புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
340 Posts - 48%
heezulia
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
24 Posts - 3%
prajai
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அப்பா என்றொரு வேதம் Poll_c10அப்பா என்றொரு வேதம் Poll_m10அப்பா என்றொரு வேதம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா என்றொரு வேதம்

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 2:54 am

அப்பா என்றொரு வேதம்

அந்த கிழவனின் கண்களில் ஊடுருவித்
தான் பிறக்கிறது -
என் பார்வையும் பயணமும்!
அவனின் இதயம் வழியாகத் தான்
பேச ஆரம்பித்தன -
என் நாடிகளும் நரம்புகளும்!

அவன் உணர்வுகளிலிருந்து தெளிந்து வந்து தான்
சுயேட்சைப் பெற்றது -
என் மனசாட்சியும் லட்சியங்களும்!

அவன் கொள்கையின் அழுத்தத்திலிருந்து தான்
வளர்ந்தது -
என் வீரமும் விவேகமும்!

அவன் உண்ணக் கிடைக்காத உணவும்
உறங்கி செரித்திடாத பொழுதுகளுமே
என் பட்டமும் பாடமும்!

கடைசி வரை அவன் ஊன்றிடாத கைத்தடியும்
அணிந்திடாதக் கருப்புக் கண்ணாடியும்
கற்றுத் தந்தது தானென் - நம்பிக்கையும் பலமும்!

அவன் கற்றுத் தராத பாடம் மட்டுமே
எனக்கு மிச்சம் மீந்த -
தேடல்களும் ஞானமும்!

அவன் தொட்டும், சாய்ந்தும் வாசம் செய்த
ஆறடிக் கயிற்றுக் கட்டில் தான் -
எனக்குக் கொடுக்காமல் கிடைத்த உலகமும் சொர்கமும்!

ஆக, அவன் வாழ்வின் அர்த்தமாகவே
நீள்கிறது - என் வாழ்வின்
எஞ்சிய நாட்கள்!

அந்த நாட்களின்.. நிமிடங்களின்.. நொடிகளின்..
ஒவ்வொரு விளிம்பிலும் - எங்கே அவன் உயிர் படாத
கடைசி இடமெனத் தேடுகிறேன்.,

சுடுகாட்டு நெருப்பு எங்கோ தூர நின்று
எனைச் சுட்டு எரிக்கையில் -
அப்பா என்று அழுவதைத் தவிர
வேறு வழி தெரியவில்லை!
______________________________
வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 2:58 am

ஒருவன் தன் வயதான அப்பாவிற்கு கொல்லி இட்டுவிட்டு தெருவில் நடந்து போகையில்.. எங்கு கண்டாலும் அவர் முகமும் நினைவுமாகவே இருக்கிறது..

அவனின் மன ஓலம் தான் மேலுள்ள கவிதை.. அப்பா என்றொரு வேதம்!

ஒருவன் வாழவேண்டிய விதத்தை வேதம் சொல்கிறதாம், வாழும் விதத்தை அப்பா சொன்னாரல்லவா?

அவருக்கு காணிக்கையிட்ட தலைப்பிது.. அப்பா என்றொரு வேதம்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 2:58 am

சுடுகாட்டு நெருப்பு எங்கோ தூர நின்று
எனைச் சுட்டு எரிக்கையில் -
அப்பா என்று அழுவதைத் தவிர
வேறு வழி தெரியவில்லை!

அப்பா என்றொரு வேதம் 67637
அருமை இந்த நேரத்தில் என் அப்பாவை ஜாபகப்படுத்தியதற்கு நன்றிகள் அருமை கவிதை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 3:01 am

அப்பா என்றொரு வேதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 3:03 am

அப்பா என்றொரு வேதம் 677196 அப்பா என்றொரு வேதம் 677196 அப்பா என்றொரு வேதம் 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 3:04 am

கவிதையும் அதற்கான கருத்தும் மிகவும் அருமை வித்யாசாகர்!

அப்பா என்றொரு வேதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 3:19 am

இந்தக் கவிதைக்கு இங்கு வாக்களியுங்கள் - சிவா

என்னை எங்கோ கொண்டு செல்ல முயற்சிக்கிறீர்கள்

உங்களின் அன்புக்கு பாத்திரமாக நானும், மதிப்பிற்கு பாத்திரமாக என் எழுத்தும் மேன்மை கொள்வதில்..

வெறும் நன்றி பெரிதில்லை தான்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 3:21 am

திறமையானவர்களை ஊக்குவிக்க ஒருபோதும் நான் தவறுவதில்லை! இதற்கு தாங்களும் விதிவிலக்கில்லை! ஈகரையின் அன்பு உங்களிடத்தில் ஒருபோதும் மாறாது!

அப்பா என்றொரு வேதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 3:23 am

அப்பா என்றொரு வேதம் 677196 அப்பா என்றொரு வேதம் 677196 அப்பா என்றொரு வேதம் 677196

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 3:39 am

நன்றி..

ரூபன்.. ஈழத்தின் கண்ணீர் ரத்தங்களாக எனக்குள் சொட்டிக் கொண்டிருக்கிறது..

விடை கொடு விடை கொடு நாடே பாட்டின் வரிகள் எனக்குள் வலித்துக் கொண்டே தானிருக்கிறது..

கண்ணத்தில் முத்தமிட்டால் திரை படத்தை தனியாக அழுது அழுது பார்த்திருக்கிறேன்.. அந்த வலிகளை என் கடமையென எனக்குள் அந்த படத்தின் மூலமும் பதிய போட்டிருக்கிறேன்..

ஈழத்தின் ஒரு காய்ந்து போகாத கண்ணீரின் ஈரச் சுவடுகள் மனதில் பதிந்திருக்கிறது, சென்ற மாதம் கூட ஒரு தமிழ் கூட்டத்தில் ஒரு ஈழத்து நண்பர் எங்களுக்கு விடியவே இல்லையென்ற கணம் எனக்குள் நான் சுக்குநூரானேன், நம் தேசம் நமக்கு கிடைக்கும் ரூபன், நல்லவனின் வலிக்கு காலம் பதில் சொல்லும் ரூபன்..

எனக்குள் மட்டுமல்ல நம் போன்ற கலங்கிய விழிகளின் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்குள்ளும் நம் வெற்றிகள் பொதிந்துள்ளன, அந்த வெற்றிகளின் வழிகளை காலம் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பாருங்கள்.. நாமும் அதற்கு சூத்திர தாரிகளாக நம் கடமைகளை எழுத்துக்களின் மூலமும் நிரூபிப்போம்..

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக