புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
429 Posts - 48%
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
29 Posts - 3%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 11:22 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...

வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.

வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.

தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.

ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.

உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.

இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.

இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. புன்னகை

அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை

பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jun 29, 2011 11:44 pm

அன்புள்ள அண்ணா,
வணக்கம். என் வயது 26 எனக்கு 20 வயது முதல் தூக்கத்தில் கனவு வந்தோ அல்லது வராமலோ வாரத்திற்கு நான்கு தினமாவது விந்து வெளியேறுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். அந்த சமயத்தில் உடல் உஷ்ணம் ஆனது போல் உணர்கிறேன். எனக்கு 15 வயது முதல் சுய இன்ப பழக்கம் இருந்து வருகிறது. எனக்கு திருமணம் செய்து கொள்ள பயமாய் இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.

நன்றி,
அன்பு தம்பி.

இளம் வயதில் கனவில் விந்து வெளியேறுவது மிகவும் இயல்பான ஒன்று தான் எனிலும் நீங்கள் 20 முதலாக இன்று 26 வயதிலும் இப்படி வாரத்தில்நான்கு நாட்களுக்கு இப்படி உறக்கத்தில் விந்து வெளியேறுகிறது என்று சொல்லுவதைப் பார்க்கும் போது இது உடல் உஷ்ணம் தொடர்பான குறைபாடு என்பது புரிகிறது. உடல் சூடு தணிக்கும் படியான உணவு வகைகளை உட்கொள்ளுஙக்ள். மாமிசம் கோழி இறைச்சி போன்றவை தவிருங்கள். இளநீர் பதநீர் போன்றவை உங்கள் உடல் வெக்கையைத் தணிக்கும். மனதை வேறு சிந்தனைகளில் அலைய விடாமல் ஆன்மிகம் தொடர்பான சிந்த்னைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சுய இன்பம் என்பது பாவமோ அலல்து குற்றமோ இல்லை என்பதை புரிந்துகொள்ளுஙக்ள். ஆண்களில் 99 சதவீதம் பேர் குறிப்பிட்ட காலத்தில் சுய இன்பம் மேற்கொண்டவர்கள் என்னும் விவரம் அறியுஙக்ள். எனவே அதன் காரணமாக உங்கள் தாம்பத்ய உறவு பாதிக்கும் என்னும் கவலையை அறவே மனதில் இருந்து ஒழியுங்கள்..!

26 வயது என்பது மிகவும் பொருத்தமான வயது என்பதால் தகுந்த பெண்ணைத் தேடி திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபடுங்கள். உங்கள் குறைபாடுகள் அனைத்தும் பனியாய்க் கரைந்து போவதை உணர்வீர்கள்..! எவ்வித தயக்கமோ குற்ற உணர்ச்சியோ இன்றி இனிய இல்லற வாழ்வைத் தொடங்கிட எனது வாழ்த்துகளும் ஆசிகளும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 30, 2011 12:02 am

கலைவேந்தன் அண்ணா
என் மனதில் பெரிய குழப்பம் உள்ளது நீங்கள் அதுக்கு சரியான தீர்வு தருவீங்கள் என்ற நம்பிக்கையோடு என் குழப்பத்தை சொல்லுகிறேன்
எனக்கு இப்பொழுது 24 வயது , கடந்த 4 வருடங்களாக கிழமைக்கு 2 தடவை சுய இன்பம் கண்டு வந்தேன் இப்பொழுது அந்த பழக்கம் என்னிடத்தில் உண்டு, நான் வீதிகளில் செல்லும் போது கவர்ச்சியான பெண்களை கண்டால் என்னை அறியாமல் என் ஆண் உறுப்பு உணர்ச்சி கொள்கிறது, இதை குறைக்க நான் சில சமயங்களில் இரு உள்ளாடை அணிகிறேன், இதை என் காதலியிடம் சொல்ல அவ கூறிய பதில் " நீங்கள் உடல் உறவு கொண்டால் கொஞ்சம் சுகம் கிடைக்கும் " இதுக்கு இணங்க இருவரும் கடந்த ஆண்டில் 3 தடவை , இந்த ஆண்டில் 2 தடவை மாத்திரம் காதலியின் பின் பக்கம் பயன் படித்தி உடல் உறவு கொண்டேன் , இதனால் பாதிப்பு எதுவும் உண்டா ? அனால் இப்ப எனக்கு சுய இன்பம் நீண்ட நேரம் கண்டாதான் விந்து வருகுது இது என் ஆண்மை குறைபா ? நான் 2012 இல் திருமணம் முடிக்கலாம் எண்டு உள்ளேன், எனக்கும் என் காதலிக்கும் குழைந்தை பாக்கியம் கிடைக்குமா ?
தகுந்த விளக்கம் தருவிகளா அண்ணா ???

தம்பி,

சுய இன்பம் என்பது குற்றமோ பாவமோ இல்லை என்று மேலே பதிவில் விளகக்ம் தந்து இருக்கிறேன். அதனையும் வாசியுங்கள்.

இளம் வயதில் பெண்களைக் கண்டால் உணர்வு எழுவது என்பது இயற்கைக்கு மாறான விடயம் இல்லை என்பதால் அது குறித்து நீங்கள் கவலையுற்றிருகக் அவசியமே இல்லை. இதற்காக உங்கள் காதலி சொன்ன யோசனையும் அதனை நீங்கள் மேற்கொண்ட விதமும் சற்றே வருத்தம் தந்தாலும் அது உங்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டது எனில் பாதகமில்லை. ஆயினும் அதற்காக நீங்கள் மேற்கொண்ட வழி ஆரொக்கியமானதா என்றால் இல்லை என்றே சொல்லுவேன்.

இக்கால இளைஞர் பலர் மோசமான வீடியோகக்ளைக் கண்டு அதன் படி ஆசன வாய் உறவு மேற்கொள்ளுவதைக் காணும் போது வேதனைதான் மிஞ்சுகிறது. ஏனெனில் அந்த முறை துளி கூட ஆரோக்கியமானது இல்லை என்பதை என்னால் அடித்துக்கூற இயலும். நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்கி உடல் நிலை மோசமடைய வாய்ப்புகள் உண்டென்பதால் இனி அந்த முறையினைக் கையாளாதீர்கள் என்றே கூறுவேன்.

உங்கள் காதலியும் நீங்களும் உறுதியாக மணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என்றால் தகுந்த பாதுகாப்பு முறையுடன் உடல் உறவு மேற்கொள்ளுவதில் தவறில்லை. எப்படியும் அடுத்த ஆண்டு மணம் செய்துகொள்ளத்தான் போகிறீர்கள் என்றால் காத்திருப்பது கூட ஆனந்தமே.. காத்திருப்பில் தனி சுகம் உண்டல்லவா..?

சுய இனப்த்தில் நீண்ட நேரன்ம் கழித்து விந்தணு வெளியேறுவது அஞ்சக்கூடிய பாதகமில்லை. இன்னும் சொல்லப்போனால் தாம்பத்யத்திற்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்பதைக் குறிக்கிறது. ( ஆண்கள் நீண்ட நேரம் கழித்து விந்தணு வெளியேற்றுவதை 98 சதவீத பெண்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை. )
எனவே இது ஆண்மைக் குறையல்ல;நிறை என்பதை உணருங்கள்..

குழந்தைபேற்றைப் பாதிக்கும் அளவுக்கு இதுவரை நீங்கள் சொன்ன விடயஙக்ள் எதுவும் இல்லை என்பதால் இவை காரணமாய் குழந்தைப் பேறு தடைபட வாய்ப்பில்லை என்றே கூறலாம்.!

விரைவில் உங்கள் காதலியை மணந்து சிறந்த இல்லற வாழ்வைப் பெற எனது வாழ்த்துகளும் ஆசிகளும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jul 02, 2011 12:44 am

கலை எனக்கு சில நாட்களாக ஒரு பிரச்சினை இருந்து வருகிறது.......அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் தான் விளக்கி தீர்வு கூற வேண்டும். பிரச்சினை என்னவென்றால்....எனது தொடை பகுதியில் எரிச்சல் ஏற்படுகிறது..எரிச்சலின் வலியில் அந்த பகுதியை நான் சொறிவதால்....அந்த பகுதி சிவந்து எரிச்சல் அதிகரிக்கிறது.....இதற்கு என்ன காரணம்.....தீர்வு என்ன என்று கூறு மாறு கேட்டுக்கொள்கிறேன்....

நன்றி

நண்பரே நீங்கள் குறிப்பிடும் இடம் இரு தொடைகளின் இடுக்கில் என்றால் அது கக்கூஸ் படை என்று தமிழகத்தில் கூறப்படும் ஒரு வித தோல் நோய். இது சுத்தமில்லாத டாய்லட் களில் சிறுநீர்கழிப்பதால் ஒட்டிக்கொள்ளும் தொற்று நோய். இது சொரியச் சொரிய இன்னும் சிவந்து புண்ணாகி நீர் வழியும் நிலை வரைக்கூட செல்லும். இதற்கு தகுந்த தோல் ஆயின்மெண்ட் இட்டால் சரியாகும். QUADRIDERM என்னும் ஆயின்மெண்ட் மருந்துக்கடைகளில் கிடைக்கும். இதனை தொடர்ந்து காலை இரவு இருவேளை அந்த இடத்தில் தடவி வந்தால் விரைவில் ஒரு வாரத்தில்/ பத்து நாட்களில் நிச்சயம் குணம் கிடைக்கும். அப்படியும் சரியாக வில்லை எனில் நல்ல சரும வியாதி நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறவும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 07, 2011 10:56 am

****** wrote:கலை காலை வணக்கம்

நீங்கள் கூறிய படி கடை பிடிதேன்.....இப்பொழுது என் பிரச்சினை குணமாகி விட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்....நன்றிகள்

நல்லது ****** அதற்காக ம்ருந்தைக் கைவிட்டு விடாதீர்கள். ஒரு மாத காலம் தொடருங்கள். பூரணமாக குணமாகும்.

அன்புடன்
க்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 10, 2011 12:10 pm

கலை சார் எனக்கும் சிறியஆலோசனை வேண்டும்.
என் அக்குள் மற்றும் இரு தொடைகளுக்கும் இடைப்பட்ட பகுதி (ஆண் உறுப்பை சுற்றி) உள்ள பகுதிகள் மிகாஉம் கருமை ஆஹா உள்ளது இது இயற்கை நிறத்தை பெற மருந்துகள் உள்ளதா? வயது 21,
நன்றி

நண்பரே... இது பெரும்பாலான ஆண்களின் பிரச்சினை. உடலின் உஷ்ணமானது வெளியேறும் பகுதி அக்குள் மற்றும் தொடையிடுக்குகள்..எனவே அந்த இடம் கருமையாக அமைவது இயல்பு.

கொஞ்சம் நிறமுடன் இருப்பவர்களுக்கு பிரவுன் நிறமும் இந்திய நிறமுள்ளவர்களுக்கு கருப்பு நிறமும் தவிர்க்க இயலாத ஒன்று.

இதற்கு சரியான தீர்வு இல்லை எனினும் எனக்கு தெரிந்த ஒரு ஆலோசனை சொல்கிறேன்.

1. விக்கோ டர்மெரிக் என்னும் மஞ்சள் கலந்த க்ரீம் கடைகளில் கிடைக்கும். அதனை குளித்து முடித்தபின் பூசிவாருங்கள்..

2. கொஞ்சம் விலை அதிகமென்றாலும் கூடுதல் பலன் அளிக்கக்கூடிய ஃபேர்னஸ் க்ரீம் (ஆண்களுக்கானது) தடவி வரலாம்.

3. கூடிய வரை காற்றுப்புகக்கூடிய உள்ளாடைகள் அணியவும்.. நல்ல காற்றோட்டமிருப்பின் உடல் உஷ்ணம் சரிவர வெளியேறி தோல் கருப்பாகும் நிலை மாறும்.

முக்கியமான ஒன்று என்ன எனில் இது இயற்கை பிரச்சினை என்பதால் அதிகம் கவலைப்படத்தேவை இல்லை. மேற்கண்ட ஆலோசனைகளைப் பின்பற்றி பாருங்கள். ஓரளவுக்கு நிலைமை சரியாகலாம்.
.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
karthickyuvan
karthickyuvan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 25/07/2010

Postkarthickyuvan Sun Jul 10, 2011 6:58 pm

எனக்கு கை அடிக்கிற பலகம் இருக்கு நான் தினமும் கை அடிக்கிறான்....கை அதிகமா தூங்குறது இல்ல.....இதுநாளா ஏதாவது ப்ராப்ளம் வருமா????plz say

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 10, 2011 7:07 pm

கேள்வி புரியவில்லை... எனக்கு லோக்கல் பாஷைகள் புரிவதில்லை..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 10, 2011 7:27 pm

கலைவேந்தன் wrote:கேள்வி புரியவில்லை... எனக்கு லோக்கல் பாஷைகள் புரிவதில்லை..!
அவர் masturbation பற்றி கேட்கிறார் கலை!

karthickyuvan
karthickyuvan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 25/07/2010

Postkarthickyuvan Sun Jul 10, 2011 7:27 pm

எனக்கு வயது 21 ஆகிறது நான் சுய இன்பம் பலகம் உள்ளவன் ...நான் தினமும் இரவு தூங்குவதற்கு செல்லும் சுய இன்பம் செய்கிறான்..இதனால் ஏதாவது ப்ராப்ளம் வருமா??????

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 10, 2011 7:32 pm

கலைவேந்தன் wrote:கேள்வி புரியவில்லை... எனக்கு லோக்கல் பாஷைகள் புரிவதில்லை..!

உங்கள் பதில் மிக சரியான ஒன்று கலை...
நம் மதிப்பை நாம் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதை இதன் மூலம் கற்று கொண்டேன்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக