யாம் ய ப்ரீ பேர்ட்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடமை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 04, 2011 6:20 pm

balakarthik wrote:இதுக்குத்தான் என்ன மாதிரி பாச்சுலரா இருக்கணும் - ஐ யாம் ய ப்ரீ பேர்ட்
தலைவரே எத்தனை நாளைக்கு bachularaa இருப்ப.சான்ஸே இல்லை.எப்படியும் ஒரு நாள் மாட்டி தானே ஆகணும்




கடமை  - Page 2 Uகடமை  - Page 2 Dகடமை  - Page 2 Aகடமை  - Page 2 Yகடமை  - Page 2 Aகடமை  - Page 2 Sகடமை  - Page 2 Uகடமை  - Page 2 Dகடமை  - Page 2 Hகடமை  - Page 2 A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 04, 2011 6:49 pm

அருமையான கதை நாம் செய்யும் தவறுகள்தான் நாளை எமக்குத்திரும்பக்கிடைக்கும் எமது தாய்தகப்பனை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும்போது இவ்வாறே எமது குழந்தைகளும் எம்மைக் கையாள்வார்கள் அருமையான எடுத்துக்காட்டு பகிர்வுக்கு நன்றி சகோ... அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
கடமை  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed May 04, 2011 6:53 pm

நன்றி ஹாசிம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக