புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
81 Posts - 78%
heezulia
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
4 Posts - 4%
Guna.D
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
246 Posts - 77%
heezulia
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
8 Posts - 2%
prajai
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_m10"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"முகவரி அடையாள அட்டை' - தெரியுமா ?

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Mon 2 May 2011 - 12:23

"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Large_89803

"முகவரி அடையாள அட்டை' திட்டத்தை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.
பாஸ்போர்ட், புதிய காஸ் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல்
போன்றவற்றிற்கு முகவரிக்கான அத்தாட்சி கேட்கப்படுகிறது. இதற்காக ரேஷன்
கார்டு, டிரைவிங் லைசென்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற
தேவைகளுக்கு பயன்படுத்த "முகவரி அடையாள அட்டை'திட்டத்தை தபால்துறை
அறிமுகம் செய்துள்ளது. மாவட்ட தபால் நிலையத்தில் இதற்கான விண்ணப்பம்
ரூ.10க்கு தரப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ. 240 கட்டணம்
செலுத்த வேண்டும். முகவரி குறித்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். பின்
மத்திய அரசு, தபால்துறை முத்திரையுடன் லேமினேசன் செய்யப்பட்ட அடையாள
அட்டை வழங்கப்படும். இந்த அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லும். திண்டுக்கல்
தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், ""அரசின்
பல்வேறு திட்டங்களின் பயன்களை பெற முகவரிக்கான அத்தாட்சி தருவதற்கு
பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். தபால் துறையின் முகவரி அடையாள அட்டை
இச்சிரமத்தை போக்கும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இந்த அட்டை
வழங்கப்படும்,'' என்றார்.

ஆன்லைன் விண்ணப்பம் பெற இங்கே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 2 May 2011 - 14:50

நல்ல தகவல் நண்பரே....
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 2 May 2011 - 15:02

என்னிடம் rationcard இல்லை. வாக்காளர் அடையாள அட்டை தான் இருக்கிறது.
அதை வைத்து முகவரி அட்டை எடுக்க முடியுமா .ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 2 May 2011 - 15:05

வாக்காளர் அடையாள அட்டை ரேஷன் கார்டை விட வலிமையானது.
அடையாள அட்டையாக இந்தியா முழுதும் பயன்படுத்தலாம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 2 May 2011 - 15:06

என்னிடம் rationcard இல்லை. வாக்காளர் அடையாள அட்டை தான் இருக்கிறது.
அதை
வைத்து முகவரி அட்டை எடுக்க முடியுமா .ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 2 May 2011 - 15:12

முகவரி அட்டைக்கு விண்ணப்பம் குடுத்துருக்கிங்க. போட்டோ எப்படி
சேர்ப்பது.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon 2 May 2011 - 15:16

நல்ல தகவல் நன்றி மகிழ்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

"முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? Scaled.php?server=706&filename=purple11
avatar
Guest
Guest

PostGuest Mon 2 May 2011 - 15:39

http://www.eegarai.net/t58093-topic#523163

இதை பாருங்கள்

avatar
Guest
Guest

PostGuest Mon 2 May 2011 - 15:41

[quote="zahidabanu"]முகவரி அட்டைக்கு விண்ணப்பம் குடுத்துருக்கிங்க. போட்டோ எப்படி
சேர்ப்பது.

விண்ணபதை தரவிறக்கி புகைப்படம் ஒட்டி ,தலைமை தபால் நிலையதிற்கு செல்லுங்கள் "முகவரி அடையாள அட்டை'  - தெரியுமா ? 224747944

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon 2 May 2011 - 16:13

நல்ல தகவல் மதன் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக