புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
435 Posts - 47%
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
30 Posts - 3%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 11:22 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...

வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.

வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.

தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.

ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.

உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.

இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.

இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. புன்னகை

அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை

பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 9:41 pm

சாதனை தாஸ் wrote:கலை சார் பார்வைக்கு இது பட வில்லை என நினைக்கிறேன்
சிம்பல் கேள்விதான் அனைவருக்கும் இது உதவியாக இருக்கும்
பதில் வளங்குமாறு மிகவும் தாள்மையுடன் வேண்டுகிறேன் கலை சார்.

நன்றி சாதனை தாஸ்... நான் முன்பே கவனித்தேன் இந்த பதிவை. ஆயினும் எனக்கு முழுவிவரம் அறியாத வரை பதில் கூறுவதில்லை என்பதை உறுதியாகக்கொண்டுள்ளேன். சிரத்தைக்கு மிக்க நன்றி தாஸ்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 9:42 pm

poppy wrote:ஹாய் அண்ணா, வணக்கம் . எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன . எனது சந்தேகம்
கர்ப்பம் தரித்துடன் வெள்ளை படுத்தல்
வருமா.
. பதில் உடனடியா சொல்ல வேண்டும்
.

சகோதரி , உடனடியாக பதில் சொல்ல நான் கைனகாலஜிஸ்ட் இல்லை என்பதால் கலந்தாலோசித்தே பதில் சொல்ல வேண்டி உள்ளது. இப்போது நான் கலந்தாலோசித்த செய்தியைப் பகிர்கிறேன்.

கருத்தரித்தவுடன் லூக்கொரியா (leukorrhea ) என்னும் மிகச்சாதாரண அனைவருக்கும் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதலே நீங்கள் குறிப்பிட்ட இந்த விடயம். இது பெண்ணுறுப்பில் லேசான வெள்ளைக்கசிவு ஏற்படும். நீர்த்த தயிர் போன்ற மணமில்லாத அல்லது லேசான நெடியுடன் கூடிய வெள்ளைப்படுதல் பயப்பட வேண்டியதில்லை என்பது நிம்மதியான விடயம்.

இதற்கு காரணமாக மருத்துவர்கள் கூறுவது என்ன என்றால் கருத்தரித்தலின் போது எஸ்ட்ரோஜன்கள் அதிகம் சுரப்பதாலும் பெண்ணுறுப்பின் உட்பகுதியில் ரத்த ஓட்டம் மிகுவதாலும் நிகழ்வதாகும். பெண்ணுறுப்பின் உட்புறத்திலும் செர்விக்ஸ் எனும் பகுதியிலிருந்தும் பழைய இறந்த செல்களும் பாக்டீரியா கசிவுகளும் இவ்வாறு வெள்ளை நிற திரவமாக வெளிவருகின்றன. இது பயப்பட வேண்டிய விடயமில்லை.

கருத்தரித்த உடன் மகப்பேறு மருத்துவரிடம் ரெகுலர் செக் அப்புக்கு செல்லும் போது இதைப்பற்றிக் கூறினால் அவர் இதன் அளவு மற்றும் பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து அதற்கு பாதுகாப்பான மருந்தினைத் தருவார். நீங்களாக எந்த மருந்தையும் உட்கொள்ளவோ அங்கே மருந்து பூசுதலோ செய்யாதீர்கள்..!

வாழ்த்துகள் சகோதரி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
poppy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 20/08/2009

Postpoppy Thu May 26, 2011 8:46 pm

ஹாய் அண்ணா, மிக்க நன்றி அண்ணா .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 10:05 pm

வாழ்த்துகள் சகோதரி.. இனியும் ஐயம் இருப்பின் எனது இமெயில் முகவரியில் அணுகவும். உங்கள் அடையாளம் மறைத்து பதில் எழுத உதவியாயிருக்கும் என்பதால் இந்த அறிவுரை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 11:39 am

புதிய வசதி ( முதல் பதிவு அனைத்துப்பக்கங்கலும் வரும் வசதி ) இந்த திரிக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளதை உணர்கிறேன்..!

இத்திரி தொடர்பான ஓர் அறிவிப்பை சற்று நேரத்தில் வழங்குகிறேன்..!!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 12:23 pm

அன்பான நண்பர்களே...நாளை ( திங்கள் ) முதல் ஒரு மாத கால பயணமாக நான் தமிழகம் செல்வதால் ஈகரைக்கு என் வருகை மிகச்சொற்பமாக அல்லது வர இயலாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் ஐயங்களை எனது இமெயிலுக்கு அனுப்பினால் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பதிலளிப்பேன் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

எனது இமெயில் முகவரி :

sramasamy2002@gmail.com

அவசர உதவிக்கு எனது மொபைல் எண்:

09818869144

அனைவருக்கும் எனது நன்றியும் வணக்கமும்..!
:வணக்கம்:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kaliyamurthi.g
kaliyamurthi.g
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 17/05/2010
http://kaliyamurthig86@gmail.com

Postkaliyamurthi.g Sat Jun 04, 2011 11:22 am

எத்தனை முறை உடல் உறவு வைத்துகொண்டால் கரு உண்டாகும் ப்ளீஸ் பதில் கூறவும்

avatar
mskkrp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 27/05/2011

Postmskkrp Sat Jun 04, 2011 2:36 pm

என்னுடைய வயது 30 நானும் என்னுடைய நண்பனும் 2 ,3 வருடங்களாக சுய இன்பம் கொண்டுள்ளோம். நான் ஒரு ஓரின சேர்க்கை பிரியர்கள். (ஒரு வருடதுக்கு 3/4 முறை மட்டுமே)
செக்ஸின் போது என் ஆண் உறுப்பு விறைப்பு தன்மை ஏற்ப்பட்ட 2 நிமிடங்களில் விந்து அணு வெளியேறிவிடுகிறது. என்னுடைய நண்பனுக்கு 10 நிமிடங்களில் விந்து அணு வெளியேகிறது. ஆவன் வயது 28.

இதனால் எங்களுடைய திருமண வி‌ஏ‌எல்‌ஜெட்‌எச்‌ஐ‌கே‌ஏ‌ஐ‌எல் ஏதாவது சிக்கல் வருமா......

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jun 29, 2011 11:02 pm

kaliyamurthi.g wrote:எத்தனை முறை உடல் உறவு வைத்துகொண்டால் கரு உண்டாகும் ப்ளீஸ் பதில் கூறவும்

கருவுறுதலுக்கு ஒரே ஒரு முறை கூட உடல் உறவு வைத்துக் கொண்டால் போதும் நண்பரே..! மாதவிலக்கான பின் ஏழாம் நாள் முதல் அடுத்துள்ள 15 நாட்களுமே கருவுறுதலுக்கான் ஏற்ற நேரம் என்பதால் அச்சமயம் ஒரு முறையோ இருமுறையோ கருவுறுதலுக்கு போதுமானது..!

மேலும் ஆணின் விந்தில் உயிரணுக்களின் எண்ணிககையைப் பொறுத்து முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் வெற்றி விகிதம் மாறுபடலாம்..!

தாமத பதிலுக்கு வருந்துகிறேன்.. தமிழகம் சென்றிருந்ததால் பதிலளிக்க தாமதமாகிற்று..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jun 29, 2011 11:10 pm

mskkrp wrote:என்னுடைய வயது 30 நானும் என்னுடைய நண்பனும் 2 ,3 வருடங்களாக சுய இன்பம் கொண்டுள்ளோம். நான் ஒரு ஓரின சேர்க்கை பிரியர்கள். (ஒரு வருடதுக்கு 3/4 முறை மட்டுமே)
செக்ஸின் போது என் ஆண் உறுப்பு விறைப்பு தன்மை ஏற்ப்பட்ட 2 நிமிடங்களில் விந்து அணு வெளியேறிவிடுகிறது. என்னுடைய நண்பனுக்கு 10 நிமிடங்களில் விந்து அணு வெளியேகிறது. ஆவன் வயது 28.

இதனால் எங்களுடைய திருமண வி‌ஏ‌எல்‌ஜெட்‌எச்‌ஐ‌கே‌ஏ‌ஐ‌எல் ஏதாவது சிக்கல் வருமா......

முதலில் உஙக்ளது இயற்கைக்குப் புறம்பான உறவுமுறையை தவிருங்கள். அது உங்கள் இருவரது மணவாழ்க்கைக்குமே மிகவும் இன்றியமையாதது.
இறைவனது படைப்பில் ஆணுக்குப் பெண் என்ற இயற்கை விதி வரையறுத்திருக்க ஏன் இந்த வேண்டாத விபரீதம்..? சிறு வயதில் ஹாஸ்டல் வாழ்க்கையில் மற்றும் பேச்சிலர் வாழ்க்கையில் இது போன்ற சிறு தவறுகள் நடைபெறுவது சகஜம் என்றாலும் அதைத் தொடர்வது சரியல்ல.

இருவருமே ஆளுக்கொரு இணையைத் தேர்ந்தெடுத்து இல்லற வாழ்வை மேற்கொள்ளுங்கள்..!

விறைப்புத்தன்மை ஏற்பட்ட இரண்டு நிமிடம் முதல் இருபது நிமிடங்கள் வரையில் விந்தணு வெளியேறுவது தான் இயல்பானது. எனவே இந்த கால வித்தியாசத்தை மனதில் வைத்து வருந்தாமல் அச்சமின்றி இல்லற வாழ்வைத் தொடங்குங்கள்.

எனது வாழ்த்துகளும் ஆசிகளும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக