புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1964 இல் வெளிவந்த படகோட்டி படம் இன்னும் இந்த திரைப்படைத்தை திராயரங்குகளில் பார்க்க கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது அது இருக்கட்டும் நான் சொல்லவந்தது பெரும்பாலும் பழய பாடல்களை நான் நான் விரும்பி கேட்பதில்லை இந்த தொட்டால் பூ மலரும் பாடலை ஏற்க்கனவே அறிந்து கேட்டும் இருந்தேன் ஆனால் என் உறவினர் ஒருவருக்காக எனது மொபைலில் தரவிறக்கி கேட்டபோதே அசந்து போனேன் விஸ்வநாதனும் ராமமூர்த்தியின் நிகழ்த்திய மாயத்தை மிக அழகாக காற்றில் தவழும் உதிரிலையென சன்னமாக அதே சமயம் குரல்களும் பிசிரின்றி அதற்க்கு ஏற்றாற்போல கூடவே பயணிக்கும் இசையும் ஒரு புதிய அனுபத்தை தந்தது இன்றும் யென் விருப்ப பாடலில் இது இருக்கிறது
தொட்டால் பூ மலரும்

மீண்டும் மிக பழய பாடல் ஒன்று இது சிவாஜி கணேசன் அவர்களின் திரை காவியத்தில் ஒன்று ஏபி .நாகராஜனின் இயக்கத்தில் 1967 இல் வெளிவந்து இன்றும் ரசிக்கும் திரைப்படம் நாயன்மார்கள் வாழ்வின் சில பகுதிகள் இந்த திரைப்படம் மூலம் அறியலாம் திருவருச்செல்வர் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை என்றாலும் இதில் நாகேஷ் அவர்களும் மனோரமா அவர்களும் இடம்பெறும் ஆத்து வெள்ளம் காத்திருக்கு என்ற பாடலை மிகவும் விரும்பி கேட்பேன் காரணம் பாடலின் தன்மை மற்றும் கவியரசின் குறும்பும் அதன் சில வரிகள்
மனசு போல வெளுத்து வெச்சு
உறவு போல அடுக்கி வச்சு
வரவு போல மூட்டை கட்டி வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும் நாணயம்தான் வெள்ளையப்பா
கல்யாண புடைவாயின்னு
மாமனாறு கொடுத்த சேலை
கொடுக்கையிலே இருந்த நிறம் பச்சையப்பா
போட்டு துவக்கையிலே வந்த நிறம் வெள்ளையப்பா
பார்த்தும் கேட்டும் பிறகு சொல்லுங்கள்

மிகவும் அருமையான பாடல் மணி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரொம்ப நன்றி அண்ணா ரீனா அடுத்த பாட்டு இதை நான் ஈகரயில் தான் பார்த்தேன் 1985 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியானது யெஸ் பி முத்துராமன் இயக்கம் பாலச்சந்தரின் கவிதாலையா தயாரிப்பு சூப்பர் ஸ்டாரின் நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்த்ரா இந்த படத்தில் விஷ்ணு வரதன் மோகன் சத்தியராஜ் லக்ஷ்மி அம்பிகா போல பெரும் நட்சத்திர கூட்டம் நடித்த படம் இதில் வரும் அழைக்கிறான் மாதவன் ஆநிறை மேய்த்தவன் மணிமுடியும் மயிலிறகும் யென இசை ரக்ஷாசனின் இசையில் தொடங்கு இந்த பாடலை தனிமையில் ஒலி வடிவில் கேட்க்கும் பொது உணரும் அனுபவம் தனி சுகம் குறிப்பாக இறுதியில் குழுவாக ராகவேந்த்ரா ராகவேந்த்ரா யென ஒரு மித்த குரலில் இசைக்கும் பொது ஒரு குளிர்ந்தமிக மிக அழகாக உணர்வினை உணர்த்தும் பாடல் இது
ஸ்ரீ ராகவேந்த்ரா
ஸ்ரீ ராகவேந்த்ரா
maniajith007 wrote:ரொம்ப நன்றி அண்ணா ரீனா அடுத்த பாட்டு இதை நான் ஈகரயில் தான் பார்த்தேன் 1985 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியானது யெஸ் பி முத்துராமன் இயக்கம் பாலச்சந்தரின் கவிதாலையா தயாரிப்பு சூப்பர் ஸ்டாரின் நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்த்ரா இந்த படத்தில் விஷ்ணு வரதன் மோகன் சத்தியராஜ் லக்ஷ்மி அம்பிகா போல பெரும் நட்சத்திர கூட்டம் நடித்த படம் இதில் வரும் அழைக்கிறான் மாதவன் ஆநிறை மேய்த்தவன் மணிமுடியும் மயிலிறகும் யென இசை ரக்ஷாசனின் இசையில் தொடங்கு இந்த பாடலை தனிமையில் ஒலி வடிவில் கேட்க்கும் பொது உணரும் அனுபவம் தனி சுகம் குறிப்பாக இறுதியில் குழுவாக ராகவேந்த்ரா ராகவேந்த்ரா யென ஒரு மித்த குரலில் இசைக்கும் பொது ஒரு குளிர்ந்தமிக மிக அழகாக உணர்வினை உணர்த்தும் பாடல் இது
ஸ்ரீ ராகவேந்த்ரா
இந்தப் பாடலைக் கேட்காத நாளே இல்லை என்ற அளவிற்கு என் மனதிலும், மூளை நரம்புகளிலும் ஒன்றாக இணைந்துவிட்ட பாடல் இது! பகிர்வுக்கு நன்றி மணி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
கிளாசிக் நினைவுகளை பகிர்வது சிறப்பு
சிவா wrote:maniajith007 wrote:ரொம்ப நன்றி அண்ணா ரீனா அடுத்த பாட்டு இதை நான் ஈகரயில் தான் பார்த்தேன் 1985 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியானது யெஸ் பி முத்துராமன் இயக்கம் பாலச்சந்தரின் கவிதாலையா தயாரிப்பு சூப்பர் ஸ்டாரின் நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்த்ரா இந்த படத்தில் விஷ்ணு வரதன் மோகன் சத்தியராஜ் லக்ஷ்மி அம்பிகா போல பெரும் நட்சத்திர கூட்டம் நடித்த படம் இதில் வரும் அழைக்கிறான் மாதவன் ஆநிறை மேய்த்தவன் மணிமுடியும் மயிலிறகும் யென இசை ரக்ஷாசனின் இசையில் தொடங்கு இந்த பாடலை தனிமையில் ஒலி வடிவில் கேட்க்கும் பொது உணரும் அனுபவம் தனி சுகம் குறிப்பாக இறுதியில் குழுவாக ராகவேந்த்ரா ராகவேந்த்ரா யென ஒரு மித்த குரலில் இசைக்கும் பொது ஒரு குளிர்ந்தமிக மிக அழகாக உணர்வினை உணர்த்தும் பாடல் இது
ஸ்ரீ ராகவேந்த்ரா
இந்தப் பாடலைக் கேட்காத நாளே இல்லை என்ற அளவிற்கு என் மனதிலும், மூளை நரம்புகளிலும் ஒன்றாக இணைந்துவிட்ட பாடல் இது! பகிர்வுக்கு நன்றி மணி!
அப்படியே இந்த இணைப்பில் இருக்கும் மந்திராலயம் எனும் பாட்டையும் கேட்டு பாருங்கள்
சில பாடல்களை எந்த காலத்தில் கேட்டாலும் அதன் இனிமையும் சுவையும் கெடாமல்
இருக்கும். அந்த வகையில் சபாஷ் மீனாவில் வரும் “சித்திரம் பேசுதடி” மிக எளிமையான ட்யூனில் லேசான கர்நாடக இசை வாடையுடன், டி.எம்.எஸ்ஸின் இளமையான குரலில் ஸூத்திங் மெலடி.
cable sankar .
இருக்கும். அந்த வகையில் சபாஷ் மீனாவில் வரும் “சித்திரம் பேசுதடி” மிக எளிமையான ட்யூனில் லேசான கர்நாடக இசை வாடையுடன், டி.எம்.எஸ்ஸின் இளமையான குரலில் ஸூத்திங் மெலடி.
cable sankar .
மிக நீண்ட நாளுக்கு பின் இந்த திரியில் பதிவிடுகிறேன் வழக்கம் போலவே பழய பாடல்தான் ஆனாலும் மிக மிக அருமையான பாடல் பி.சுசீலா அம்மாவின் குரலில் பத்மினியின் நாட்டியமும் சிவாஜியின் அரச நடையும் இசை பெருக்கெடுக்கும் அழகான பாடல் மன்னவன் வந்தானடி
இந்த பாடல் திரைப்படத்தில் வந்ததள்ளா முழுமையான வடிவமும் இணையத்தில் கிடைக்கவில்லை சில வருடங்களுக்கு முன்பு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சிவமயம் தொடரின் இறுதியில் ஒலிக்கும் சித்தர் பாடல் இந்த சிறிய அளவேயான பாடலை கேளுங்கள் கண்டாரே காணாததை கண்டாரே
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4