புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:25 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:14 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Today at 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Today at 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Today at 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Today at 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Today at 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Today at 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Today at 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» கருத்துப்படம் 01/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:45 am

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
12 Posts - 52%
heezulia
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
11 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
25 Posts - 51%
heezulia
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
22 Posts - 45%
ஆனந்திபழனியப்பன்
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலா நீ மேகம் காற்று மழை !!!!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 3:55 pm

நிலவே
நீ களவு போனதால்
பார்
கதிரவன் எங்களை எழுப்புகிறான்

மேகங்களே
நீங்கள் காகங்களானால்
எங்கள்
தாகங்கள் தணியும்

காற்றே
நீ ஒருவனை தட்டுகிறாய்
அவன் கொட்டுகிறான்
ஆனால்
நாங்கள் வெட்டுகிறோம்
அதனால்
நீ தட்ட மறுக்கிறாய்
அவன் கொட்ட மறுக்கிறான்
இருந்தாலும்
நாங்கள் வெட்ட மறுப்பதில்லை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:24 pm

வார்த்தை விளையாட்டை மிகவும் ரசித்தேன்..

முதல் பந்தி தொடர்பிலலாதது போல் தோன்றுகிறது. நிலா களவு போவது கதிரவன் எழுப்புவது இங்கே எதை முன்னிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஒரு வேளை விளக்கக்கூடும்..

இரண்டாம் பந்தி அருமை. மேகங்கள் காகங்களாய் ஒருமித்து கூடி இங்கே கரைந்தால் ம்ழைபொழியும் அதனால் பயிர்களின் அதனை நம்பி வாழும் உயிர்களின் தாகங்கள் தணியும் என்றது மிக அருமை.

காற்றானது மரங்களைத் தட்டுவதும் அதனால் மரங்கள் இலைகளைக் கொட்டுவதும் மனிதர்கள் அந்த மரத்தை வெட்டுவதும் என அழகான சொல் விளையாட்டு ... சுப்பர்ப் .. ராமன்..

அழகான இயற்கை கவிதை போல் மேம்போக்காய்த்தோன்றினாலும் ஆழமான கருத்தை உள்ளிட்டு வந்துள்ள அருமையான கவிதை...

பாராட்டுகள் ராமன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 9:46 pm

கலைவேந்தன் wrote:வார்த்தை விளையாட்டை மிகவும் ரசித்தேன்..

முதல் பந்தி தொடர்பிலலாதது போல் தோன்றுகிறது. நிலா களவு போவது கதிரவன் எழுப்புவது இங்கே எதை முன்னிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஒரு வேளை விளக்கக்கூடும்..

இரண்டாம் பந்தி அருமை. மேகங்கள் காகங்களாய் ஒருமித்து கூடி இங்கே கரைந்தால் ம்ழைபொழியும் அதனால் பயிர்களின் அதனை நம்பி வாழும் உயிர்களின் தாகங்கள் தணியும் என்றது மிக அருமை.

காற்றானது மரங்களைத் தட்டுவதும் அதனால் மரங்கள் இலைகளைக் கொட்டுவதும் மனிதர்கள் அந்த மரத்தை வெட்டுவதும் என அழகான சொல் விளையாட்டு ... சுப்பர்ப் .. ராமன்..

அழகான இயற்கை கவிதை போல் மேம்போக்காய்த்தோன்றினாலும் ஆழமான கருத்தை உள்ளிட்டு வந்துள்ள அருமையான கவிதை...

பாராட்டுகள் ராமன்..!

நன்றி கலை......

முதல் பத்தியை நான் இரவு பகலை குறிக்க கூறினேன்........நிலவு காலையில் மறைந்து போவதால்.....காலையில் சூரியன் வருகிறது......அதாவது.....நான் நிலவு திருடு போவதை நம்மிடம்......தெரிவிப்பதற்காக சூரியன் வருகிறது....என்று கற்பனையாக கூறி உள்ளேன்.....

இரண்டாவது பத்தி நீங்கள் கூறியது மிக சரி........

மூன்றாவது......பத்தியில்......நான் கூற நினைதது........
மழை பொழிய மேகத்தை காற்று தட்ட வேண்டும்......
அந்த காற்றை உண்டாக்குபவை மரங்கள்.....
நாம் மரத்தை வெட்டுவதால்.......
காற்று வருவது இல்லை......அதனால்......காற்று தட்ட மறுக்கிறது....என்று கூறினேன்.....
அதனால் மேகம் மழையை கோட்டா மறுக்கிறது என்றும்
இறுதியில்......எவ்வளவு நடந்தாலும்.....நாம் மரத்தை வெட்ட மட்டும்.....மறப்பதில்லை என்று கூறி முடித்துள்ளேன்.........
இதற்கு நீங்கள் கூறிய விளக்கத்தையும்......வைத்துக்கொள்ளலாம்......

நன்றிகள் கலை நிலா நீ மேகம் காற்று மழை !!!! 1194657695 ......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:49 pm

சூப்பருங்க நன்றி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat May 07, 2011 10:55 am

உங்கள் வார்த்தைகள் ஆயுதமாய் மனதை தாக்குகிறது..அருமையான கவிதை.. சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 11:09 am

கலைவேந்தன் wrote:

நன்றி கலை..... நிலா நீ மேகம் காற்று மழை !!!! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக