புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
sanji
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%
prajai
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்..

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2011 11:33 am

First topic message reminder :

வெயீல் கொளுத்துகிறது; அதிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ் இங்கே புன்னகை

நிறைய குளுமயான பொருட்களை சாப்பாட்டில் சேர்க்கவும். அதாவது வெள்ளரி, பூசணி, பரிங்கி, சௌ சௌ போன்ற நீர் காய்களை யும், தர் பூசணி , கிர்ணி , வெள்ளரிப்பழம் போன்ற பழங்களையும் சேர்க்கலாம்.

மசாலா அதிகம் சேர்க்காத சாப்பாட்டை சாப்பிடவும்.

நீர்மோர், இளநீர் , பழரசங்கள் பருகவும். ரொம்பவும் அதிகம் பருகவேண்டியது குளிர்ந்த நீர் புன்னகை

உடல் ரொம்ப சூடாகிவிட்டால் , வாழைப்பழம் + பால் + சர்க்கரை சேர்த்து மிக்சி ல அரைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்ப குளுமை.

பிடித்தவர்கள் போகவர சோம்பு சாப்பிடலாம். அதுவும் உடலுக்கு குளுமை.

தலைக்கு தவறாமல் எண்ணை தடவவும். எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை செயலாம்.

கைக்கு மருதாணி இட்டுக்கொள்ளல்லாம், அதுவும் குளுமை.

இரவே ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற போட்டுவிட்டு காலை அதை அரைத்து தலை இல் வைத்துக்கொண்டு ஒரு 10 -15 நிமிட்ங்கல் ஊறி குளித்தால் தலை முடிக்கும் நல்லது, உடலுக்கும் ரொம்ப குளுமை.

அதேபோல் வெந்தயத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சாப்பாட்டிட்டில் செக்கிறோமோ அவ்வளவு நல்லது.

தொடரும்.......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 2:44 pm

எல்லா சூடுக்கும் விளக்கு எண்ணை தலைல வைக்கலாமா ?

உடல் சூடு ,அலைச்சல் சூடு ???

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 03, 2011 2:57 pm

சோம்பு ஜலம் வைக்கும் முறை :
தேவயானவை:
1 டேபிள் ஸ்பூன் சோம்பு (சுத்தம் செய்யவும் )
1 டீ ஸ்பூன் நெய்
3 - 4 டேபிள் ஸ்பூன் பனம் கல்கண்டு

செய்முறை :

ஒரு வாணலி இல் நெய் விட்டு, சுத்தம் செய்த சோம்பை போட்டு நன்கு வறுக்கவும்.
2 - 3 டம்பளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் .
நன்கு கொதிக்கும் போது, உடைத்த கல்கண்டை போடவும்.
தண்ணீர் பாதியாக வற்றியதும் இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வடிகட்டி குடிக்கவும்.
நல்ல சுவையாகவும் இருக்கும் சூட்டுக்கும் நல்லது.
குடிக்கும் சூடு அறிய , அதன் மேல் 1/2 ஸ்பூன் நெய் விடவும் , அது உடன் உருகிவிட்டால் கொஞ்சம் வைத்து இருந்து குடிக்கவும். நெய் உடனே உருக கூடாது. கை பொறுக்கும் சூடு சரியாக இருக்கும் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 03, 2011 2:59 pm

மதன் wrote:எல்லா சூடுக்கும் விளக்கு எண்ணை தலைல வைக்கலாமா ?

உடல் சூடு ,அலைச்சல் சூடு ???

ஆமாம் மதன் புன்னகை நீங்க நவரத்தன் எண்ணை விளம்பரம் பார்த்தது இல்லயா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 3:20 pm

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 168300 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 403484 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 745155

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 03, 2011 3:29 pm

balakarthik wrote:
எனக்கு மிக்சி வேண்டாம் அதுக்கு பதிலா டாப்ஸி கொடுக்க சொல்லுங்க கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 745155 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 745155 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 745155

டாப்ஸி எல்லாம் தரமுடியாது அதற்கு பதிலாக கப்சியும் அக்கமாலா தருகிறோம்! சிரிப்பு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 03, 2011 3:36 pm

மதன் wrote:எல்லா சூடுக்கும் விளக்கு எண்ணை தலைல வைக்கலாமா ?

உடல் சூடு ,அலைச்சல் சூடு ???

நீராகாரம் யென நாம் வீடுகளில் சொல்லும் பழய சாதத்தில் கிடைக்கும் நீரில் மோரினை கலந்து சாப்பிடுங்கள் முடிந்தால் வெங்காயம் சேர்த்து கொள்ளுங்கள் அப்படியே உடலுக்கு குளிர்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 3:37 pm

சரி அண்ணே கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 224747944

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue May 03, 2011 3:56 pm

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 2825183110

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 03, 2011 9:20 pm

கோடை வெயிலுக்கு இதமான குறிப்புகளுக்கு நன்றி சுமதிம்மா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 04, 2011 6:35 am

அருமயான தகவல்கள் நன்றி அம்மா கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 3 154550

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக