புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர்.
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சீனாவைச் சேர்ந்தவர் ஜாங். இவர் கடந்த ஆண்டு ஒரு நாய்க்குட்டியை 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். பொமரெனியன் இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி என்று நினைத்துத்தான் அவர் வாங்கினார்.
ஆனால் அதை வளர்ப்பது கடினமாக இருந்தது. அடிக்கடி அவரை கடித்து வைத்தது. அதோடு அதன் நடத்தை அசாதாரணமானதாக இருந்தது. வழக்கமான நாய்க்குட்டி போல அது நடந்து கொள்ளவில்லை.
அது குரைக்கவில்லை. அதற்கு பதிலாக அது உறுமிக்கொண்டே இருந்தது. அதன் வால் நீளமாக வளர்ந்து கொண்டே இருந்தது.கடந்த கோடைக்காலத்தில் அதனிடம் இருந்து கெட்டவாசம் வீசியது. அந்த வாசனையை நீக்குவதற்காக தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டினாலும், அந்த கெட்ட வாசனை போகவே இல்லை.
இதை தொடர்ந்து அந்த நாயை அவர் டாக்டரிடம் கொண்டு போய்க்காட்டினார். அப்போதுதான் அது அரியவகை நரி என்பது தெரியவந்தது. ஆர்க்டிக் இனத்தை சேர்ந்தது என்றும் டாக்டர் கூறினார். இது நாய் போலத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் அந்த நரியை உள்ளூர் மிருகக்காட்சி சாலைக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.
நன்றி:யார்ல்.காம்
முதலில் சீனாவில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம்:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Manik wrote:இங்க யாரும் மனுசங்களே இல்லையாப்பா
குட்டி பையா இந்த சிங்கத்துக்கு கோபம் வரும்முன் ஓடிடு
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
balakarthik wrote:முரளிராஜா wrote:எனக்கு இன்சியல் c அ இல்லை
சீ சிங்கம் இப்போ ஒகேயா
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
யாதுமானவள் wrote:balakarthik wrote:முரளிராஜா wrote:எனக்கு இன்சியல் c அ இல்லை
சீ சிங்கம் இப்போ ஒகேயா
பிச்ச wrote:திருசெங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கீழ் முகம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்(28) கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் இருந்த நாய் குட்டி போன்று தோற்றத்துடன் இருந்த சிறிய விலங்கினை எடுத்து வந்து வீட்டில் வளர்த்து வந்தார்.அந்த சிறிய குட்டி வளர வளர அது நரி எனத் தெரியவந்தது. நாய் குட்டிக்கு கொடுப்பது போன்ற வீட்டு உணவையே அதற்கு கொடுத்து வளர்த்துள்ளனர்.இந்த நரிக் குட்டி வீட்டில் உள்ள குழந்தைகளுடன் நாய்க்குட்டியைப் போன்றே பழகி வந்துள்ளது. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் வளர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் மல்லசமுத்திரம் பகுதியில் வீட்டில் நரி வளர்க்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட வனப் அலுவலர் ஆசிஸ் குமார் ஸ்ரீ வத்ஸவாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் வனச் சரகர் மதியழகன், வனவர் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மல்லசமுத்திரம் கீழ்முகம் சென்று மாதேஸ் வளர்த்து வந்த விலங்கு குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அது காட்டு நரி குட்டி என்பது தெரியவந்தது. உடனடியாக காட்டு விலங்கை அனுமதியின்றி வீட்டில் வளர்த்த குற்றத்திற்காக மாதேஸை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து நரிக் குட்டியையும் மீட்டனர்.கைது செய்யப்பட்ட மாதேஸ் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட காட்டு நரிக் குட்டி நீதிபதி உத்தரவின் பேரில் கொல்லிமலை காட்டில் விடப்பட்டது. நாய்க் குட்டி என நினைத்து வீட்டில் நரியை வளர்த்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மல்லசமுத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நன்றி:nkl4u.in
ஹூம் நல்லதை செய்தாலும் இழிபெயரும் தண்டனையும்... கலிகாலம்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:ஹூம் நல்லதை செய்தாலும் இழிபெயரும் தண்டனையும்... கலிகாலம்
என்ன பன்ன்த்ரது அக்கா எல்லாம் அவன் செயல் அதுசரி நீங்க வெறும் ஆனந்த விகடன் மாட்டுதான் வாங்குவீங்களா இந்த வாரமலர் குடும்பமலர், மாலை மலர் இதெல்லாம் விட்டுடிங்களே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|