புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2


   
   
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Fri Apr 29, 2011 7:24 pm

இது ஒருக் கற்பனைக் கதையே..
முராவாக முரளிராஜா,ராராவாக ராஜாராம்...இணையும் கதை தொகுப்பு)


"ஏய் நம்ம அம்மன் கோவிலில் உள்ள
மணியை யாரோ திருடிக்கிட்ஒருவன் ஓடுறான்டா....
எலே...முரா...ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா....",
என்று கிரமத்தின் நாட்டாமை அபாயக் குரல் இட்டதும்,,'
கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது..

"ஏய் நம்ம அம்மன் கோவில் மணியை
களவாடிப்பய களவாடிக்கிட்டு போரானாம்..",

"எல்லாரும் ஓடியாங்க...ஓடியாங்க...",

"ஏய் முரா......ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா...",
என்றுக் கூச்சலிட்டார் நாட்டாமை.

"நாட்டாமை ஐயா...
உங்களுக்கு வேற ஆளுங்களே கிடைக்கலையா?
முராவையும்,ராராவையும்..திருடனைப் பிடிக்க அனுப்புறீங்களே....?",
என்று பெரியவர் ஒருவர் கேட்டதும்.,,

"அவங்க இருவரும் பேரும் ஓட்டப்பந்தய வீரர்கள்...
ஓட்டப்பந்தயத்தில நிறைய கோப்பைகளையெல்லாம் வாங்கியவங்க..."
என்ற நாட்டாமை,

"நம்ம 18பட்டியிலும் அவனுங்களை ஓட்டப்பந்தயத்தில்
தட்டிக்க யாருமே இல்லை",
என்று பெருமிதத்துக் கொண்டார்.

(ஆம்...முரா.......ராரா...இருவரும்
உண்மையிலே ஓட்டப் பந்தயங்கள்
பலவற்றில் மாவட்ட அளவில்,மாநில அளவில் பரிசுகள் பெற்றவர்கள்)

நாட்டாமைக் கூறிய மறுநிமிடமே....
இருவரும் புயலெனப் புறப்பட்டு...மின்னல் வேகத்தில்...
அந்தத் திருடனை துரத்தினர்...அவர்களுக்கும்...
அந்த திருடனுக்கும்,,..சிறிய இடைவெளித் தூரமே இருந்தது.
தெருவின்...வளைவினில் திருடன் ஓடிமறைய...
மூவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

(சிறிது நேரம் ஆனது....)
"போனவர்களை ஆளயேக் காணோம்மே....",
ஊர் மக்களில் ஒருவர் கூற..

"அவனுங்க சிங்கக்குட்டிங்க மாதிரி....
இந்நேரம்,கோயில் மணியுடன்,
திருடனையும் வளைத்து பிடித்திருப்பார்கள்...",
என்று நாட்டாமை....கூறி முடிக்க....
இருவரும்,மக்கள் எதிரில் ,சென்ற வேகம் குறையாமல் ஓடிவந்தனர்...
அதை கண்ட ஊர் மக்கள்,

"முரா...,,,ராரா...,,ராரா!!!!ராரா!!!!',
என்று சந்திரமுகி பாடல் ராகத்தில் வரவேற்றனர்..

மூச்சு இரைக்க ஓடி வந்தவர்களை நோக்கிப் நாட்டாமை,
"திருடனை புடிச்சிட்டிங்களாடா..கோயில் மணி எங்கேடா...",
என ஆவலோடு கேட்க,

"நாட்டாமை!!!,,....நான் ஜெயுச்சுட்டேன்...
நான்தான் முதலில் வந்தேன்...",என்று முரா கூற

"இல்லை இல்லை...நான்தான் முதலில் வந்தேன்...",
என்று மல்லுக்கு நின்றான்...ராரா..

"நமக்குள்ள சண்டை வேண்டாம்...
நாட்டாமை ஐயா இருவருக்குமே பரிசுகள் தருவாரு...
நான் சொல்றது சரிதானே....",
என்ற முரா.. சிரித்தபடி நாட்டாமையை ஒரு லுக்கு விட்டான்.

அதிர்ந்துப் போன ,நாட்டாமையோ....
"என்னாங்கடா,,....சொல்றிங்க?ஒரு எழவும் புரியலையேடா,..
உங்களை திருடனை புடிக்கத்தானேடா அனுப்புனேன்...",
என்று அழாதக்குறையாக கூற,

"ஐயையோ!!!!!,அதை மறந்தேப் போயிட்டோம்மே...",
என்று சிரித்தான் முரா,

"ஏய்....நாம ஓடும்போது...
நமக்கு பின்னலே,கைதட்டிக்கிட்டே...
ஓடிவந்தானே ஒருவன்...
அவன்தான் திருட்டுப்பயல் போலிருக்கு",
என்று வியப்பாய் கூறினான் ராரா...

"ஒரு தப்பு நடந்துப் போச்சு பண்ணயார் ஐயா...",
என்றான் முரா...

"என்னடா,..சொல்லித்தொலையேடா...",
கடுப்படிக்க ஆரம்பித்தார்...நாட்டாமை.

"திருடனைப் பிடிக்கத் துரிதமாகத்தான்,ஓடினோம்..ஆனால்,,..",
என்று பேச்சை அவன் இழுத்ததும்,

"என்ன நடந்தது சீக்கிரம் சொல்லு....",
நாட்டாமை கர்ஜித்தார்.

"ஓட்டப் பந்தயத்திலே,..ஓடுகிற நினைப்பில்...
திருடன்கூட போட்டிபோட்டுக்கிட்டு,...
அவனையும் முந்திக்கிட்டு ஓடிவிட்டோம்..
நாட்டாமை அய்யா.....",
என்று,தயங்கியபடி ராரா கூற,,

"நாங்க மெதுவாத்தான் ஓடினோம்...
அந்த திருட்டுப்பயல்தான்,பலமாக கைத்தட்டி,,,ஆரவாரம் செய்து ...
எங்களை உற்சாகப்படுத்தி,...வேகமா ஓடவெச்சுட்டான்..",
பரிதாபமாக,முரா கூற,..

"நாட்டாம அய்யா!!,..ரொம்பதூரம் ஓடிப்போயிட்டு வந்ததால்,,..
தண்ணிதாகம் எடுக்குது...
உங்க சம்சாரத்துக்கிட்ட சொல்லி...
ஹார்லிக்ஸ்..அல்லது,..மால்ட்டோவா...எதையாவது
குடிக்க கலந்து தரசொல்லுங்கய்யா..."",
என்றான் முரா மூச்சிரைக்க,

"நாட்டாமை அய்யா...
உங்க சிங்ககுட்டிங்களுக்கு தாகமா இருக்காம்...
குடிக்க ஹார்லிக்ஸ் தாங்க.....பாவம்...",
என்று கூட்டத்தில் ஒருவன் நக்கலாய் கூற...
அனை,வரும் சிரிக்கத்தொடங்கினர்..

(மறுநாள்...)

"திருடனை தப்பிக்க விட்டக் குற்றத்திற்காக,..'
முரா.....ராரா...இருவரையும் ,கோவிலில் உள்ள
தூண்களில் கட்டிப்போடவேண்டும்,, என தீர்ப்பளிக்கிறேன்",
என்று நாட்டாமைக் கூறியதும்,

"நாட்டாமே...தீர்ப்ப மாத்திச்சொல்லு...",
என்று கூறியபடி முன் வந்தார்,
ஈகரை இதழ்தொகுப்பாளரில் ஒருவர்...

"ஹய்யா!!!,,..நம்மலைக் காப்பாத்த...
நம்ம மன்றத்து நண்பர் வந்தாச்சு",
என இருவரும் சந்தோஷத்தில் குதிக்க,

"ஏன் தீர்ப்பை மாத்தனும்?",
என்று எதிர் கேள்விக் கேடார் நாட்டாமை.
அந்த இதழ் தொகுப்பாளரைப் பார்த்து,..

"அய்யா...இவனுங்களை, சும்மாக் கட்டிப்போடாதிங்க...
கோவில் மணி இருந்த இடத்தில் தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டு...
பூஜை ஆரம்பிக்கும்போது...
மணிக்கு பதிலா,,,இவனுங்களை அடிச்சு சாமிக்கும்பிடுங்க..",
என்றதும்,.

"அப்படின்னா,,.இனிமே
நம்ம ஊரு கோவிலில் ஆறுவேளை பூஜை பன்னனும்..'.,
என்று மக்கள் அனைவரும் பரவசமாகினர்.

"சபாஷ்...நல்ல அய்டியா...',
என்ற நாட்டாமை,

"கோவிலுக்கு ஒரு மணிதானே இருக்கும்..
முராவை இங்க கட்டி தொங்கவிட்டு விடுவோம்..
மீதம் உள்ள ராராவை என்ன செய்வது?",
என்றுக் கேட்டதும்,

"பக்கத்து ஊருக் கோவிலுக்கு...குத்தகைக்கு விட்டுருங்க...
அந்த ஊரு மக்களுக்கும்...
அடிக்க ஆளுக்கிடைச்சமாதிரி இருக்கும்
உங்க ஊருக்கும் வருமானமும் வரும்",
என்ற ஈகரை இதழ்தொகுப்பாளர்...

"கிறுக்கல்கள்,..ராணாவின் நக்கல் ராஜ்யம்...
செய்திசோலை....
இப்படி பல டைட்டிலில் ஈகரை
மக்களை டார்ச்சர் பன்னுறானுங்க...",
என்று ஆத்திரமாக கூறி முடித்ததும்...

"ராரா..10ரூபா ஒருதரம்..
ராரா 10ரூபா...ரெண்டுதரம்"
என்றூ
ராரா.....குத்தகைக்கு விட ஏலம் ஆரம்பித்தனர்.......


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக