புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_m10விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷக் கடிகளுக்கு மூலிகைகள்

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 02, 2011 5:44 pm

First topic message reminder :

கடிகளைக் கண்டறிதல்

இரவில்
நச்சுப் பூச்சி ஏதேனும் கடித்து விட்டால் என்ன கடித்தது என்பதை அறியாமல்
மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடி பட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை
என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால் இனிப்புச் சுவையாக
இருந்தால் கடித்தது நல்லபாம்பு என்றும், புளிப்புச் சுவையாக இருந்தால்
கட்டுவிரியன் பாம்பு என்றும் வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த
வழலைப்பாம்பு, நீர் பிரட்டை
போன்றவை என்றும், கசப்புச் சுவையாக இருந்தால்
பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்.

தேள்கடி மருந்துகள் :

எலுமிச்சைப்
பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள்கடி
நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும்
கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.

கல்லில் சில சொட்டுத்
தண்ணீரைத் தெளித்து அதில் புளியங் கொட்டையைச் சூடு உண்டாகும்படி தேய்த்துத்
தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும்; நஞ்சு இறங்கியதும்
புளியங்கொட்டை விழுந்துவிடும்.

சிறிது நாட்டு வெல்லத் தூளுடன்
கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப்
பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.
கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு
இறங்கும். பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து
வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.

குப்பை மேனி
இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு
எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக்
கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

ஒற்றை மருத்துவம்:-

சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.

நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.

பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

வெறிநாய்க்கடி மருந்து :

வெறிநாய்
கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம
பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில்
எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம்
பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

பாம்புக்கடி மருந்து :

பாம்பு
கடித்து விட்டால் உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு
அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி
வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப்
பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்கவைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1
லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில்
படுக்கவைத்தவன் பல்கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு
லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய
வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து
நடப்பான்.

நஞ்சு முறிப்பு

எலி,
பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க,
நாயுருவியின் விதையை வீசும்படி எடுத்து வெய்யலில் காயவைத்துப் பொடி செய்ய
வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக்கொள்ள
வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி
அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள்
சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.

உடலுக்குள்
சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை
வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின்
வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து
எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே
வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும். வாந்தி
ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்துவிட்டால்
நஞ்சு முறிந்து போகும்.

சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை
நமக்குக் கூறுகின்றது. நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற
உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும்
மருந்துண்டு. ஆனால் சித்த மருத்துவத்தின் பயன்பாடுதான் இப்போது குறைந்து
வருகிறது.

http://www.vethathiri.edu.in/

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 19, 2011 10:10 am

T.N.Balasubramanian wrote:பயனுள்ள நல்ல பதிவு. நன்றி.
( ஆமாம், ராத்திரியிலே, பூச்சி கடித்தால், ஆடு தின்னா பாளயை ,எங்கே தேடறது? ஆடு தின்னா பாளையும் ஆடு தொடா இலையும் ஒன்றுதானா? சந்தேகம் நிவர்திக்கவும். நன்றி)

ரமணீயன்
இல்லை இரண்டும் வேறு வேறு!

இது ஆடுதின்ன பாளை

இது ஆடா தொடா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 19, 2011 6:58 pm

கே. பாலா wrote:
T.N.Balasubramanian wrote:பயனுள்ள நல்ல பதிவு. நன்றி.
( ஆமாம், ராத்திரியிலே, பூச்சி கடித்தால், ஆடு தின்னா பாளயை ,எங்கே தேடறது? ஆடு தின்னா பாளையும் ஆடு தொடா இலையும் ஒன்றுதானா? சந்தேகம் நிவர்திக்கவும். நன்றி)

ரமணீயன்
இல்லை இரண்டும் வேறு வேறு!

விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Aristolochiabracteolata

இது ஆடுதின்ன பாளை
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Indexyv

இது ஆடா தொடா

படங்களுடன் விளக்கம் தந்ததற்கு நன்றி, பாலா.
ரமணீயன்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 8:07 pm

பயனுள்ள பதிவு. நன்றி பாலா. அப்புறம் நாய் மற்றும் பாம்பு கடிகளுக்கு இவற்றை முதலுதவியாக மட்டும் செய்துகொண்டு உடனடியாக மருத்தவமணைக்கு கொண்டு செல்வதே நல்லது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 20, 2011 9:24 am

மகா பிரபு wrote:பயனுள்ள பதிவு. நன்றி பாலா. அப்புறம் நாய் மற்றும் பாம்பு கடிகளுக்கு இவற்றை முதலுதவியாக மட்டும் செய்துகொண்டு உடனடியாக மருத்தவமணைக்கு கொண்டு செல்வதே நல்லது.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sat May 21, 2011 11:51 pm

பயனுள்ள பதிவு நண்பரே நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 22, 2011 9:14 am

பயனுள்ள பதிவு... மிக்க நன்றி பாலா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 22, 2011 10:52 am

தகவலுக்கு நன்றி பாலா!

Aristolochia bracteata - ஆடு தீண்டாப் பாளை அல்லது ஆடு தின்னா பாளை

Justicia adhatoda - ஆடாதொடை அல்ல்து ஆடாதொடா

விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 22, 2011 11:04 am

மிகவும் அருமையான,பயனுள்ள தகவல் பாலா இது.
விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 2825183110 விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 2825183110 விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 2825183110

விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Uவிஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Dவிஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Aவிஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Yவிஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Aவிஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Sவிஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Uவிஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Dவிஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 Hவிஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 22, 2011 1:25 pm

தகவலுக்கு நன்றி நண்பரே ,,,

இந்த பாலகார்த்திக் கடிக்கிறதுக்கு மூலிகை எதுவும் இருக்கா பாஸ் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 23, 2011 5:46 pm

சிவா wrote:தகவலுக்கு நன்றி பாலா!

Aristolochia bracteata - ஆடு தீண்டாப் பாளை அல்லது ஆடு தின்னா பாளை

Justicia adhatoda - ஆடாதொடை அல்ல்து ஆடாதொடா
நன்றி அண்ணா! விஷக் கடிகளுக்கு  மூலிகைகள்  - Page 2 678642

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக