புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அவரில்லாத வீடு - Page 2 I_vote_lcapஅவரில்லாத வீடு - Page 2 I_voting_barஅவரில்லாத வீடு - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரில்லாத வீடு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 02, 2011 11:05 pm

First topic message reminder :

பணி ஓய்வு பெற்ற இரவே
முதல் வேலையாய்
செத்துப் போனார்.

என்னதான் மறைத்தாலும்
எப்படித்தான் மறைத்தாலும்
நிம்மதி சிலருக்கு

ஒரே செலவில் ரெட்டை ஜோலி

அவசர அவசரமாய்
புதைத்தார்கள்

ஓயாது சுழன்ற உடல்
ஓய்ந்தா கிடக்கும்

நெட்டி முறித்து
வந்தார் வெளியே

எல்லாம்
தெரிந்தது

எல்லாம்
கேட்டது

ஆனால்
தெரியவேயில்லை
யாருக்கும் அவரை

நல்லதாய் போனது

எப்படி தவிக்கும்
தானில்லாத வீடு?

நடந்தார்

“வளைகாப்பு வரையாச்சும்
இருந்திருக்கக் கூடாதா?"
விசும்பினாள்
ஆறு மாத வயிறோடு சின்னமகள்

கஸ்தூரி விளக்கருகே மனைவி

“ பயலுக்கு வேலையில்ல
பாதி கடனுக்கே
வந்த பணம் பத்தாது
என்ன அவசரம்?”

கண்களைத் துடைத்தாள்

வேறு மாதிரி யோசித்தான்
வேலை இல்லாத மகன்

“ போனதுதான் போனார்
மதியமே போயிருக்கலாம்

ராத்திரி வரைக்கும் இருந்து
என்னத்த சாதிச்சார்”

செத்த அவசரத்திலும்
புதைக்கப் பட்ட அவசரத்திலும்
அதிக அவசரமாய்
திரும்பினார்
கல்லறைக்கு

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 10:12 am

முரளிராஜா wrote:இதை கற்பனை கவிதை என சொல்லமுடியாது
உண்மை கவிதை என்றே சொல்லலாம்
அருமை எட்வின்

அன்பின் முரளி,
வணக்கம். வேலையில்லாத் திண்டாட்டம் எங்கு கொண்டுபோய் நிறுத்தும் எனத் தொட்டுக் காட்டுகிற ஒரு சின்ன முயற்சி. அவ்வளவே. மிக்க நன்றி முரளி.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 03, 2011 11:17 am

நிகழ்வுகளை வரிகளால் ஒளிரவைக்கும் வித்தையை
கவிஞர் திரு .பாவண்ணன் அவர்களின் கவிகளில் இருந்து கற்றேன்

உங்கள் கவிதையும் மிகவும் அருமை சொல்லுதல் இதில் முக்கிய அம்சம்
அதை அழகாக சொல்லி இருகிறீர்கள் மிகவும் இரசித்தேன்

பாராட்டுக்கள் தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 03, 2011 11:38 am

நல்ல கவிதை எட்வின்.
உயிர் இருக்கும்வரை நீந்தான் என் உயிர்,நீ இல்லை என்றால் வாழவே மாட்டேன் என்று சொல்லும் மனைவி,மக்கள் எல்லாரும் இறந்த பின் எப்படி நினைக்கிறார்கள் என்று எடுத்து சொல்லும் கரு பொருள் அருமை.

அவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Yஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Sஅவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Hஅவரில்லாத வீடு - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 03, 2011 1:39 pm

மனதை நெகிழ வைத்த கவிதை மிக அருமை நண்பரே ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 03, 2011 1:50 pm

நல்ல பதிவு

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Bஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Lஅவரில்லாத வீடு - Page 2 Lஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 H
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:46 pm

செய்தாலி wrote:நிகழ்வுகளை வரிகளால் ஒளிரவைக்கும் வித்தையை
கவிஞர் திரு .பாவண்ணன் அவர்களின் கவிகளில் இருந்து கற்றேன்

உங்கள் கவிதையும் மிகவும் அருமை சொல்லுதல் இதில் முக்கிய அம்சம்
அதை அழகாக சொல்லி இருகிறீர்கள் மிகவும் இரசித்தேன்

பாராட்டுக்கள் தோழரே

மிக்க நன்றி செய்தாலி. சரியாய் புரிந்து கொண்ட வெகு சிலரில் நீங்களும் ஒருவர். மிக்க நன்றி

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:50 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை எட்வின்.
உயிர் இருக்கும்வரை நீந்தான் என் உயிர்,நீ இல்லை என்றால் வாழவே மாட்டேன் என்று சொல்லும் மனைவி,மக்கள் எல்லாரும் இறந்த பின் எப்படி நினைக்கிறார்கள் என்று எடுத்து சொல்லும் கரு பொருள் அருமை.

மிக்க நன்றி சுதா. வுறவுகளின் போலிமையை சொல்ல வரவில்லை சுதா. வேலையை உத்திரவாதப் படுத்தாதசமுக்கத்தில் உச்சமாய் மன நிலை எப்படி பிறழும், என்பதையும் எது தவிற்கப் படவேண்டும் என்பதையும் சொல்ல நெய்யப் பட்டது. மிக்க நன்றி சுதா

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:50 pm

Manik wrote:மனதை நெகிழ வைத்த கவிதை மிக அருமை நண்பரே ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196
மிக்க நன்றி மணி

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:51 pm

akaleel wrote:நல்ல பதிவு

நன்றி கலீல். ஆமாம் பெயரைச் சரியாக சொல்லிவிட்டேனா?

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed May 04, 2011 9:17 pm

மிகவும் யதார்த்தமான உண்மையை உணர்த்தும் அழகான ,ஆழமான கவிதை வரிகள்;

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக