புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ராணா படமாவது, காணா படமாவது என்று நடிகர் வடிவேலு நக்கலாக கூறியதால் ரஜினி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். வடிவேலுவைக் கண்டித்து ஸ்ரீரங்கம் பகுதியில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.
நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தை கடுமையாக விமர்சித்து ஊர் ஊராகப் போய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் நடிகர் வடிவேலு. இந்தப் பிரசாரத்தின்போது திமுக அரசின் சாதனைகளை உணர்ச்சிவசப்பட்டு மக்களிடம் விளக்கிப் பேசிய அவர், எந்தத் தகுதியில் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று கூறிக் கொள்கிறார், அவர் முதல்வராக என்ன தகுதி உள்ளது என்பது குறித்து விமர்சித்துப் பேசினார்.
வடிவேலுவின் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தினாலும் கூட பெருவாரியான மக்கள் அவரது பேச்சை ரசித்துக் கேட்டனர். விஜயகாந்த் குறித்த மறு சிந்தனைக்கும் அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
ஆனால் வடிவேலுவின் பேச்சு ரஜினி தரப்புக்கு ரசிப்பைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரஜினியின் புதிய படமான ராணாவில் வடிவேலுவைப் போடவிருந்த முடிவை அவர்கள் விலக்கிக் கொண்டு அவருக்குப் பதில் கஞ்சா கருப்புவைப் போட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வடிவேலுவிடம் கேட்டபோது, ராணாவா இருந்தாலும் சரி, காணாவாக இருந்தாலும் சரி, என்னை யார் நீக்கினாலும் அதுகுறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. திமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் போய்ச் சொன்னேன். இதற்காக என்னை சினிமாவிலிருந்தே நீக்க முயற்சித்தாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்றார்.
மேலும் அவர் மே 13க்குப் பிறகு எல்லாம் மாறும் பாருங்க என்றும் தனது பாணியில் கூறினார் வடிவேலு.
வடிவேலுவின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கம் பகுதி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில்,
வண்மையாக கண்டிக்கிறோம் திரையுலகில் 3 தலைமுறைகளை வென்ற முடிசூடா மன்னன் எங்கள் அன்பு தலைவர் சூப்பர் ஸ்டாரின் ராணா படத்தை பற்றி தரக்குறைவாக பேசிய ‘‘காமொடி கைப்புள்ளையை’’ வன்மையாக கண்டிக்கிறோம். இவண் ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பனி மன்றம் என கூறியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகி திமுகவினரை பெரும் அப்செட்டுக்குள்ளாக்கியது. குறிப்பாக முதல்வர் கருணாநிதி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை ரஜினிகாந்த் முன்னிலையிலேயே சொல்லி பெரும் வருத்தப்பட்டார். இதனால் கருணாநிதியுடன் அமர்ந்து பொன்னர் சங்கர் படம் பார்த்த ரஜினி தர்மசங்கடத்துக்குள்ளாகினார்.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் தொடங்கியது முதல் திமுகவின் மிக முக்கியப் புள்ளியாக மாறியுள்ள வடிவேலு, ரஜினி காந்த் படத்தை படு துணிச்சலாக விமர்சனம் செய்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நன்றி ஒன் இந்தியா

எழர ஆரம்பிசிருச்சு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
படத்தை விட்டு தூக்கியதால் வயிற்று எரிச்சல் தான் காரணம்!
நான் எப்ப டென்ஷன் ஆனேன்...இப்ப என்ன எதுக்கு திட்றீங்க? ........உதயசுதா wrote:அதானே அவரே அமைதியா இருக்கும்போது உங்களுக்கு என்ன வந்தது.போங்கடா போங்க போய் பொழைப்ப பாருங்க.பிச்ச wrote:அதற்கு ரஜினியே டென்ஷன் ஆகலியே நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க ரசிகர்களா ?
வேலை வெட்டி எதுவும் இல்லையா உங்களுக்கு.எதுக்கு எடுத்தாலும் கத்திக்கிட்டு.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1