புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
7 Posts - 3%
prajai
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_m10ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மனைவி மனது வைத்தால் ..!

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 29, 2011 10:40 am

'அமெரிக்க அதிபர் ஒபாமா, சிகரெட் பழக்கத்தை விட்டுவிட்டார். பதின்பருவ வயதிலிருந்தே ஒபாமாவைப் பிடித்தாட்டிய புகைப் பிசாசு, தற்போது
தலைதெறிக்க ஓட்டமெடுக்கக் காரணம், ஒபாமாவின் மனைவி மிச்சேல்!’
- உலகம் முழுக்க இல்லத்தரசிகளிடம் ஹிட் ஆகியிருக்கிறது இந்தச் செய்தி!

ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Avl36a

''புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதென 'மறுபடியும்’ நான் முடிவு செய்திருக்கிறேன்...'’ - 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது இப்படி ஓபன் டாக் விட்டார் ஒபாமா! அதிபர் நாற்காலியில் அமர்ந்ததும், பொறுப்பு உணர்வோடு புகையைக் குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்தார் மனைவி மிச்சேல். ஆனால், முன்னைவிட டென்ஷன் கூடிப்போனதாகச் சொல்லி, சிகரெட்களின் எண்ணிக்கை யையும் ஒபாமா கூட்டியதுதான் மிச்சம்!
வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்பான பல முக்கிய முடிவுகளில் அதிபரின் மனைவிக்கும் பங்கு உண்டு என்பது அமெரிக்கா அறிந்த ரகசியம். அப்படித்தான், கிடப்பிலிருந்த 'புகையிலை பொருட்கள் கட்டுப் பாடு மசோதா’வை தூசுதட்டி எடுத்து, அதிபரைக் கையெழுத்திட வைத்துவிட்டார் மிச்சேல்.
இதைச் சாதிக்க, ஓராண்டு காலமாக பிரம்மப் பிரயத்தனமே செய்திருக்கிறார் மிச்சேல் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் ஜிம்மில் 45 நிமிடங்கள், வாரத்தில் இருமுறை ஒபாமாவுக்குப் பிடித்த பேஸ்கட் பால் விளையாட்டு என்று கட்டாயமாக்கிய மிச்சேல், தானும் கணவருடனேயே ஜிம்மிலும், கிரவுண்டிலும் பழியாகக் கிடந்தார். 'உடற்பயிற்சியும், பிடித்தமான விளையாட்டுகளும் ஒருவரை எப்படியான மன அழுத்தத்திலிருந்தும் விடுவித்துவிடும்' என்பதைத் தீவிரமாக மிச்சேல் நம்பியதுதான் இதற்குக் காரணம்!
அடுத்து... புகைக்கு மாற்றாக டாக்டர்கள் பரிந்துரைக்கும் 'நிக்கோடின் சூயிங்க'த்தை ஒபாமா வின் கோட் பாக்கெட்டுகளில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். புகைப்பதற்கென்றே ஒபாமா வலிய உருவாக்கி வைத்திருந்த 'பிரேக்' நேரங்களை நாசூக்காக நறுக்கினார். முக்கியமாக, அதிபரின் பிரத்யேக மருத்துவரை புகைப் பழக்கம் இல்லாத ஒருவராக தேர்ந்தெடுத்து மாற்றினார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ஒபாமாவின் தினசரி சிகெரெட்டுகள் ஐந்தாக குறைந்தன. இதையடுத்து, வெள்ளை மாளிகை வட்டாரத்துக்குள்ளேயே புகைக்கும் வழக்கம் குறைய ஆரம்பித்ததுதான் ஹைலைட்!
க்ளைமாக்ஸாக, 'புகைப் பழக்கத்தை விட்டொழித்து விட்டேன்’ என்று பகிரங்கமாக கணவரை விட்டே மீடியாவில் அறிவிக்க செய்த மிச்சேல், ''இந்த விஷயத்தில் என்னையே நீங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு, உங்கள் கணவர்களைக் காப்பாற்றுங்கள்'’ என்று அமெரிக்க இல்லத்தரசிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்!
சூப்பர்ல?!

அவள விகடன் ஒரு மனைவி மனது வைத்தால் ..!  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 29, 2011 12:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 29, 2011 12:41 pm

தாமு இன்னிக்கு ஒரு மனைவி மனது வைத்தால் பதிவ பார்த்தேன் நாளை
இரண்டு மனைவி மனது வைத்தாள் பதிவ உங்க கிட்டேயிருந்து எதிர்பார்க்கிறேன் "அந்த தாமு" சிரி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 29, 2011 1:21 pm

முரளிராஜா wrote:தாமு இன்னிக்கு ஒரு மனைவி மனது வைத்தால் பதிவ பார்த்தேன் நாளை
இரண்டு மனைவி மனது வைத்தாள் பதிவ உங்க கிட்டேயிருந்து எதிர்பார்க்கிறேன் "அந்த தாமு" சிரி
அண்ணே இரு மனைவி மனது வைத்தால் வங்கியில் சேமிக்கிற பழக்கத்தை கூட விட்டுறலாம் நான் ரெடி, நீ ரெடியா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 29, 2011 1:24 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 29, 2011 2:45 pm

ஒரு மனைவி மனது வைத்தால் ..!  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 29, 2011 2:58 pm

அதுக்கு தான் நான் கல்யாணம் இன்னும் பண்ணலா.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 01, 2011 10:51 am

ந்ல்லதொரு பகிர்வுக்கு நன்றி தாமு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 01, 2011 11:05 am

பெண்கள் மனது வைத்தால் எப்படி பட்டவரையும் திருத்தி தான் வழிக்கு கொண்டு வரலாம்.நல்ல பதிவு தாமு.நன்றி

ஒரு மனைவி மனது வைத்தால் ..!  Uஒரு மனைவி மனது வைத்தால் ..!  Dஒரு மனைவி மனது வைத்தால் ..!  Aஒரு மனைவி மனது வைத்தால் ..!  Yஒரு மனைவி மனது வைத்தால் ..!  Aஒரு மனைவி மனது வைத்தால் ..!  Sஒரு மனைவி மனது வைத்தால் ..!  Uஒரு மனைவி மனது வைத்தால் ..!  Dஒரு மனைவி மனது வைத்தால் ..!  Hஒரு மனைவி மனது வைத்தால் ..!  A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 01, 2011 11:10 am

பெண்கள் மனது வைத்தால் தலை சிறந்த மனிதனை தலைகுப்புற மாற்றலாம். தறிகெட்டலையும் ஆண்களை தகுதியுடைவனாக்கலாம்..

பெண்களே ஆக்கம்... அழிவும் அவர்களாலே..

நல்லபதிவு நண்பரே...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக