புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
34 Posts - 76%
heezulia
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
370 Posts - 78%
heezulia
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் பேசும் வார்த்தை - பாலா


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 5:47 pm

First topic message reminder :

என் நண்பன் ஒருவன் வீராணம் பைப் ஸைஸில் லென்ஸும் ஒரு கேமராவும் வைத்திருக்கிறான். கிடார் வைத்திருக்கும் எல்லோருக்கும் அது வாசிக்கவும் தெரியும் என்று நம்பும் தமிழன் (அவரள்ள இவர்), கேமரா வைத்திருக்கும் எல்லோரும் ஃபோட்டோகிராஃபர் எனவும் நம்பிவிடுவான். வியாழன், வெள்ளி மாலை ஆனால் அந்த கேமராவும் பைப் சைஸ் லென்சும், கூடவே இவனும் படம் பிடிக்க கிளம்பிவிடுவான். இந்த மாதிரி ஃபோட்டோ செஷனுக்கு போகும் நபர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என ஒரு 4 பக்க பிரிண்ட் அவுட் ஒன்றை அறையில் ஒட்டியிருக்கிறான். அந்த லிஸ்ட் என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டிய இடம் இதுவல்ல. நாம மேட்டருக்கு வருவோம். செயற்கை லென்சினால் படம்பிடிக்க போகும் இவர்களுக்கே இவ்ளோ அதுப்புன்னா, இயற்கை லென்சால் படம் பிடிக்க போகும் நமக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்? இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்?

என்ன புரியலையா? நமது கண்களால் நாம் பிடிக்கும் படம் தானே சைட் அடிப்பது? அவர்கள் மெமரி கார்டில் சேமிப்பதை நாம் மன அறையில் சேமிக்கிறோம். லென்சை திருகி அவர்கள் ஸூம் செய்வதை நாம் கால்களை முன்பின், சைடு பக்கம் நகற்றி பிடிக்கிறோம். நல்ல ஃபோட்டோ எடுப்பவன் கையில் மட்டுமில்லை, எதை எடுக்கிறோம் என்பதிலும் இருக்கு என்பார்கள். இங்கேயும் அதுதானே? ஆக சைட் அடிக்கும் எல்லோரும் ஒரு விதத்தில் புகைப்பட கலைஞர்களே. “அதுக்கி இன்னா இப்ப?” என்ற லூஸ் மோகன் ஸ்டைலில் கேட்பீர்களேயானால் நானும் அப்படியே பதில் சொல்கிறேன். “சைட் அடிக்க போச்சொல்ல உஜாரா போனும்ப்பா. மெர்சில் ஆகாம நான் சொல்றத கேட்டீன்னா அப்பாலிக்கா சோக்கா சைட் அடிக்கலாம்”

சைட் அடிக்கும் ஆசை இல்லாதவர்களை ( மாணிக்,ரபீக்,பக்கிரி) போன்றவர்களை எதிர்கால இந்தியாவின் தூண்கள் என அழைப்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது. அதாவது அவர்கள் இளைஞர்களே இல்லையென்கிறேன். இதை பற்றி நாம் மேலும் பேசி பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சைட் அடிப்பதென முடிவு செய்துவிட்ட சில நபர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புள்ளிகளை, அதாங்க பாயிண்ட்டுகளை மட்டும் பார்ப்போம். ஏற்கனவே விஜய் படம் போல முதல் 4 ரீல் வரை கதையே சொல்லாமல் இழுத்தாகிவிட்டது.

நாம் ஒன்றும் ABC பிரைவேட் லிமிட்டில் அஸிஸ்டெண்ட் மேனேஜர் வேலைக்கு இண்டெர்வியு செல்லவில்லை. இந்த காலர் மட்டும் வெள்ளையா இருக்கிற சட்டையை போடுவது, நாய்க்கழுத்துல சங்கிலி மாதிரி டையை கட்டிக்கிறது, சாயம் போன வெள்ளை நிற அல்லது ஸ்கை ப்ளூ நிற சட்டை போடுறது, அப்புறம் தப்பு செஞ்சவன உள்ள தூக்கி போடுற மாதிரி இன்சர்ட் செய்றது. இதெல்லாம் ஸ்ரீசாந்த் வஸ்துக்கள் . நம்ம டீமில் இருந்தா நிச்சயம் டர்ருதான். உங்கக்கிட்ட டீஷர்ட் இருக்கா? ரொம்ப ஃபங்க்கியா எல்லாம் வேணாம். அதுக்குன்னு ரெண்டு பட்டன் வச்ச தாத்தா காலத்து டீஷர்ட்டும் வேணாம். V நெக் என்றால் உசிதம். ரவுண்ட் நெக்கில் நல்ல கலர் + வாசகம் என்றால் இன்னும் உசிதம்.

“Answer is beer. Whats the question”

“Some people read tshirt slogans. Are you?”

இது போன்ற பாழாப்போன வாசகம் இருந்தால் அதை பைக் துடைக்கவோ, அல்லது கால்மிதியடியாகவோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் customized வாசகங்கள் பிரிண்ட் செய்து கொள்ளலாம்..

I am on diet. Plz dont smile at me.

I am cool. I am not the reason for global warming.


“இங்கே தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது

போன்ற வாசகங்கள் நல்ல ரீச்சை தரும். மேலும் நல்ல வாசகங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம். எல்லா பாலினருக்கும் டயலாக்குகள் கைவசம் உண்டு.

தர்மத்தின் தலைவன் படம் பார்த்திருக்கீங்களா? அதில் ஒரு சீனில் சூப்பர்ஸ்டார் வெறும் சட்டையோடு வேட்டி இல்லாமல் காலேஜுக்கு கிளம்புவாரு. செம சிரிப்பு இல்லை?அப்புறம் சிரிக்கலாம். நீங்களும் இப்ப டீஷர்ட் மட்டும்தான் போட்டிருக்கிங்க. நல்லதா ஒரு பேண்ட் எடுங்க. ஓவர் ஜிங்ஜாக் வேலை இல்லாத ஒரு டெனிம் ஜீன்ஸ் போதும். டீஷர்ட் நிறத்திற்கு மேட்ச்சா இருந்தா போதும். உடனே ரெண்டும் ஒரு நிறத்துல போட்டுக்கிட்டு 80களின் கமலஹாசன் ரேஞ்சுக்கு வராதீங்க. அடுத்த்து ஷூ.. என்னது செப்பலா? நோ பாஸ். கோவிலுக்கே போனாலும் ஷூதான். சாக்ஸ் போட்டு, ஷூ போடுற சாக்குல குனிஞ்சு நாலு பேர பார்க்கலாம். ஷூ கண்டிப்பா வேணும். ஆஃபீஸ்க்கு போடுற கருமத்தை எல்லாம் விடுங்க. நல்லதா ஒரு ஷூ இதுக்குன்னு வாங்கி வச்சிக்கோங்க. After all sighting is better than fighting.

கொஞ்சம் நிமிருங்க. டிரெஸ், ஷூ எல்லாம் ஓக்கே. பைக்லதானே போறோம்? ஒரு கூலர்ஸ் எடுத்துக்கோங்க. ஐபிஎல் பார்க்க வந்த தீபிகாவோட கண்ணாடி மாதிரி பெருசா வேணாம். ரொம்ப சிம்பிளா இருந்தா போதும். ஆங்.. இப்ப ஓக்கே.. என்ன பாஸ்? CT 100, ஸ்ப்லெண்டர் இதெல்லாம் மாப்பிள்ளை வண்டி. அதாவது சீதனமா கொடுக்கிற வண்டி.போய் யமஹா FZ இல்லைன்னா பல்சர் யார்கிட்டவாது கடன் வாங்கிட்டு வாங்க. நாம் எவ்ளோ பெரிய வேலைக்கு போறோம்? இதுக்கெல்லாம் வண்டி தந்து ஹெல்ப் பண்ணதானே ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க? அப்புறம் என்ன கிளம்புங்க ரெடி ஜூட்.

பின்குறிப்பு :- இதற்க்கு வரும் வரவேற்பை பார்த்து மேலும் இந்த பதிவை தொடராக ஆக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் . மேலும் ஒன்றயும் இங்கே சொல்லிக்கொள்ள ஆசை படிக்கிறேன் அது "இங்கே உருட்டுகட்டை , கல் , சோடா பாட்டீல் , ஆசிட் , ஆட்டோ போன்றவை மொத்தமாகவும் சில்லரயாகவும் சப்ளை செய்யப்படும் , வாடிக்கயாளர்கள் வேறெங்கும் இதற்காக செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொல்கிறேன்" .





ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 6:14 pm

Manik wrote:எல்லாத்தையும் தான் கவனிச்சேன் எப்படி நீ சொல்லலாம் நான் உண்ண விட அழகா இருக்கேன்னு உனக்கு பொறாமையா சொல்லு கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 139731

டாட்டாய்ஸ் ஆமகூட இல்ல போதுமா



ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 30, 2011 6:16 pm

balakarthik wrote:
உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அட கட்டவருமுணு பார்த்தா சிரிப்பு வருது பலே பலே :வணக்கம்:
அடிக்க கட்டைய அனுப்பலாம்ன்னுதான் நினைச்சேன்.ஆனா உனக்கு ரசிக,ரசிகைகள் பெருக்கிட்டு இருக்கரதாள அப்புறம் இவங்க வழிநடத்துனரா இருந்துகிட்டு இருக்கரவங்களையெல்லாம் அடிக்கிறாங்கன்னு புகார் அனுப்பிட்டா.அதான் வேற வழி இல்லாம சிரிக்க வேண்டியதா ஆகிடுச்சு.




கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Uகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Dகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Aகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Yகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Aகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Sகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Uகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Dகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Hகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 30, 2011 6:16 pm

[quote="balakarthik"][quote="அருண்"]
வாரண்ட்டி உண்டு கேரண்டீ கிடயாது

செருப்புக்கும் உத்திரவாதம் கிடயாது சிரி

செருப்புக்கு நாங்க இன்சூரன்ஸ் பண்ணி வசுருக்கோம்! உங்களால ஷூவ் லேசுக்கு உத்திரவாதம் தர முடியுமா? ஜாலி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 6:17 pm

வேற என்ன குளத்து ஆமா வச்சிருக்கியா கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 6:18 pm

உதயசுதா wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அட கட்டவருமுணு பார்த்தா சிரிப்பு வருது பலே பலே :வணக்கம்:
அடிக்க கட்டைய அனுப்பலாம்ன்னுதான் நினைச்சேன்.ஆனா உனக்கு ரசிக,ரசிகைகள் பெருக்கிட்டு இருக்கரதாள அப்புறம் இவங்க வழிநடத்துனரா இருந்துகிட்டு இருக்கரவங்களையெல்லாம் அடிக்கிறாங்கன்னு புகார் அனுப்பிட்டா.அதான் வேற வழி இல்லாம சிரிக்க வேண்டியதா ஆகிடுச்சு.

இதுல வெளிக்குத்தே இருக்கு போல அதிர்ச்சி அதிர்ச்சி புன்னகை புன்னகை புன்னகை



ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 6:19 pm

அருண் wrote:செருப்புக்கு நாங்க இன்சூரன்ஸ் பண்ணி வசுருக்கோம்! உங்களால ஷூவ் லேசுக்கு உத்திரவாதம் தர முடியுமா? ஜாலி

சூவ் பிங்கோவுக்கு வேணுனா உத்திரவாதம் தரலாம் லேசுக்கெல்லாம் தரமுடியாது



ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 30, 2011 6:19 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அட கட்டவருமுணு பார்த்தா சிரிப்பு வருது பலே பலே :வணக்கம்:
அடிக்க கட்டைய அனுப்பலாம்ன்னுதான் நினைச்சேன்.ஆனா உனக்கு ரசிக,ரசிகைகள் பெருக்கிட்டு இருக்கரதாள அப்புறம் இவங்க வழிநடத்துனரா இருந்துகிட்டு இருக்கரவங்களையெல்லாம் அடிக்கிறாங்கன்னு புகார் அனுப்பிட்டா.அதான் வேற வழி இல்லாம சிரிக்க வேண்டியதா ஆகிடுச்சு.

இதுல வெளிக்குத்தே இருக்கு போல அதிர்ச்சி அதிர்ச்சி புன்னகை புன்னகை புன்னகை
எனக்கும் உள்குத்து,வெளிக்குத்து,சைடு குத்து,ஃபிரண்ட் சைடு குத்து,பேக் சைடு குத்து குத்த தெரியுமில்ல.
நாங்களும் குத்துவோமில்ல.



கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Uகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Dகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Aகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Yகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Aகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Sகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Uகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Dகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 Hகண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 6:20 pm

Manik wrote:வேற என்ன குளத்து ஆமா வச்சிருக்கியா கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 56667

கடல் ஆம கூட வச்சுக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 6:21 pm

உதயசுதா wrote:இதுல வெளிக்குத்தே இருக்கு போல அதிர்ச்சி அதிர்ச்சி புன்னகை புன்னகை புன்னகை
எனக்கும் உள்குத்து,வெளிக்குத்து,சைடு குத்து,ஃபிரண்ட் சைடு குத்து,பேக் சைடு குத்து குத்த தெரியுமில்ல.
நாங்களும் குத்துவோமில்ல.[/quote]

ஒரு வேல மொகமது அலி சிஸ்ட்டரோ நீங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 6:30 pm

balakarthik wrote:
Manik wrote:வேற என்ன குளத்து ஆமா வச்சிருக்கியா கண் பேசும் வார்த்தை - பாலா - Page 2 56667

கடல் ஆம கூட வச்சுக்கலாம்

நீ என்ன ஆம வச்சிருக்க அத சொல்லு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக