புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
2 Posts - 1%
prajai
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
426 Posts - 48%
heezulia
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
29 Posts - 3%
prajai
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_m10நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 03, 2011 1:39 pm

என் அருமை மாணவர்களே! நான் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். கல்லூரியில் படிப்பு முடிந்த பின்னர் மக்கள் சேவையில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். விலைமதிப்பற்ற, செல்வம் நிறைந்த பொக்கிஷமே கிடைத்தாலும், இந்த தொண்டிற்கு கிடைக்கும் ஆனந்தத்திற்கு ஈடு இணை இல்லை என்பேன்.

ஏழை என்ற எண்ணத்தை, வறுமை பற்றிய அச்சத்தை மனதிலிருந்து அறவே ஒதுக்கித் தள்ளுங்கள். எந்த விதத்தில் நீங்கள் ஏழை? செல்வம் இல்லையென்று ஏங்குகிறீர்களா? இட்ட பணியை முடிக்க சாரை சாரையாக வேலையாட்கள் இல்லையே என்று வருந்துகிறீர்களா? அதனால் என்ன, குடியா முழுகிப் போயிற்று? அல்லும் பகலும் பிறருக்காக நீங்கள் உங்கள் ரத்தத்தை சிந்தி உழைப்பீர்களானால், இந்த வாழ்க்கையில் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை உணர்வீர்கள்.

இதோ பாருங்கள்! இத்தனை வருடங்களாக நான் இந்திய நாடு முழுவதும் சுற்றிப் பார்த்திருக்கிறேன். எவ்வளவோ உத்தமர்களைச் சந்தித்திருக்கிறேன். அருள் நிரம்பி பொங்கி வழிந்த உள்ளங்களைக் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். அவர்களின் காலடியில் அமர்ந்தபோது வலிமை வாய்ந்ததொரு மகத்தான சக்தி என் நரம்புகளில் ஓடி, இதயத்தில் பாய்ந்ததை உணர்ந்திருக்கிறேன். இப்போது உங்களிடம் நான் பேசும்போது இந்தப் பேச்சுக்கள் அவர்களின் கூட்டுறவினால், அவர்கள் பாதகமலங்களை நான் தீண்டியதால் ஏற்பட்ட ஆற்றலின் விளைவே என்பேன்.

நமக்கு நம்பிக்கை வேண்டும். நாம் செய்யும் செயல்களில் ஈடுபாடு வேண்டும். நம்மிடமே நமக்கு நம்பிக்கை வேண்டும். வலிமையே வாழ்வு, அது இன்மையே அழிவு. பலமே வாழ்க்கை, பலவீனமே மரணம். எந்தக் கல்வி மாணவரிடம் பண்பாட்டை உருவாக்கவள்ளதோ, மன ஆற்றலை வளர்க்கவள்ளதோ, அறிவுத் திறனை விரிவடையச் செய்யக் கூடியதோ அத்தகைய கல்விதான் நமக்கு இப்போது தேவை. மனிதன் தன்னைத்தானே தாங்குபவனாக, தன் சொந்தக் கால்களின் தலை நிமிர்ந்து நிர்ப்பவனாகச் செய்யவல்ல கல்வியே நமக்கு வேண்டியது.

நீங்கள் உபநிஷதங்களில் கூறப்படுகிற கதைகளைப் படித்ததில்லையா? நான் ஒரு கதை சொல்கிறேன், கேளுங்கள்.

சத்தியகாமன் எனும் சிறுவன் கல்வி கற்பதற்காக ஒரு குருவை நாடிச் சென்றான். குரு சில பசுக்களை அவன் பொறுப்பில் ஒப்படைத்து அவனைக் காட்டிற்கு அனுப்பினார். நாட்கள் பல சென்றன. நல்ல கவனிப்பால் பசுக்கள் இரண்டு மடங்காக பெருகியிருப்பதைக் கண்டு சத்யகாமன் ஆசிரியரிடம் திரும்ப எண்ணினான். வரும் வழியில் ஒரு காலை மாடும், நெருப்பும், சில விலங்குகளும் அவனுக்கு இறையறிவைப் போதித்தன. திரும்ப வந்த சீடனை ஆசிரியர் பார்த்தார். முதல் பார்வையிலேயே இவன் இறையறிவு பெற்றுவிட்டான் என்பதை உணர்ந்து கொண்டார். இயற்கையோடு இணைந்து வாழ்வதனால், அதனோடு இடையறாது தொடர்பு கொள்வதனால் உணமையான கல்வியைப் பெற முடியும் என்ற நீதியை இந்தக் கதை நமக்கு புகட்டுகிறது.

இளமை முதற்கொண்டே கனன்று எரியும் நெருப்பினைப் போல் சுடர் வீசும் பண்பாளர்களுடன் பழகி வர வேண்டும். உன்னத போதனைக்கு ஓர் எடுத்துக் காட்டாக வாழ்ந்துவருபவரைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு மாணவனும் தூய பிரம்மச்சரிய வாழ்க்கையை மேற்கொள்ள பயிற்றுவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒருவனிடத்து தன்னம்பிக்கையும், சிரத்தையும் உண்டாக்கும். மாபெரும் தியாகிகளே நம் நாட்டில் கல்வி போதித்து வந்தனர். ராமாயணம், மகாபாரதம், உபநிஷதங்கள் முதலான புனித நூல்களிலிருந்து கதைகளைத் தொகுத்து எளிய நடையில் புரியும் படியாக நூல் வடிவில் நம் சிறுவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதிகாரம், பதவி, போன்றவை தாமாகவே தேடிவரும். நீங்கள் உழைப்பைப் பயன்படுத்துங்கள். அப்போது தாங்க முடியாத அளவிற்கு உங்களிடம் பேராற்றல் பெருகுவதை காண்பீர்கள். பிறருக்குச் செய்யும் அற்ப சேவைகூட உங்களிடம் பேராற்றலை விழிப்புறச் செய்யும். காலப்போக்கில் உங்கள் மனம் சிங்கத்தை ஒத்த ஆற்றலைப் பெறும்.

உங்கள் அனைவரையும் நான் வெகுவாக நேசிக்கிறேன். அதே நேரத்தில் பிறருக்காகப் பாடுபடவும் அதற்காக மரணத்தை மேற்கொள்ளவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பேன். நீங்கள் அப்படி உலகத்திற்காக மடிவதையே நான் இன்பமாகக் கொள்வேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue May 03, 2011 2:13 pm

வீர மைந்தனின் பதிவுக்கு நன்றி நண்பா நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  755837

நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 03, 2011 2:18 pm

பிளேடு பக்கிரி wrote:வீர மைந்தனின் பதிவுக்கு நன்றி நண்பா நம்பிக்கை - சுவாமி விவேகானந்தர்!  755837
நீ ஒருத்தனாவது பின்னூட்டம் போட்டியே அதுக்கே உனக்கு நன்றிப்பா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 2:47 pm

வலிமையே வாழ்வு
பலவீனமே மரணம் புன்னகை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 03, 2011 3:42 pm

மிக சிறப்பான பதிவு சரா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக