புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Poll_c10பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Poll_m10பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Poll_c10பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Poll_m10பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 04, 2011 10:42 am

பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை வேட்டையாடியதற்காக அந்த நாட்டிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. பின்லேடன் குறித்த தகவலை பாகிஸ்தானிடம் முன்பே கூறியிருந்தால் அவனை தப்ப விட்டிருப்பார்கள். பாகிஸ்தானை நம்பாததால்தான் நாங்களே நேரடியாக நடவடிக்கையில் இறங்கினோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், பின்லேடன் வேட்டைக்காக நாங்கள் மன்னிப்பு கேட்க மாட்டோம். அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி பின்லேடன். பல அப்பாவிகளின் உயிரை எடுத்தவன். இப்படிப்பட்டவனை கொன்றதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. அதற்கான அவசியமும் இல்லை.

அமெரிக்கா ஒருபோதும் இஸ்லாமுடன் போரிட்டதில்லை. இப்போது நடந்திருப்பதும் கூட இஸ்லாமுக்கு எதிரான போர் அல்ல. இதை ஏற்கனவே அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷும் தெளிவாக கூறியுள்ளார். அதிபர் ஒபாமாவும் தெளிவுபடுத்தியுள்ளார். பின்லேடன் ஒரு முஸ்லீம் தலைவர் அல்ல. ஏராளமான முஸ்லீம்களின் உயிரைப் பறித்தவன் பின்லேடன். அதேபோல பல்வேறு மதத்தவர்களின் உயிரையும் பறித்தவன்.

பாகிஸ்தானில் உள்ள முஸ்லீ்ம்கள், பிற நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்களின் ஒத்துழைப்புடன்தான் இதை எங்களால் சாதிக்க முடிந்தது. உலகெங்கும் வாழும் முஸ்லீ்ம்கள் அல் கொய்தா தீவிரவாதத்திற்கு எதிராக கொடுத்து வரும் ஒத்துழைப்பினால்தான் இதை செய்ய முடிந்தது. அமெரிக்கர்களையும், அமெரிக்காவையும் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை என்றார் அவர்.

நன்றி தட்ஸ் தமிழ்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 10:45 am

வாஷிங்டன்: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுவிலிருந்த டிஎன்ஏவை, இறந்து போன அவரது சகோதரியின் மூளை திசுவிலிருந்து எடுத்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அது பின் லேடன் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது சிஐஏ.

நியூயார்க்கில் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு உலகம் முழுதும் வசித்து வரும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்களை பட்டியல் எடுத்து, அவர்களில் பெரும்பாலானவர்களின் ரத்த மாதிரியையும் திசுக்களையும் எடுத்து டிஎன்ஏ 'சிக்னேச்சரையும்' பதிவு செய்து வைத்துவிட்டது.

வழக்கமாக ஒரு நபரின் டிஎன்ஏ அவரது பெற்றோர் அல்லது குழந்தையின் டிஎன்ஏவோடு 50 சதவீதம் தான் ஒத்து இருக்கும். இன்னொரு 50 சதவீத டிஎன்ஏ அவருக்கே உரிய தனித்துவத்துடன் இருக்கும்.

இதனால் டிஎன்ஏ மேட்சிங் செய்யும்போது ஏற்படும் குறையைக் கலைய, பெற்றோர், குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவுகளின் டிஎன்ஏக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இதன்மூலம் குறையை (error) கலைய முடியும்.

இதற்காக கடந்த 10 ஆண்டுகளாகவே பின்லேடனின் பல உறவினர்களிடமும் சிஐஏ டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வந்தது.

ஆனால், பின்லேடனுக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை. அவரது சகோதரர்கள், சகோதரிகள் அனைவருமே ஒன்றுவிட்ட சகோதரிகள் அல்லது சகோதரர்கள் தான் (siblings). இவர்களில் பெரும்பாலானவர்கள், பின்லேடன் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பியவுடனேயே அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டவர்கள்.

இதில் ஒரு சகோதரி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் மசாசூசெட்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானவுடன், அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்ற உதவியோடு, அந்தப் பெண்ணின் மூளையில் இருந்து திசுக்களில் இருந்து டிஎன்ஏ மாதிரியை எடுத்து வைத்திருந்தனர்.

பின்லேடன் கொல்லப்பட்டவுடன், அவரது உடலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவை அவரது இந்த உறவினர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவோடு ஒப்பிட்டபோது 99.9 சதவீதம் இது பின்லேடன் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தவிர பாகிஸ்தானில் பிடிபட்ட பின்லேடனின் இரு மனைவிகளிடமும் அவரது உடலை அமெரிக்கப் படையினர் காட்டி, அது பின்லேடன் தான் என்று உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக டிஎன்ஏ மேட்சிங் செய்ய 14 நாட்கள் வரை ஆகும். ஆனால், கடந்த ஆண்டு அரிசோனா பல்கலைக்கழகத்தின் நுண்ணியிரியல் பிரிவு ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தது. 2 மணி நேரத்தில் டிஎன்ஏ மேட்சிங் செய்யும் அந்த அதிநவீன கருவியை சிஐஏ, ஆப்கானில்தானில் தயார் நிலையில் வைத்திருந்தது.

பின்லேடனின் உடலை அங்கு கொண்டு சென்று டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டு, இது 99.9 சதவீதம் பின்லேடன் தான் என்று தகவல் தரப்பட்ட பின்னரே தொலைக்காட்சிகள் முன் தோன்றி அவர் கொல்லப்பட்டதை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஆனாலும் மிச்சமுள்ள 0.1 சதவீத சந்தேகத்தை வைத்து இது பின்லேடன் இல்லை என்று வாதிடுவோர் நிச்சயம் இருக்கத் தான் செய்வார்கள் என்கிறார், டிஎன்ஏ ஆராய்ச்சியாளரான கி்ட் ஏடன்.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Scaled.php?server=706&filename=purple11
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 04, 2011 10:45 am

இவனுக்கு நம்பர் 1 எதிரிங்கிரதால ஒரு நாட்டுக்குள்ள அவங்களுக்கு இன்ஃபார்ம் செய்யாம போக எப்படி துணிவு வந்தது.நாளைக்கு இந்தியாவுள ஏதாச்சும் தீவிரவாதி இருந்தா இங்கயும் இப்படித்தான் நுழைவாங்களா?
எதுவா இருந்தாலும் அமெரிக்கா செய்தது தவறுதான்

பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Uபின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Dபின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Aபின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Yபின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Aபின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Sபின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Uபின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Dபின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா Hபின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 04, 2011 10:47 am

ஒருநாள் அமெரிக்காவுக்கும் இந்த நிலமை வரும் ,,அப்போ என்ன பண்ணுராங்கன்னு பார்ப்போம் ,,

இவங்களுக்கு ஆயுதம் விற்பதற்கு பல நாட்டிர்க்குல் சண்டையை ஏற்படுத்தும் நவீன சகுனி இந்த அமெரிக்க

[b]

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed May 04, 2011 11:12 am

இது அவர்கள் மற்ற வளர்ந்து வரும் நாடுகளின் மீது காட்டும் அடக்கு முறையை காட்டுகிறது......

அமெரிக்கா பணக்கார நாடு என்பதற்கு காரணமே அவர்கள் உலக போரில் ஆயுதம் விற்றதால் சேர்ந்த சொத்துக்களால் தான்.....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக