புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் ஓர் தீவிரவாதி....


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 02, 2011 4:46 pm

நானும் ஓர் தீவிரவாதி.... Images?q=tbn:ANd9GcRgpMlMNYq1gE7x2WFi9IIcO6jur00FWeU2Z4p8IMmLKRUzdNFD6A
அநியாயம் கண்டு மனம்வருந்தி
தன் எழுத்துக்களால் எதிர்க்கின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்


சாக்கடை அரசினை மாற்றி
சரித்திரம் படைத்திடப் பேசுகின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்

உடன் பிறப்பினை உயிரோடு புதைத்து
உடமைகளின் அவதரிப்பினைத் தடுக்கின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்

மானத்திற்காய் போராடும் மாதுகண்டு
தடுக்கநினைத்தும் நாதியற்றுக் கண்மூடுகின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்

கண்ணெதிரே அபாயமென்று
தன்னுயிர் தீர்த்தேனும் பிறர்காத்திட முனைகின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்..

அபலம் ஒன்று நடந்தேறக் கேட்டு
துக்கம் தாளாமல் நொந்தழுகின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்

சாமான்யன் என்றுசொல்ல
மானிடங்களில் யாருமில்லை
போராட்டமே வாழ்க்கையாகும்
யாவரும் தீவிரவாதிதான்




நேசமுடன் ஹாசிம்
நானும் ஓர் தீவிரவாதி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 02, 2011 4:48 pm

உண்மைதான் ஹாசிம்.சரியா சொல்லி இருக்கீங்க?
தீவிரவாதம் என்பது ஆயுதம் எடுத்து போராடுவது மட்டும் இல்ல




நானும் ஓர் தீவிரவாதி.... Uநானும் ஓர் தீவிரவாதி.... Dநானும் ஓர் தீவிரவாதி.... Aநானும் ஓர் தீவிரவாதி.... Yநானும் ஓர் தீவிரவாதி.... Aநானும் ஓர் தீவிரவாதி.... Sநானும் ஓர் தீவிரவாதி.... Uநானும் ஓர் தீவிரவாதி.... Dநானும் ஓர் தீவிரவாதி.... Hநானும் ஓர் தீவிரவாதி.... A
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Mon May 02, 2011 4:48 pm

அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க



நானும் ஓர் தீவிரவாதி.... Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 02, 2011 4:56 pm

உதயசுதா wrote:உண்மைதான் ஹாசிம்.சரியா சொல்லி இருக்கீங்க?
தீவிரவாதம் என்பது ஆயுதம் எடுத்து போராடுவது மட்டும் இல்ல

உண்மைதான் நன்றி சுதா நீங்களும் ஒருவிதத்தில் தீவிரவாதிதானே ????



நேசமுடன் ஹாசிம்
நானும் ஓர் தீவிரவாதி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 02, 2011 7:53 pm

றிமாஸ் wrote:அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி றிமாஸ்

நீண்ட நாளையின் பின்னர் தங்களைக் காணக்கிடைக்கிறது அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
நானும் ஓர் தீவிரவாதி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 03, 2011 9:33 am

சாமான்யன் என்றுசொல்ல
மானிடங்களில் யாருமில்லை
போராட்டமே வாழ்க்கையாகும்
யாவரும் தீவிரவாதிதான்

ஆழமான சிந்தனையுடைய அழகிய வரிகள்..வாழ்த்துக்கள் நண்பரே.. சூப்பருங்க

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 03, 2011 9:52 am

சூப்பர் ஹசீம் நண்பண்டா நானும் ஓர் தீவிரவாதி.... 224747944 நானும் ஓர் தீவிரவாதி.... 224747944



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நானும் ஓர் தீவிரவாதி.... Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக