புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
56 Posts - 73%
heezulia
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
221 Posts - 75%
heezulia
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
8 Posts - 3%
prajai
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 03, 2011 8:59 pm

First topic message reminder :

நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......

அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 7:12 pm

ANTHAPPAARVAI wrote:
பிஜிராமன் wrote:
ANTHAPPAARVAI wrote:
பிஜிராமன் wrote:

இப்படி கூறுவதற்கும் நீங்கள் ஏன் நண்பா ஸ்மைல்ஸ் ஐ உபயோகிக்க்வில்லை

புரிந்து கொண்டே கேட்டால் என்ன பதில் சொல்வது?

எது நண்பா வெற்றி பெறுகிறது தமிழா ஸ்மைல்ஸ் ஆஆ....
நம் மொழிக்கு பின் தான் இது வர வேண்டுமே தவிர....
நம் மொழிக்கு பதிலாக வந்தால் கேவலம் நமக்கு தான்....
மன்னிக்கவும் நண்பா ஏதாவது தவறாக கூறி இருந்தால்

தவறில்லை நண்பா!

திருவள்ளுவரைப் பார்த்தீர்களேயானால், மது அருந்த வேண்டாம் என்று ஒரு குறளில் கூட சொன்னதில்லை!
ஆனால், மது அருந்துபவர்கள் எப்படியெல்லாம் கேவலப்படுவார்கள் என்பதை கூறியிருப்பார்.
இரண்டும் ஒன்றுதான். ஆனால் மனிதன் நேரடியாகச் சொன்னால் கேட்க மாட்டான் என்பதையும் அவர் அறிந்து வைத்திருந்தார்.
எனவே அவர் அதைக் குறிப்பால் உணர்த்தினார்!

அந்தக் குறிப்புதான் தற்கால Smilies.
சில இடங்களில் "குறிப்பால்" உணர்த்துவதுதான் சிறந்தது.

இல்லை குயிலன்....
அவர் தான் ஒவ்வொரு குறளிலும் தான் சொல்ல வந்ததை மிக நேரடியாக தான் கூறி இருக்கிறார்.....
திருக்குறளும் ஸ்மைல்ஸ் குறிப்பால் உணர்துபாவை என்பதை என்னால் ஒத்து கொள்ள முடியவில்லை.....

மது அருந்தினால் வரும் தீமை பற்றி அவர் கூறிய ஏதாவது குறளை நீங்கள் கூறினால் தெரிந்து கொள்வேன் நண்பா....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 14, 2011 7:30 pm

பிஜிராமன் wrote:
இல்லை குயிலன்....
அவர் தான் ஒவ்வொரு குறளிலும் தான் சொல்ல வந்ததை மிக நேரடியாக தான் கூறி இருக்கிறார்.....
திருக்குறளும் ஸ்மைல்ஸ் குறிப்பால் உணர்துபாவை என்பதை என்னால் ஒத்து கொள்ள முடியவில்லை.....

மது அருந்தினால் வரும் தீமை பற்றி அவர் கூறிய ஏதாவது குறளை நீங்கள் கூறினால் தெரிந்து கொள்வேன் நண்பா....

தீமை என்று சொல்ல வில்லை நண்பா,

மது(கள்) குடிக்காதே என்று நேரடியாக சொன்னதில்லை என்று தான் கூறினேன்.
இருந்தாலும் நீங்கள் கேட்டதனால் ஒரு குரல்,

"உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்."

மேலும் குறிப்பு என்று நான் சொன்னது "உங்களை"த்தான் குறிக்கும்.

அதனால் தான் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றும் கூறினேன்.




நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 7:37 pm

ANTHAPPAARVAI wrote:
பிஜிராமன் wrote:
இல்லை குயிலன்....
அவர் தான் ஒவ்வொரு குறளிலும் தான் சொல்ல வந்ததை மிக நேரடியாக தான் கூறி இருக்கிறார்.....
திருக்குறளும் ஸ்மைல்ஸ் குறிப்பால் உணர்துபாவை என்பதை என்னால் ஒத்து கொள்ள முடியவில்லை.....

மது அருந்தினால் வரும் தீமை பற்றி அவர் கூறிய ஏதாவது குறளை நீங்கள் கூறினால் தெரிந்து கொள்வேன் நண்பா....

தீமை என்று சொல்ல வில்லை நண்பா,

மது(கள்) குடிக்காதே என்று நேரடியாக சொன்னதில்லை என்று தான் கூறினேன்.
இருந்தாலும் நீங்கள் கேட்டதனால் ஒரு குரல்,

"உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்."

மேலும் குறிப்பு என்று நான் சொன்னது "உங்களை"த்தான் குறிக்கும்.

அதனால் தான் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றும் கூறினேன்.


மிக்க நன்றி நண்பா..... நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 15, 2011 12:03 am

தாமு wrote:
சிவா wrote:
பிஜிராமன் wrote:நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......

அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 2825183110 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 2825183110 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 677196 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 677196 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 677196


இப்ப நீங்க எதுக்கு ஜாக்கன் மட்டும் போட்டீங்க நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 246975
விடிய விடிய....ராமாயணம் கேட்டு.... நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 89452



நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Aநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Aநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Tநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Hநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Iநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Rநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Aநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 15, 2011 12:05 am

சிவா wrote:
தாமு wrote:

இப்ப நீங்க எதுக்கு ஜாக்கன் மட்டும் போட்டீங்க நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 246975

ஐகான் போடக்கூடாது என்பதற்குத்தான் இந்தப் பதிவா? ஆஹா, பழக்கதோஷத்தில் அதையே செய்து விட்டேனே? நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 230655
ஓடுங்க இனிமேல் கையில எதையாவது தூக்கிட்டு வந்தா தெரியும்..எப்பப் பாத்தாலும் ஒரு பொம்மையைப் போட்டுட்டு போவது.. மப்பு ஏறிப்போச்சு



நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Aநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Aநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Tநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Hநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Iநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Rநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Aநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 15, 2011 7:00 am

Aathira wrote:
ஓடுங்க இனிமேல் கையில எதையாவது தூக்கிட்டு வந்தா தெரியும்..எப்பப் பாத்தாலும் ஒரு பொம்மையைப் போட்டுட்டு போவது.. மப்பு ஏறிப்போச்சு

கையில ஆயுதம் இல்லைன்னா எங்க ஸ்டேட்டஸ் குறைந்து விடும், அதனால்தான் எப்பொழுதும் இப்படி... நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 246975



நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 15, 2011 11:28 am

சிவா wrote:
Aathira wrote:
ஓடுங்க இனிமேல் கையில எதையாவது தூக்கிட்டு வந்தா தெரியும்..எப்பப் பாத்தாலும் ஒரு பொம்மையைப் போட்டுட்டு போவது.. மப்பு ஏறிப்போச்சு

கையில ஆயுதம் இல்லைன்னா எங்க ஸ்டேட்டஸ் குறைந்து விடும், அதனால்தான் எப்பொழுதும் இப்படி... நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 8 246975
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக