புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
44 Posts - 61%
heezulia
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
236 Posts - 43%
heezulia
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
219 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
12 Posts - 2%

Rathinavelu
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_m10கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்..

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2011 11:33 am

First topic message reminder :

வெயீல் கொளுத்துகிறது; அதிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ் இங்கே புன்னகை

நிறைய குளுமயான பொருட்களை சாப்பாட்டில் சேர்க்கவும். அதாவது வெள்ளரி, பூசணி, பரிங்கி, சௌ சௌ போன்ற நீர் காய்களை யும், தர் பூசணி , கிர்ணி , வெள்ளரிப்பழம் போன்ற பழங்களையும் சேர்க்கலாம்.

மசாலா அதிகம் சேர்க்காத சாப்பாட்டை சாப்பிடவும்.

நீர்மோர், இளநீர் , பழரசங்கள் பருகவும். ரொம்பவும் அதிகம் பருகவேண்டியது குளிர்ந்த நீர் புன்னகை

உடல் ரொம்ப சூடாகிவிட்டால் , வாழைப்பழம் + பால் + சர்க்கரை சேர்த்து மிக்சி ல அரைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்ப குளுமை.

பிடித்தவர்கள் போகவர சோம்பு சாப்பிடலாம். அதுவும் உடலுக்கு குளுமை.

தலைக்கு தவறாமல் எண்ணை தடவவும். எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை செயலாம்.

கைக்கு மருதாணி இட்டுக்கொள்ளல்லாம், அதுவும் குளுமை.

இரவே ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற போட்டுவிட்டு காலை அதை அரைத்து தலை இல் வைத்துக்கொண்டு ஒரு 10 -15 நிமிட்ங்கல் ஊறி குளித்தால் தலை முடிக்கும் நல்லது, உடலுக்கும் ரொம்ப குளுமை.

அதேபோல் வெந்தயத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சாப்பாட்டிட்டில் செக்கிறோமோ அவ்வளவு நல்லது.

தொடரும்.......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 03, 2011 2:20 pm

krishnaamma wrote:
மதன் wrote:உடல் ரொம்ப சூடாகிவிட்டால் , வாழைப்பழம் + பால் + சர்க்கரை சேர்த்து மிக்சி ல அரைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்ப குளுமை.

எனக்கு அடிக்கடி ஆகி விடுகிறது கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 865843

என்ன ஆகிவிடுகிறது? சூடா? மேலே கூறிய மில்க் ஷேக் சாப்பிடவும் நல்ல பலன் கிடைக்கும் புன்னகை

அக்கா அவரு ஆகிடுத்துணு சொன்னதே அந்த மில்க் ஷேக்கத்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 2:23 pm

இல்லை பாலா அண்ணே இது வேற சூடு அதிர்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 03, 2011 2:26 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
மதன் wrote:உடல் ரொம்ப சூடாகிவிட்டால் , வாழைப்பழம் + பால் + சர்க்கரை சேர்த்து மிக்சி ல அரைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்ப குளுமை.
எனக்கு அடிக்கடி ஆகி விடுகிறது கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 865843
என்ன ஆகிவிடுகிறது? சூடா? மேலே கூறிய மில்க் ஷேக் சாப்பிடவும் நல்ல பலன் கிடைக்கும் புன்னகை
அக்கா அவரு ஆகிடுத்துணு சொன்னதே அந்த மில்க் ஷேக்கத்தான்
அதான் அரசாங்கத்துல மிக்சி கொடுக்குராங்களாம்லா, அரைத்து அரைத்து குடுச்சிட்டே இருக்க வேண்டியது தானே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue May 03, 2011 2:27 pm

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 677196 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 678642 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 678642

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 03, 2011 2:29 pm

பிச்ச wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:
மதன் wrote:உடல் ரொம்ப சூடாகிவிட்டால் , வாழைப்பழம் + பால் + சர்க்கரை சேர்த்து மிக்சி ல அரைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்ப குளுமை.
எனக்கு அடிக்கடி ஆகி விடுகிறது கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 865843
என்ன ஆகிவிடுகிறது? சூடா? மேலே கூறிய மில்க் ஷேக் சாப்பிடவும் நல்ல பலன் கிடைக்கும் புன்னகை
அக்கா அவரு ஆகிடுத்துணு சொன்னதே அந்த மில்க் ஷேக்கத்தான்
அதான் அரசாங்கத்துல மிக்சி கொடுக்குராங்களாம்லா, அரைத்து அரைத்து குடுச்சிட்டே இருக்க வேண்டியது தானே!

எனக்கு மிக்சி வேண்டாம் அதுக்கு பதிலா டாப்ஸி கொடுக்க சொல்லுங்க கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 745155 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 745155 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 745155

ஈகரை தமிழ் களஞ்சியம் கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 2:32 pm

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 224747944 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 224747944

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 03, 2011 2:39 pm

இன்னும் சில டிப்ஸ்:

கோடை இல் சரும வியாதிகள் வர்ரமல் தடுக்க , ஒரு கை வேப்பிலையை (சுத்தம் செய்து ) ஒரு பக்கெட் தண்ணீரில் இரவே போடவும். காலை இல் அந்த தண்ணீரில் குளிக்கவும்.

வியர்வை யால் வரும் துர்நாற்றத்தை போக்க குளிக்கும் நீரில் சில துளி "யூடிகலோன் " அல்லது சில சொத்துகள் எலுமிச்சை சாறு கலக்கலாம்.

வியர்க்குரு வந்து விட்டால் அதன்மேல் தண்ணியாக கரைத்த சந்தனம் பூசலாம் அல்லது நுங்கின் உள்ளிருக்கும் நீரை தடவலாம் .

உடல் குளுமைக்கு வெட்டிவேர் போட்ட நீரை வறுகலாம். வெட்டிவேரை ஒரு வெள்ளை துணி இல் முடிந்து பானை நீரில் போடவும். தண்ணீரும் நல்ல மணமாக இருக்கும், உடலுக்கும் நல்லது + குளுமை.

வீட்டு ஜன்னல் மற்றும் வாசல் படிகளில் வெட்டிவேர் தட்டிகளை போடலாம். அதில் தண்ணீர் தெளித்தால், நல்ல மனமாகவும் வீடு குளுமயாகவும் இருக்கும்.

ரொம்ப உடல் சூட்டால் அவதி படுபவர்கள் தலைக்கு விளக்கெண்ணை கூட வைத்துக் கொள்ளலாம்.

மேலும் சோம்பு ஜலம் வைத்து சாப்பிடலாம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 2:39 pm

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 224747944 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 2825183110

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 03, 2011 2:42 pm

balakarthik wrote:

எனக்கு மிக்சி வேண்டாம் அதுக்கு பதிலா டாப்ஸி கொடுக்க சொல்லுங்க கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 745155 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 745155 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 745155

அப்படினா? கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 502589 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 502589 கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்.. - Page 2 502589

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 03, 2011 2:43 pm

என்ன ஆச்சு மதன் வெறும் "ஐகான் " மட்டும் போடரிங்க ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக