புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- GuestGuest
First topic message reminder :
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
சில நாட்களாக நான் கவனித்து வருகிறேன் ... என்னுடய மற்றும் உறவுகளின் பதிவுகள் அழிக்க பட்டு வருகின்றன ... பின்னோட்டங்கள் அல்ல .. பதிவுகள்
தினமும் நான் என்னுடய பதிவு எண்ணிக்கையை குறித்து வைது கொண்டு வருகிறேன் ... நேற்றே என்னுடய பதிவு எண்ணிக்கை 1900 தாண்டி விட்டது ஆனால் .. இன்று இணையும் பொது 1899 என்று காட்டியது .....
இது எதனால் ... ? தொலை பேசியில் நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு வருததை பதிவு செய்தார்கள்...
இது எதனால் என்று நிர்வாகிகள் பதில் அளித்தால் தவறை திருத்தி கொள்வோம்
மேலும் கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...

தமிழன் நீங்கள் சொல்லும் காரணம் ஓக்கே . வேறு எதானும் அழிக்கப் பட்டு இருக்குமோ
1. விதி முறைகளுக்கு மாறுபட்டவை முன் அறிவிப்பின்றி அழிக்கப்படலாம்..
அபப்டி என்ன பதிவு அல்லது திரி அழிக்கப்பட்டது என்ற விவரம் தந்தால் விசாரிக்கலாம்.
2. ஆயிரம் முறை கூறியும் மீண்டும் மீண்டும் பதிந்ததை பதியும் போது விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்க நேரமின்றி நீக்கப்படலாம்.
3. முன்னரே ஒரு விடயம் பதிந்த பின் அதே தொடர்புடைய செய்தியை அந்த திரியில் சொல்லாமல் எடுத்ததெற்கெல்லாம் தனித்திரி என்று தொடங்கினால் அத்தகு திரிகள் இணைக்கப்படலாம்.
4. யாரும் யாருடைய பதிவையும் அழிப்பதில் சுகம் காண்பதில்லை. மேலும் இங்கு இருப்பவர்கள் முழு நேர ஊழியர்கள் அல்ல இது தான் வேலை வேறு வேலை இல்லை என்பதுபோல் அழித்துக் கொண்டு இருக்க..
எந்த குற்றச்சாட்டையும் தக்க ஆதாரமின்றித் தருதல் கூடாது. எந்த திரிகள் எந்த பதிவுகள் அழிக்கப்பட்டன என்பதைக் குறித்தால் அது தவறெனில் மன்னிப்பும் விளக்கமும் சரியெனில் விளக்கமும் தரப்படும்.
இபப்டி ஒட்டு மொத்த குற்றச்சாட்டு நிர்வாகத்தினரை அவமதிப்பதாகும் என்பதை அறியத்தருகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மேலும் ஒரு வேண்டுகோள்..
தயவு செய்து முக்கியத்துவம் இல்லாத பிற தளங்களின் குப்பைச்செய்திகள் சினிமாச்செய்திகள் எவற்றையும் பல்வேறு திரிகள் தொடங்கி இங்கே பதியவேண்டாம்...
சினிமாச்செய்தி என்றால் தொடர்புடைய எதாவது ஒரு திரியில் அச்செய்திகளை இணைக்கலாம். அல்லது தனியாக த்மக்கென்று ஒரு சினிமாச்செய்திகள் திரி தொடங்கி அதிலேயெ தொடர்ந்து பதிந்து வரலாம்.
அவ்வாறில்லாமல் ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்..
அவசியம் என்றாலன்றி புது திரி தொடங்குவதை தவிர்ப்பது நல்லது..

100 சதவீதம் இந்த கருத்தை வரவேற்கிறேன். பயனுடைய ஒரு பதிவு பார்வைக்கு வராமலே போய்விடும் அவலம் இருக்கிறது! நாம் பதிவு வரவேண்டும் என்பதைவிட நல்ல பதிவுக்கு இடம் வேண்டும் என்ற எண்ணம் தேவைகலைவேந்தன் wrote: ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மை தான் கலை அண்ணா . சிரமப்பட்டு ஒரு தகவலை தொகுத்து , சுயமாக தட்டச்சு செய்யும் தகவல்களுக்கு தகுந்த மரியாதை இருப்பதாக எனக்கு தெரியவில்லை..கலைவேந்தன் wrote:
அவ்வாறில்லாமல் ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்.
நானும் இவரது எந்த பதிவினையும் நீக்கியதில்லை ஒரு சில பதிவுகளை இணைத்ததுண்டு
நிருவாகிகளின் கடமை சரிவர நிறைவேற்றப்படுகிறது என்பது தங்களின் இந்த கேள்வியில் புலப்படுகிறது நன்றி
ஏனைய நிருவாகிகள் கலை அண்ணா குறியது போல் யாவரும் ஈகரையின் சிறப்பினை கருத்தில் கொண்டு தேவையற்றது என்று கருதும்போது நீக்கி விடுவார்கள் பதிந்த எந்த தலைப்பு எந்த விடயம் நீக்கப்பட்டது என்று உணரும்போது அதனை பதியாமல் விடுவது சிறப்பாக அமையும்
நன்றி நண்பரே

நேசமுடன் ஹாசிம்
நான் நேற்று கூட ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அதுவும் பதிந்தவரின் அனுமதி பெற்று தான் அதை நீக்கினேன். இகே யாரும் யாருடய பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம்.
மேலும் நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:நான் நேற்று கூட ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அதுவும் பதிந்தவரின் அனுமதி பெற்று தான் அதை நீக்கினேன். இகே யாரும் யாருடய பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம்.
மேலும் நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும்
நேசமுடன் ஹாசிம்
நானும் நேற்று ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அது இரா. எட்வின் அவர்களின் திரியில்.. இகே யாரும் யாருடய
பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை
அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம். தங்களின் பதிவு எந்த தலைப்பில் பதிவிட்டது என்பதை சிந்தித்துக் கூறினால் விசாரனைக்கு உட்படுத்தலாம்.
//மேலும்
நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல
அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த
ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும் //
ஆம் பாலாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். நோக்கம் நல்லதாக் இருந்தும். சில சமயங்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். நினைவு படுத்தி ஆராயத்தந்தால் நல்லது நண்பரே..

- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4