புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 8:15 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 4:47 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:22 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 2:32 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 2:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:54 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:26 pm
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 9:16 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 7:45 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 1:42 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலுதவியால் ஏற்பட்ட வேதனை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு சுமையான சம்பவம். எங்கள் கல்லூரியில் முதலுதவி செய்வது எப்படி என்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. முதலுதவி எப்படி செய்வது என்று தத்ரூபமாக ஒரு பெரியவர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதியாக இரவில் தூக்கக் களக்கத்தில் வீட்டு சுவரில் மோதிக் கொண்டால் எப்படி முதலுதவி செய்வது என்பதை விளக்க போவதாக கூறிய அந்த பெரியவர், டெமோவுக்காக (பயிற்சி) என்னைக் கூப்பிட்டார். நான் அவர் அருகே சென்று நின்றேன். சில விளக்கங்களைக் கொடுத்த அவர் திடீரென ன் தலையை சுவற்றில் மோதவைத்தார்.
எனக்கு ஏற்கனவே நெற்றியில் ஒரு கட்டி இருந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து இருந்தேன். இதனால் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை . இதன் காரணமாக நான் மயக்கமடைந்து விட்டேன். பின் நண்பர்கள் என்னை தூக்கி வந்து வகுப்பறையில் படுக்க வைத்து இருக்கிறார்கள். எனக்கு மயக்கம் தெளிந்ததும் அந்நிகழ்வு என்னை மனதளவில் பாதித்து, உடல் நடுங்கியது . பின் முதல்வரிடம் அனுமதிப் பெற்று வீடு வந்து சேர்ந்தேன். இதையே சாக்காக வைத்து ஒரு வாரம் கல்லூரி செல்லாதது தனிக் கதை . என் வகுப்பில் பெண் தோழிகள் அதிகம் என்பதால் அவர்களின் அனுதாப வினாவிற்கு பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாயிற்று.
இதிலிருந்து நாம் அறிவது என்ன?,
பயிற்சி என்பது வெறும் பயிற்சியாக மட்டுமே இருக்க வேண்டும். அது எல்லை மீறும் போது இப்படித்தான் பலரைப் பாதிக்கும்.
முதலுதவி என்பது அடுத்தவரின் உயிரோடு தொடர்புடையது. எனவே தெரிந்தால் முதலுதவி செய்யலாம் இல்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும். இதைத்தான் நான் பாடமாக உணர்ந்தேன்.
இந்நிகழ்வை ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நகைச்சுவையாகக் கூறியிருந்தாலும், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி அண்ணாசிவா wrote:நகைச்சுவையாகக் கூறியிருந்தாலும், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகா!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி ஸ்ரீஜாஸ்ரீஜா wrote:எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான் பிரபு ...........
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி தோழிபிரியமான தோழி wrote:முதலுதவி என்பது அடுத்தவரின் உயிரோடு தொடர்புடையது. எனவே தெரிந்தால் முதலுதவி செய்யலாம் இல்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும்.
யோசிக்க வேண்டிய விஷ்யம், பகிர்தமைக்கு நன்றி
யோசிக்க வேண்டிய விஷயம் நண்பா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|