புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
68 Posts - 45%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
5 Posts - 3%
prajai
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
4 Posts - 3%
Jenila
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
jairam
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
kargan86
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
1 Post - 1%
M. Priya
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
9 Posts - 4%
prajai
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
6 Posts - 3%
Jenila
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 1:50 pm

First topic message reminder :

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 15032010(005)
திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க...

சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற‌ பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பக்தர்கலுக்கு காலம் காலமாக, ப்ளேட் ப்ளேட்டாக, பக்கெட் பக்கெட்டாக கமகமக்கும் இட்லி சாம்பாரை சுடச்சுட வழங்கி வரும் புண்ணிய ஸ்தலம் தான் ரத்னா கஃபே என்று ரத்தின சுருக்குமாக சொல்ல முடியும்.

காலையிலோ மாலையிலோ இரவிலோ இங்கு வருகைத் தரும் பக்தர்கள் நாற்காலியிலமர்ந்தவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்ற சிற்றுண்டி சாலயைப் போல் இல்லாமல்,"அதுதானே?" என்ற ரீதியில் தலையை அசைக்க, "ஆமாம்,பின்னே?" என்று பதிலாய் சாப்பிட வந்தவர் பக்தி பரவசத்துடன் தலயை அசைத்த மறு நிமிடம் எவர்சில்வர் தட்டில் இட்லி என்னும் இரண்டு வெண்ணிற மல்லிகை பூக்கள் தோற்றமளிக்கும்.அந்த மல்லிகை பூக்களுக்கு ஆதார ஸ்ருதியான வெங்காய சாம்பாரை எதிர்நோக்கி ஏங்கித் தவித்து கோபித்ததின் சாட்சியாக தட்டின் மத்தியிலிருந்து ஆவிப் பறக்கும்.

கையில் இணைபிரியாத கமண்டலத்துடன் ஆசிரம வளாகத்தில் உலவும் சாமியார்களின் ரேஞ்சில் எவர்சில்வர் குவளைகளுடன் வலம் வரும் ஊழியர்களில் ஒருவர் யாகத்தின் உச்சியில் அக்னி குண்டலத்தில் பூர்ணாகுதியை பக்திப் பரவசத்துடன் சேர்க்கும் வகையில் மணக்கும் வெங்காய சாம்பார் ததும்பும் குவளையை இட்லிக்கு நேரே செங்குத்தாக 3.4 அங்குலத்துக்கு உயர்த்தி பாத்திரத்திலுள்ள சாம்பாரை இட்லிக்கு மேலும் இடையிலும் பக்கவாட்டிலும் சிந்தாமல், சிதறாமல், தெறிக்காமல், முகத்தை சிறிதும் சிணுங்காமல் சுழற்சியாக ஊற்றி அவ்வெள்ளைப் பண்டங்களுக்கு புனித நீராட்டல் செய்வார்.

சிவனைப் போன்று அபிஷேக பிரியனான இட்லி இவ்வாறு சாம்பாரில் மூழ்கி நனைந்த நிலையில் காட்சி அளிப்பது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுகிறது.சாம்பாரில் நிரம்பித் தளும்பும் தட்டு, கோயில் முன்னே உள்ள தெப்பக்குளத்தையும், அதில் நடு நாயகமாக அமிழ்ந்திருக்கும் இட்லிக‌ளில் இட்லி ந‌ம்ப‌ர் ஒன்னு தெப்ப‌க்குள‌த்தின் ந‌டுவே இருக்கும் நீராழி ம‌ண்ட‌ப‌த்தைப் போலும், இட்லி ந‌ம்ப‌ர் ரெண்டின் துண்டாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ள் மித‌க்கும் தெப்ப‌த்தைப் போல‌வும் காட்சி அளிக்கும்.தெப்ப‌ம் செவ்வ‌னே மித‌க்க‌ நீர் அள‌வு முக்கிய‌ம் அல்ல‌வா? ஆகையினால் சாம்பாரின் அள‌வு குறையாம‌ல் பார்த்துக் கொள்வது, க‌ண்குத்திப் பாம்பாக‌க் கைக‌ளில் சாம்பார் குவ‌ளையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் ஊழிய‌ர்க‌ளின் த‌லையாய‌ கட‌மையாகிற‌து.

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 2006032518540201

இட்லியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்கலாம் என்றிருக்கிறேன்.

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 2:51 pm

balakarthik wrote:

அது நான் சாருவ பார்ர்த்து நொந்து எழுத்தினது மணி

அவர் நவீன வாத்சயானார் அப்படித்தான் அவரை சொல்லுவேன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 9:08 pm

கட்டுரை அருமை...

இட்டிலி அருமை...

சட்டினி அருமை...

சாம்பார் அருமை...

வருனணை அருமை...

மொக்கைகள் அருமை...

எல்லாமே அருமையோ அருமை... சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 29, 2013 6:06 pm

balakarthik wrote:இப்போ இட்லி சாம்பாரை எப்படி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

     இட்லியை சாம்பாருடன் சாப்பிடுவதே சாலச்சிறந்தது என்பதை ரத்னா கஃபே இலக்கணமாக்கினாலும் அதை எப்படி சாப்பிடுவது என்பதை அவரவர் விருப்பதிற்கு விட்டுவிடுவது நுகர்வோரை மதிக்கும் நிர்வாகத்தின் பண்பை பறை சாற்றுகிறது.கபினி அணையிலிருந்து பொங்கி வழியும் காவிரி ஆற்றைப் போல் தட்டில் நுங்கும் நுரையுடன் வந்து விழும் சாம்பாரை ஆசைத் தீர துழாவிவிட்டு இட்லியின் சரிந்த பகுதியில் ஸ்பூனால் ஒரு வெட்டு வெட்டி ,மேற்படி இட்லித்துண்டைத் தண்ணீர்த் தொட்டியில் தலையை அமுக்கி கொலை செய்யும் வெறியனைப் போல் அல்லாது சாம்பாரில் மெல்ல மெல்ல முக்கி எடுத்து,கிண்ணென்றும் இல்லாமல் சொதசொதவென்றும் இல்லாமல் நடுநிலையில் அத்துண்டினை ஸ்பூனால் ஆசையுடன் வாரி எடுத்து உச்சி மோர்ந்து உண்ணுவது உத்தம முறையாக பரிந்துரைக்கபடுகிறது.

      சாம்பாருடன் தட்டில் இரண்டர கலந்து விட்ட இட்லியை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற மமதையுடன் நோஞ்சான் ஸ்பூனினால் கை தேர்ந்த சமையற்கலைஞர் அடுக்கிய கொத்தவரங்காய் பிஞ்சுகளை "டக்‍டக்‍டக்‍டக்‍டக்‍" என்ற காலப் பரிமாணத்தின் சீரான அளவில் வெட்டுவதுப் போல் வெட்டிவிட்டு இட்லித்துண்டங்கள்‍சாம்பார்க் கலவையை கட்டுமான தொழில் புரியும் கொத்தனார் இரும்பு பான்டில்  சிமென்ட்,மணல்,தண்ணீர் கலவையைக் கொல்லர் உதவியுடன் லாவகமாக கலக்கி,பிளந்து, சரி செய்து,சேர்த்து மறுபடியும் கலக்கி,பிளந்து, சரி செய்து,சேர்த்து பின்னர் கலவையைப் பூச உபயோகிப்பது போல ஸ்பூனால் எடுத்து வாய்க்குள் செலுத்துவது ஜனரஞ்ச செயலாகும்.

     சிலர் உபரியாக உளுந்து வடை ஒன்றையும் சேர்த்து துண்டங்கள் அங்கிங்கென்னாதபடி எங்கும் பரவி இட்லியின் துணுக்குகளுடன் இரண்டரக் கலந்து இருக்கும் வகையில்  வெட்டி அமைத்துக் கொள்வது, இக்கலவைக்கு இன்னும் உறுதி  அளித்தால் என்ன என்று எழுப்பிய கேள்விக்கு அளித்துக் கொள்ளும் வடையாகும்..அதாவது விடையாகும்.

     வெறும் இட்லி மாத்திரம் சுவையான,நிலையான டிபன் ஆயிடுமா? அதற்கு சாம்பார், வெள்ளைச் சட்டினி, வெங்காயச் சட்டினி, புதினா சட்டினி போன்ற மற்றக் கட்சிகளுடன் கூட்டணித் தேவைப்படுகிறது.தட்டின் மத்தியில் கூட்டு சேர்ந்த சிவப்புக் கார சட்டினி இட்லியை நாட வைக்குமா அல்லது ஆட வைக்குமா? கிரிஷ்ணமாதான் பதில் கூற‌ வேண்டும். :வணக்கம்:
ஆஹா...இந்த திரியை naan இன்று தானே பார்க்கிறேன் புன்னகை ( நன்றி பாலாஜி லிங்க் தந்தற்கு புன்னகை சூப்பர் பாலா சூப்பருங்க உங்களிப்போல எனக்கு எழுத வராது ஆனால் நல்லா ரசிக்கத்தெரியும் புன்னகை ரசித்துப்படித்தேன் , நீங்க கடைசி il சொன்னது போல சட்னிகளுடன் கூட்டணி தேவையா இல்லையா என்பது அவரவரின் பசியையும், ரசனையையும் மற்றும் சட்னி இன் தரத்தையும் பொருத்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 29, 2013 6:26 pm

இதெல்லாம் பொறுமையா ரசிச்சு படிக்கனும் நாளைக்கு வந்து படிக்கிறேன்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 29, 2013 6:33 pm

ஜாஹீதாபானு wrote:இதெல்லாம் பொறுமையா ரசிச்சு படிக்கனும் நாளைக்கு வந்து படிக்கிறேன்புன்னகை
ஆமாம் பானு, நானும், நான்மேலே மேற்கோள் போட்ட பதிவு வரை தான் படித்தேன், பாக்கி நாளை படிக்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Aug 31, 2013 2:38 pm

அப்படியா அப்படினா சரி அடுத்தவாரம் கண்டிப்பா திருவல்லிக்கேணி கிளம்பிரவேண்டியதுதான் .................!அருமையிருக்கு அருமையிருக்கு 

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 599303
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 102564

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 31, 2013 3:17 pm

வெறும் இட்லி மாத்திரம் சுவையான,நிலையான டிபன் ஆயிடுமா? அதற்கு சாம்பார், வெள்ளைச் சட்டினி, வெங்காயச் சட்டினி, புதினா சட்டினி போன்ற மற்றக் கட்சிகளுடன் கூட்டணித் தேவைப்படுகிறது.தட்டின் மத்தியில் கூட்டு சேர்ந்த சிவப்புக் கார சட்டினி இட்லியை நாட வைக்குமா அல்லது ஆட வைக்குமா? கிரிஷ்ணமாதான் பதில் கூற‌ வேண்டும். :வணக்கம்: wrote:
ஹா ஹா சூப்பர் பாலா அனைத்தையும் ரசித்து படித்தேன் பின்னூட்டம் உட்பட வி.பொ.பா

2011 ல் கிருஷ்ணாம்ம கிட்ட கேட்ட கேள்விக்கு 2013 ல அவுங்க வந்து பதில் சொல்லி இருக்காங்க...

என்னா ஃபாஸ்ட் அம்மா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 01, 2013 7:07 am

சமீப காலங்களில் ரத்னா கபே , கிளைகள் திறந்து உள்ளன. டி.நகர் / மேற்கு மாம்பலம்.இவைகளில் தரம் அவ்வளவு நன்றாக இல்லை. தி.நகர் கிளையில் பிளாஸ்டிக் துண்டு (small piece ) சாம்பாரில் கிடைத்த அனுபவமும் உண்டு. ரத்னா கபே போவதை தவிர்க்கிறேன்.
ரமணியன்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 01, 2013 11:46 am

ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் "ஆர்த்தி " என்ற ஒரு சைவ உணவகத்தில் சாப்பிட்டதாக ஞாபகம் இன்னும் அது இருக்கிறதா என்று தெரிந்தவர் கூறவும் (க்ரைம் நாவல் அலுவலகம் அருகில் என்று நினைக்கிறேன் )

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 02, 2013 12:30 pm

சாம்பார் இட்டலியை இவ்வளவு விபரமாக விளக்கியுள்ளீர்களே ....மிகவும் நன்று. உடனே சாப்பிட வேண்டும் என்ற ஆவல் மிகுகிறது. ஆயினும் இதே இட்டலிக்கு 'பாயாக்குழம்பு' ஊற்றி சாப்பிட்டுள்ளீரா ? (அதாவது, ஆட்டுக்கால் குழம்பு) அதன் சுவையே அலாதிதான்! இதே திருவல்லிக்கேணியில் 1975-77 வருடங்களில் பலமுறை சுவைத்துள்ளேன். கடைப்பெயர் ஞாபகம் வரவில்லை. மகிழ்ச்சி 
மொத்தத்தில் நல்ல பதிவு பாலா திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 8 103459460 

Sponsored content

PostSponsored content

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக