புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
44 Posts - 41%
heezulia
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 03, 2011 1:07 pm

First topic message reminder :

2ஜி விவகாரத்தில் சிபிஐயின் குற்றப் பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி விரைந்து சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆதாயம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்கியது தொடர்பாக அந்தத் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற வகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வரும் 6ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந் நிலையில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் துரைமுருகன் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சர் ஆ.ராசாவின் தனி செயலாளர் சந்தோலியா, முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர் சித்தார்த் பெகுரியா மற்றும் 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Scaled.php?server=706&filename=purple11

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 07, 2011 4:18 pm

என் தலைவிக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா தமிழ் நாடே பத்தி எரியும்...

கனிமொழி ரசிகர் மன்றம்
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 182891

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 07, 2011 4:52 pm

கண்டிப்பா கனிமொழி கைதாக மாட்டார்.அவரை என்ன தகிடுதனம் பண்ணி விடுவிக்கணும்ன்னு எங்க தலைவருக்கு தெரியாதா என்ன?

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Uகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Dகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Aகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Yகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Aகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Sகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Uகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Dகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Hகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 07, 2011 5:25 pm

உதயசுதா wrote:கண்டிப்பா கனிமொழி கைதாக மாட்டார்.அவரை என்ன தகிடுதனம் பண்ணி விடுவிக்கணும்ன்னு எங்க தலைவருக்கு தெரியாதா என்ன?

தேர்தலில் தி. மு.க காங் கூட்டணி தோற்றால் கண்டிப்பாக கனிமொழி கைது ஆவார் .. தி. மு.க காங் கூட்டணி வெற்றி பெற்றால் நீங்க சொன்னது நடக்கும்.... அதனால்தான் தீர்ப்பு 14 ம தேதி ஒத்திவைக்கபட்டுள்ளது..

கனிமொழியை கைது செய்து அடுத்து வரும் தேர்தலில் காங் ஊலழலுக்கு
எதிரான கட்சி என்று பிரச்சாரம் செய்யும்...

ஒரு உளழல் வழக்கை அரசியல் செய்வது மிக கொடுமை. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat May 07, 2011 5:32 pm

அட்ட பாவமே ஒரு நல்ல் புல்லயா போயி இப்படி குற்றம் சொல்லுறங்களே , ( டமிளகாதின் , குத்தகை தலிவாறு இல்லியா மகளாய் ) இப்படி யெல்லாம் சொல்லக்கூடாது பா ( தமிழ்நாடு ஓட மானம் போய்டும்ப ) கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 745155

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 07, 2011 5:36 pm

பிளேடு பக்கிரி wrote:என் தலைவிக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா தமிழ் நாடே பத்தி எரியும்...

கனிமொழி ரசிகர் மன்றம்
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 182891
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Scaled.php?server=706&filename=purple11
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat May 07, 2011 5:38 pm

பிளேடு பக்கிரி wrote:என் தலைவிக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா தமிழ் நாடே பத்தி எரியும்...

கனிமொழி ரசிகர் மன்றம்
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 182891

அப்படி சொல்லு பக்கிரி தலிவா

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 676261

கனிமொழி தொண்டர் படை கோவை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 8:22 pm

காங்கிரஸ் நடத்தும் கோமாளி அரசியலுக்கு நீதிபதிகளும் விலை போவதும் அடி பணிவதும் இந்தியாவின் வெட்கக்கேடான விஷயங்கள்..! என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 5:07 pm

ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன், என்று கூறியுள்ளார்
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Scaled.php?server=706&filename=purple11
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun May 08, 2011 5:40 pm

இருந்தாலும் நம்ம அளவுக்கு கனிமொழி வர முடியாது நக்கத்.{குஷ்பு வின் உண்மையான பெயர் }

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Pகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Oகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Sகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Iகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Tகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Iகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Vகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Eகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Emptyகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Kகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Aகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Rகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Tகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Hகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Iகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 Cகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 3 K
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri May 13, 2011 5:33 pm

2ஜி அலைக்கற்றை வழக்கில் மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டால், அவரைத் தேர்ந்தெடுத்தவர்களின் உரிமையை அது பாதிப்பதாக இருக்கும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த எம்.புருஷோத்தமன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டால், அவர் அரசியல் சட்டப்படி ஆற்றவேண்டி கடமைகளைச் செய்ய முடியாமல் போகிறது. அவருக்கு வாக்களித்தவரின் குரலாக அவர் இருக்கிறார். அதனால் வாக்காளர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக கனிமொழி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி சனிக்கிழமை வழங்க இருக்கிறார்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக