புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
2 Posts - 5%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
383 Posts - 49%
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 11:22 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...

வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.

வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.

தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.

ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.

உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.

இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.

இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. புன்னகை

அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை

பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun May 08, 2011 12:58 pm

கலை அவர்களின் சேவை பலர்வாழ்வில் ஒளி ஏற்படுத்தும் !
மருத்துவரிடம் கூட செல்ல தயங்கி உள்ளுக்குள் புளுங்கி தவிக்கும் பலருக்கும் இப்பகுதி ஓர் வடிகால் !
மனமார்ந்த வாழ்துக்களுடன்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 08, 2011 1:31 pm

கலை இந்த பகுதி, அந்தரங்கமான சில கேள்விகளை யாரிடம் கேப்பது என்று தவிக்கும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் வயதுக்கும்,அனுபவத்துக்கும் சிறந்த பதிலகலை தருவீர்கள் enra நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Uவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Dவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Aவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Yவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Aவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Sவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Uவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Dவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Hவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 1:55 pm

நன்றி மனோஜ்...

நன்றி சுதா... ( என்னை வயசானவன்னு சொன்னதுக்கு கிர்ர்ர்ர்ர்ர்... கோபம் )

( கண்டிப்பா இது தமாஷு தான்... )

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 2:22 pm

வணக்கம் கலைவேந்தன்

எனக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. நான் சில மனவியல் பிரச்சனைக்கக மனநல மருத்துவரை
சந்தித்து அலோசனை பெற்று மருந்து வாங்கி சாப்பிட்டேன், இதனால் என் விறைப்புத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது, தற்போது மருந்து சாப்பிடுவதையும் விட்டு விட்டேன் ஆனபோதும் என் பிரச்சனை சரியாகவில்லை அலோசனை கூறவும்
நான் சாப்பிட்ட மருந்துகள்

1) ZAPIZ-25
2) Haloperidol Tablets I.P
3) Fluoxetine capsules ip 10 mg

மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைத்த மருந்துகள் அனைத்தும் மன உளைச்சலைக் கட்டுப்படுத்தி மன அமைதியைத் தருவதற்காக பயன்படுபவை.ஆழ்ந்த உறக்கமும் இரத்த ஓட்டத்தை இலகுவாக்கி நார்மலாக்கவும் தரப்பட்டவை. அந்த மருந்துகள் நமது உடலில் சில வீரிய இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் வல்லவை. அதீத கனவுகள் தேவையற்ற கற்பனை மன ஓட்டங்கள் ஆகியனவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியவை.

இதன் மூலம் மனச்சமன நிலைக்கு உதவி செய்யவேண்டிய செயலைச்செய்யும் மருந்துகள் அதே நேரத்தில் நம் உடலின் சில இன்றியமையாத இயக்கத்தை அது கட்டுப்படுத்திவிடுவது அதனது பக்க விளைவுகளாகும். இதன் காரணமாக உங்களது விறைப்புத்தன்மை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது அறிய வருகிறது.

இப்போது அந்த மருந்துகள் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர் கூறிய அறிவுரையின் பேரில்தான் நீங்கள் மருந்து உண்பதை நிறுத்தி இருக்கிறீர்கள் என்றே எடுத்துக்கொண்டு கீழக்கண்ட எனது ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குகிறேன்.

1. சாப்பாட்டில் கீரைவகைகள் பழவகைகள் மீன் பால் போன்ற புரதச்சத்துள்ள வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். முருங்கைப்பூ கிடைத்தால் அவற்றை துவையலாகவோ குழம்பிலோ அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2. மன அமைதிக்காக மனைவியுடன் சேர்ந்து வாரம் ஒருமுறை வெளியில் சென்று மனம் விட்டு பேசி மகிழுங்கள். இயன்றபோதெல்லாம் முத்தங்கள் பரிமாறப்படட்டும். கைகோர்த்துச் செல்வதை வழக்கமாக்குங்கள்.

3. மனைவியின் அழகை ரசித்து சிலாகித்து இன்பமாக பேசுங்கள். இயன்றவரை தனியறையில் உங்கள் மனைவி சரியான படி ஒத்துழைக்க ஏதுவாக மனம் விட்டு உங்கள் பிரச்சினைகளைப் பகிருங்கள். மனைவி நினைத்தால் எப்படிப்பட்ட கணவனையும் மதன காமராஜனாக்க இயலும் என்பதால் பெரும்பங்கு உங்கள் மனைவியின் கையில் உள்ளது.

4.மெல்லிய இசையுடன் உங்களது அந்தரங்கத்தைத் தொடங்குங்கள். முக்கிய செயல்களுக்கு முன் அதிகமான முன் விளையாட்டுக்கள் ( FORE PLAY ) இடம் பெறட்டும். ( இதற்கும் முன் பக்கங்களில் சில நண்பர்களுக்கு அளித்துள்ள சில ஆலோசணைகளையும் வாசியுங்கள் )

5. விறைப்புத்தனமைக்காக எந்த செயற்கை வேதிப்பொருளையும் நாடாதீர்கள். இயன்றால் கடல் நண்டு வாரம் இருமுறை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள் . ( அதிக நண்டு லூஸ் மோஷனை வரவழைக்கும் கவனம். )

6. மன அமைதியும் எந்த வித படபடப்பும் இல்லாமையும் தக்க சூழலும் மதுரமான பேச்சுக்களும் உங்களது அந்தரங்க இன்பத்தை அதிகரிக்கும் என்பதில் சிறுஇதும் ஐயமில்லை..!

எனது வாழ்த்துகளும் ஆசிகளும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 08, 2011 2:40 pm

வாழ்வியலில் அவசியமான ஒரு விடம் தாம்பத்தியம் இதில் எங்கு குறைகள் காணப்படுகிறதோ அங்கெல்லாம் மனக்குறைகளும் வீண் பிரச்சினைகளும் எழும் திருப்தியான உறவுகளுள்ள குடுப்பங்களில் என்னதான் பிரச்சினைகளிருந்தாலும் அவையாவும் மறைக்கப்படுகிறது இதை நன்றாக உணர்ந்த கலை அண்ணா ஈகரைவாயிலாக உறவுகளுக்கு உதவிட நாடிய நல்ல எண்ணம் வரவேற்பை பெற்று எழுச்சி பெறுவதை உணர முடிகிறது

உங்கள் சிறப்பான சேவை தொடரட்டும் நன்றிகள்

நேசமுடன் ஹாசிம்
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 12, 2011 1:26 pm

உதயசுதா wrote:கலை இந்த பகுதி, அந்தரங்கமான சில கேள்விகளை யாரிடம் கேப்பது என்று தவிக்கும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் வயதுக்கும்,அனுபவத்துக்கும் சிறந்த பதிலகலை தருவீர்கள் enra நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கரைத்து குடித்திருபவர்தானே நம்ம காலை அண்ணன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 1:40 pm

நன்றி ஹாசிம்... !

நன்றி ரஃபீக்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Thu May 12, 2011 2:23 pm

மிகவும் பயனுள்ள, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகுதி நன்றிகள் பல கோடி அண்ணா ..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 4:34 pm

மிக்க நன்றி செந்தில்குமார்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 4:37 pm

ஒரு வித்தியாசமான கேள்வி ஒன்று என்னிடம் வந்தது.. அதற்கு நான் வழங்கிய ஆலோசனைகளை இங்கே வழங்குவது மனக்குமுறலில் வாழும் சிலருக்கு பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறேன்..!

அடுத்த பதிவில் வினாவும் விடையும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக