புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
2ஜி விவகாரத்தில் சிபிஐயின் குற்றப் பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி விரைந்து சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆதாயம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்கியது தொடர்பாக அந்தத் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற வகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வரும் 6ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் துரைமுருகன் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சர் ஆ.ராசாவின் தனி செயலாளர் சந்தோலியா, முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர் சித்தார்த் பெகுரியா மற்றும் 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
இது எதிர்பார்த்த நிகழ்வுதான் , தி.மு.க வை காங் கூட்டணியிலுருந்து வெளியேற்றவும். காங் வடக்கில் இழந்த செல்வாக்கை உயர்த்தவும் இது உதவும்.
ஊழலல் வழக்கில் கூட அரசியல் செய்வது வேதனை.
எப்படியே கைது சரியே , தவறு செய்தவர்கள் தண்டிக்கபடவேண்டும்.

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
கனிமொழி எம்.பி. முன் ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி சைனி அறிவித்தார். அதன்படி 2.30 மணிக்கு நீதிபதி சைனி தீர்ப்பை வாசித்தார். கனிமொழி எம்.பி.க்கும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் முன்ஜாமீன் வழங்க இயலாது என்று தீர்ப்பளித்தார். 14 நாள் கோர்ட்டு காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். முன்ஜாமீன் மறுக்கப்பட்ட காரணத்தால் கனிமொழி எம்.பி. உடனடியாக கைது செய்யப்பட்டார். சரத்குமாரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரையும் திகார் ஜெயிலில் அடைக்க சி.பி.ஐ. போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
karunanidhi daughter kanimoli arrested - video
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
சிவா wrote:
கனிமொழி எம்.பி. முன் ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி சைனி அறிவித்தார். அதன்படி 2.30 மணிக்கு நீதிபதி சைனி தீர்ப்பை வாசித்தார். கனிமொழி எம்.பி.க்கும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் முன்ஜாமீன் வழங்க இயலாது என்று தீர்ப்பளித்தார். 14 நாள் கோர்ட்டு காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். முன்ஜாமீன் மறுக்கப்பட்ட காரணத்தால் கனிமொழி எம்.பி. உடனடியாக கைது செய்யப்பட்டார். சரத்குமாரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரையும் திகார் ஜெயிலில் அடைக்க சி.பி.ஐ. போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
நீதி மன்றம் சரியான பாதையில் செல்கிறது...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
கனிமொழி கைது என்பது கலைஞருக்கு கசப்பான செய்தி.
உப்பை தின்றவர் தண்ணீர் அருந்தியாக வேண்டும்.
கவிதையில் பொய் கூறினால் பரவாயில்லை. பாவம் கலைஞர் டிவி இயக்குநரோடு பொய் ஆட்டம் போட்டால் இப்படிதான்.
ஆனால், ஆட்சி உடைந்த பின்பு கைகளுக்கு விலங்கு பூட்டுவது. நீதிக்கு நிம்மதி இல்லை. சட்டம் ஆளும் வர்க்கத்தின் சட்டை பையில் மட்டுமே இருக்கிறது என்பது வருந்தக் கூடிய ஒன்றாகும்.
ஆளும்போதே இந்த நீதி கிடைத்திருந்தால் சட்டம் சரியானது. இப்போதும் இந்த சட்டம் தவறானதையே செய்கிறது.
குற்றம் செய்தவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் தான். இருப்பினும் குற்றம் செய்யும்போது மண்டியிட்டு கைகளை கட்டி நின்றவர்களுக்கு இந்த தண்டனை தள்ளி நிற்பதுதான் வேதனை. கனிமொழி சிறையில் குள்ள நரிகள் பல வெளியில்.

/vidhyasan.blogspot.com
- vvijayaraniபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
தவறுகள் யாருடையாதாக இருப்பினும்! அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
மு.வித்யாசன் wrote:கனிமொழி கைது என்பது கலைஞருக்கு கசப்பான செய்தி.
உப்பை தின்றவர் தண்ணீர் அருந்தியாக வேண்டும்.
கவிதையில் பொய் கூறினால் பரவாயில்லை. பாவம் கலைஞர் டிவி இயக்குநரோடு பொய் ஆட்டம் போட்டால் இப்படிதான்.
ஆனால், ஆட்சி உடைந்த பின்பு கைகளுக்கு விலங்கு பூட்டுவது. நீதிக்கு நிம்மதி இல்லை. சட்டம் ஆளும் வர்க்கத்தின் சட்டை பையில் மட்டுமே இருக்கிறது என்பது வருந்தக் கூடிய ஒன்றாகும்.
ஆளும்போதே இந்த நீதி கிடைத்திருந்தால் சட்டம் சரியானது. இப்போதும் இந்த சட்டம் தவறானதையே செய்கிறது.
குற்றம் செய்தவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் தான். இருப்பினும் குற்றம் செய்யும்போது மண்டியிட்டு கைகளை கட்டி நின்றவர்களுக்கு இந்த தண்டனை தள்ளி நிற்பதுதான் வேதனை. கனிமொழி சிறையில் குள்ள நரிகள் பல வெளியில்.
சரியான மற்றும் உண்மையான கருத்துக்கு நன்றி வித்யா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மு.வித்யாசன் wrote:கனிமொழி கைது என்பது கலைஞருக்கு கசப்பான செய்தி.
உப்பை தின்றவர் தண்ணீர் அருந்தியாக வேண்டும்.
கவிதையில் பொய் கூறினால் பரவாயில்லை. பாவம் கலைஞர் டிவி இயக்குநரோடு பொய் ஆட்டம் போட்டால் இப்படிதான்.
ஆனால், ஆட்சி உடைந்த பின்பு கைகளுக்கு விலங்கு பூட்டுவது. நீதிக்கு நிம்மதி இல்லை. சட்டம் ஆளும் வர்க்கத்தின் சட்டை பையில் மட்டுமே இருக்கிறது என்பது வருந்தக் கூடிய ஒன்றாகும்.
ஆளும்போதே இந்த நீதி கிடைத்திருந்தால் சட்டம் சரியானது. இப்போதும் இந்த சட்டம் தவறானதையே செய்கிறது.
குற்றம் செய்தவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் தான். இருப்பினும் குற்றம் செய்யும்போது மண்டியிட்டு கைகளை கட்டி நின்றவர்களுக்கு இந்த தண்டனை தள்ளி நிற்பதுதான் வேதனை. கனிமொழி சிறையில் குள்ள நரிகள் பல வெளியில்.
மு.வித்யாசன் wrote:கனிமொழி கைது என்பது கலைஞருக்கு கசப்பான செய்தி.
உப்பை தின்றவர் தண்ணீர் அருந்தியாக வேண்டும்.
கவிதையில் பொய் கூறினால் பரவாயில்லை. பாவம் கலைஞர் டிவி இயக்குநரோடு பொய் ஆட்டம் போட்டால் இப்படிதான்.
ஆனால், ஆட்சி உடைந்த பின்பு கைகளுக்கு விலங்கு பூட்டுவது. நீதிக்கு நிம்மதி இல்லை. சட்டம் ஆளும் வர்க்கத்தின் சட்டை பையில் மட்டுமே இருக்கிறது என்பது வருந்தக் கூடிய ஒன்றாகும்.
ஆளும்போதே இந்த நீதி கிடைத்திருந்தால் சட்டம் சரியானது. இப்போதும் இந்த சட்டம் தவறானதையே செய்கிறது.
குற்றம் செய்தவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் தான். இருப்பினும் குற்றம் செய்யும்போது மண்டியிட்டு கைகளை கட்டி நின்றவர்களுக்கு இந்த தண்டனை தள்ளி நிற்பதுதான் வேதனை. கனிமொழி சிறையில் குள்ள நரிகள் பல வெளியில்.
இதுதான் என்னுடைய ஆதங்கமும் , நீதிதுறையில் கூட அரசியல் விளையாடுகிறது..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7