புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_c10ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_m10ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_c10 
37 Posts - 82%
heezulia
ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_c10ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_m10ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_c10ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_m10ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_c10ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_m10ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_c10ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_m10ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார்


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 03, 2011 12:35 pm

ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் 03-sourav-ganguly-600
ஐபிஎல்லின் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாமல் திராட்டில் விடப்பட்ட முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார். புனே வாரியர்ஸ் அணியில் இணைந்து அவர் ஆடவுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடந்த வீரர்கள் ஏலத்தின்போது கங்குலியை யாருமே ஏலம் எடுக்கவில்லை. அவர் கேப்டனாக இருந்து வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கூட கங்குலியைக் கைவிட்டு விட்டது.


இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஐபிஎல்லில் ஆடும் வாய்ப்பு கங்குலிக்குக் கிடைத்துள்ளது.

புனே வாரியர்ஸ் அணியில் கங்குலி இணைந்துள்ளார். அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஆசிஷ் நெஹ்ராவுக்குப் பதிலாக கங்குலி இணைந்துள்ளார். நெஹ்ரா காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் நீக்கப்பட்டு கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெறுகிறார் கங்குலி. புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் யுவராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி செயல்பட்டபோது பலமுறை யுவராஜ் சிங்கை ஓரம் கட்டி வைத்திருந்தார் என்ற சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். இந்த நிலையில் யுவராஜ் சிங் தலைமையில் கங்குலி ஆடவுள்ளார்.

புனே வாரியர்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டுள்ளது. இத்தொடரில் தொடர்ந்து 6 தோல்விகளை அது தழுவியுள்ளது. இந்த நிலையில் கங்குலியின் வருகையால் அணிக்கு ஏதாவது பலன் ஏற்படலாம் என நம்பப்படுகிறது.

மே 19 ம் தேதி கொல்கத்தா அணியை புனே எதிர்கொள்கிறது. அப்போது கங்குலி பட்டாசாகப் பொறிந்து கொல்கத்தா அணியை வீழ்த்த உதவுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நன்றி ஒன் இந்தியா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 03, 2011 1:19 pm

புனே எனும் நொண்டி குதிரையில் சண்டியர். பாவம் கங்குலி!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 03, 2011 1:22 pm

பார்ப்போம் புஸ்வானம் மாதிரி போறாரா இல்ல மத்தாப்பு மாதிரி எரியுறாரா நு..ஒன்னும் புரியல



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 03, 2011 2:39 pm

வங்க புலி சாதிக்க வாழ்த்துக்கள்.....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 03, 2011 2:42 pm

கலப்பது முக்கியமில்லை தல கலக்கிக்காட்டுவீரா???



நேசமுடன் ஹாசிம்
ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 2:43 pm

புலி மீண்டும் ... ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார் 224747944

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக