புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம்
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ சென்ற ஹெலிகாப்டர் தவாங்கில் விபத்துக்குள்ளானது என்றும், அந்த இடத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி கந்து (56), மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தவாங் பகுதியில் இருந்து தலைநகர் இடா நகருக்கு கடந்த சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு தனியார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன் எம்எல்ஏவின் சகோதரி மற்றும் அதிகாரிகள் உள்பட 4 பேர் சென்றனர். 20 நிமிடத்துக்கு பிறகு ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
கடந்த 4 நாட்களாக அவரைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் இன்று அவரது ஹெலிகாப்டர் ஜாங் அருவிப்பகுதியில் விபத்துக்குள்ளானது என்றும், விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விபத்தில் டோர்ஜி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புக் குழுவினர்கள் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி தட்ஸ் தமிழ்
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் உடல் கிடைத்தது. மாயமாகி 5 நாட்கள் ஆகிவிட்டதால் உடல் சிதைந்து காணப்படுகிறது.
அருணாச்சல
பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு, தவாங் பகுதியில் இருந்து பவான் ஹன்ஸ்
நிறுவனத்தின் வாடகை ஹெலிகாப்டரில் கடந்த சனிக்கிழமை காலை புறப்பட்டார்.
அவருடன் பாதுகாப்பு அதிகாரி யேசி சோதக், தவாங் எம்.எல்.ஏவின் சகோதரி
தோந்துப் மற்றும் 2 பைலட்கள் சென்றனர். இடா நகரில் தரையிறங்க வேண்டிய
ஹெலிகாப்டர் நடுவழியில் மாயமானது.
ஹெலிகாப்டருடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதும், ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
வானிலை
மோசமாக இருந்ததால் மீட்பு பணி முழு வீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.
வான்வழியாகவும், தரைவழியாகவும் தேடுதல் வேட்டை கடந்த 4 நாட்களாக நடந்தது.
இதில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், ஹெலிகாப்டர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து காட்டு பகுதிகளில் ஹெலிகாப்டர் விழுந்து கிடக்கிறதா என்பதை கண்டறிய இஸ்ரோவின் உதவி நாடப்பட்டது.
அருணாச்சலப்
பிரதேசம், பூடான் மற்றும் சீன எல்லைப் பகுதிகளை செயற்கைகோள் படங்கள் மூலம்
ஆராயும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
விமானப்படை
விமானங்களும் நிலப்பகுதிகளை படம்பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
பூடான் எல்லை அருகேயுள்ள காமெங் மாவட்டத்தில் நாகாஜிஜி பகுதியில் மெட்டல்
பாகங்கள் கிடப்பது போல் செயற்கைகோள்கள் படம்பிடித்து அனுப்பின.
இப்பகுதி கரடு முரடான நிலப் பகுதியாக இருப்பதால் 1 கி.மீ. தூரம் செல்ல, 1 மணி நேரம் ஆனது.
கடந்த 5 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
5 நாட்கள் ஆகிவிட்டதால் டோர்ஜியின் உடல் சிதைந்துள்ளது.
நன்றி : நக்கீரன்

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருணாசலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக
அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. லோப்தாங் பகுதியில் உடல்கள்
கண்டெடுக்கப்பட்டதாகவும், அவை அழுகிய நிலையில் இருந்ததாக அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinamalar
அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. லோப்தாங் பகுதியில் உடல்கள்
கண்டெடுக்கப்பட்டதாகவும், அவை அழுகிய நிலையில் இருந்ததாக அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinamalar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அட கஷ்ட காலமே
அவருடைய ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். பாவம் அவரின் குடும்பத்தார்
அவருடைய ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். பாவம் அவரின் குடும்பத்தார்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அவருடைய ஆம்ன சாந்தி அடைய நான் பிரர்திகிறேன்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
5 நாட்களுக்கு பிறகு அருணாச்சல பிரதேச முதல்வர், டோர்ஜி காந்துவின் உடல், சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் டோர்ஜி உள்பட 4 பேர் சென்ற ஹெலிகாப்டர், கடந்த ஏப்டல் 30ஆம் தேதி மாயமானது. 3000 இராணுவ வீரர்கள், அவர்களை தேடுதம் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே முதலமைச்சர் டோர்ஜி காந்து சென்ற ஹெலிகாப்டர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அருணாச்சல பிரதேச அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் 5 நாட்களுக்குப் பிறகு இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவாங் மாவடடத்தில் உள்ள லபோதாங்க் என்ற இடத்தில் முதலமைச்சர் டோர்ஜி காந்து உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்து 5 நாட்கள் ஆகிவிட்டதால், டோர்ஜி உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. மேலும் 3 பேர் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதே பொன்று சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
செய்தி இந்நேரம் . காம் இலிருந்து

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1