ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ebook download
by B Bhaskar Today at 6:58 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm

» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm

» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

+17
ராணிராஜா
சார்லஸ் mc
ரா.ரா3275
ந.கார்த்தி
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
Manik
தாமு
இரா.எட்வின்
அருண்
உதயசுதா
ஹாசிம்
பாலாஜி
யாதுமானவள்
balakarthik
அசுரன்
21 posters

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by அசுரன் Sat Apr 30, 2011 12:26 pm

அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! அசுரனின் வணக்கங்கள்.  இங்கு என் மனதில் தோன்றிய சில  விசயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.  ஈகரையில் நாம் ஒரு திரியை துவங்கும் போது சிலவற்றை கருத்தில் கொள்ளுதல் நலம்.                                                                                                                    

1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.                                                                                                                  

2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.                                                                                

3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.                                                                                        

4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.      

5. ஒரு புதிய திரி துவங்கும் போது (கேள்வி-பதில் தவிர) குறைந்தது 5 வரிகளாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.                                                                                                       

என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.  அன்புடன் அசூரன்

Last edited by அசுரன் on Wed Oct 02, 2013 1:49 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by balakarthik Sat Apr 30, 2011 12:36 pm

அனைவரும் பின்பற்றவேண்டிய அருமயான கருத்து அசுரன் இது பற்றி ஏற்கனவே பலமுறை உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியாகிவிட்டது இருப்பினும் இன்னொருமுறை வலியுறுத்துவது நலமே தங்கள் கருத்துகளுக்கும் அக்கறைக்கும் முயசிகளுக்கும் நன்றி அசுரன் மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by யாதுமானவள் Sat Apr 30, 2011 12:39 pm

அசுரா ... உங்கபெயர் அசுரன் தானே ...(நான் வேற பெரிய விளக்கமெல்லாம் கொடுத்திருந்தேன் உங்க பெயருக்கு ) ஆனா ...நீங்க ..அன்புடன் அசூரன் என்று எழுதியுள்ளீரே... சோகம்

அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ... மகிழ்ச்சி

சரியா நான் சொல்வது?
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
மதிப்பீடுகள் : 40

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by பாலாஜி Sat Apr 30, 2011 12:40 pm

முடியலப்பா.......

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by ஹாசிம் Sat Apr 30, 2011 12:52 pm

ஏற்கனவே உணர்த்தப்ட்ட விடயமாக இருந்தாலும் தங்களின் மொழியில் சொல்வது சிறப்படைகிறது நன்றி அசுரன்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by உதயசுதா Sat Apr 30, 2011 12:56 pm

ஏற்கனவே உறுப்பினர்களுக்கு கூறிய செய்திதான்.ஆனால் எத்தனை தடவை சொன்னாலும் திரும்ப திரும்ப ஒரே தவறை செய்கிறார்கள்.
மீண்டும் நினைவு படுத்துவது நல்லதுதான்.
நன்றி அசுரன்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by balakarthik Sat Apr 30, 2011 12:57 pm

யாதுமானவள் wrote:அசுரா ... உங்கபெயர் அசுரன் தானே ...(நான் வேற பெரிய விளக்கமெல்லாம் கொடுத்திருந்தேன் உங்க பெயருக்கு ) ஆனா ...நீங்க ..அன்புடன் அசூரன் என்று எழுதியுள்ளீரே... சோகம்

அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ... மகிழ்ச்சி

சரியா நான் சொல்வது?

இதுக்குதான் அதிகமா படிக்க கூடாதுங்கறது சொல்லுறது ஒண்ணுமே புரியல - கடைசி பெஞ்சு மக்கு பையன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by யாதுமானவள் Sat Apr 30, 2011 1:17 pm

கடைசி பெஞ்ச்ல இப்போல்லாம் ப்ரில்லியன்ட் ஸ்டூடண்ட்ஸ் தான் உக்கார்ராங்க. ஏன்னா.. தெரிஞ்ச விஷயத்தையே திருப்பி திருப்பி சொல்லி கடுப்பேத்தறாண்டா மச்சான் இந்த proffessorன்னு சொல்லி நல்லா படிக்கற பசங்கள்ளாம் கடைசி சீட்டுல உக்கார்ந்திருக்கரதா லேட்டஸ்ட் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன . (என் புத்திரர்கள் சொல்வது ... hehee ...)

சரி விஷயத்துக்கு வருவோம்

பெயர் விளக்கம்:

யோக்கியன் - நல்லவன்
அயோக்கியன் - கெட்டவன்

சுரன் - போதை தரும் கள் குடிப்பவன்
அசுரன் - குடிப்பழக்கம் இல்லா நல்லவன்

சூரன் - பலசாலி
அசூரன் - பலமற்றவன்

திருப்தி - அதிருப்தி, காலம் - அகாலம் ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி காரணப் பெயர்களுக்கு முன் "அ" சேர்த்தால் அதற்கான எதிர் அர்த்தத்தைக் கொடுத்துவிடும்.

அதனால் தான் சூரன் ஆகவோ அசுரனாகவோ இருங்கள் ஆனால் அசூரனாகவோ சுரனாகவோ மாறவேண்டாம் எனக் கூறினேன்....

புரிந்ததா கார்த்தீ....
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
மதிப்பீடுகள் : 40

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by balakarthik Sat Apr 30, 2011 1:22 pm

அப்படியே பார்தாகூட

ரம் :- மது
அரம் :- பழ ஜூசோ

இதேபோல இதுக்குலாம்கூட அர்தம் என்ன , அடுப்பு , அரிப்பு , அண்டா , அரிசி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by யாதுமானவள் Sat Apr 30, 2011 1:26 pm

உன்னை கடைசி பெஞ்ச் இல்லை கிளாஸ் விட்டே வெளிய துரத்தணும்...

ஸ்கூல் படிக்கும்போது எங்க தமிழ் ஆசிரியரை இப்படித்தான் நாங்க வெறுப்பேத்துவோம். ... அதை நிலைமை இன்று எனக்கா..?
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
மதிப்பீடுகள் : 40

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by அருண் Sat Apr 30, 2011 1:44 pm

உறவுகளின் கவனத்திற்கு மீண்டும் கண்முன் நிறுத்தியமைக்கு மிக்க நன்றி அசுரன்!!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by இரா.எட்வின் Sat Apr 30, 2011 2:47 pm

அசுரன் wrote:அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! அசுரனின் வணக்கங்கள். இங்கு என் மனதில் தோன்றிய சில விசயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஈகரையில் நாம் ஒரு திரியை துவங்கும் போது சிலவற்றை கருத்தில் கொள்ளுதல் நலம்.

1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.

2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.

3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.

4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.

என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும். அன்புடன் அசூரன்

இப்படியெல்லாம் இல்லாமல்கூட பதிவுகள் வருகிறதா என்ன? சமீபத்தில் எனது பதிவினை நண்பர் ஒருவர் தனது வலையில் வைத்துவிட்டார். நகைச்சுவை என்ன வெனில் எனது வலையில் அந்தப் பதிவிற்கு 4 பின்னூட்டங்களும் 2 ஓட்டுகளும் கிடைத்தன. அதே பதிவிற்கு அவரது வலையில் 23 பின்னூட்டங்களும் 17 ஓட்டுகளும் கிடைத்தன. நண்பரும் பின்னூட்டத்திற்கு பதில் போடுகிறார். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
மதிப்பீடுகள் : 17

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by தாமு Sat Apr 30, 2011 3:47 pm

மிக்க ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் 678642 அசுரன்!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by Guest Sat Apr 30, 2011 5:02 pm

யாதுமானவள் wrote:அசுரா ... உங்கபெயர் அசுரன் தானே ...(நான் வேற பெரிய விளக்கமெல்லாம் கொடுத்திருந்தேன் உங்க பெயருக்கு ) ஆனா ...நீங்க ..அன்புடன் அசூரன் என்று எழுதியுள்ளீரே... ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் 440806

அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ... ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் 677196

சரியா நான் சொல்வது?
ஓகே!!!! ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் 359383
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by Manik Sat Apr 30, 2011 5:05 pm

சரியான நேரத்தில் மிக சரியான பதிவு நண்பா மிக்க நன்றி ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் 154550
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை