புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று முதல்--வானம்  Poll_c10இன்று முதல்--வானம்  Poll_m10இன்று முதல்--வானம்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இன்று முதல்--வானம்  Poll_c10இன்று முதல்--வானம்  Poll_m10இன்று முதல்--வானம்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இன்று முதல்--வானம்  Poll_c10இன்று முதல்--வானம்  Poll_m10இன்று முதல்--வானம்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று முதல்--வானம்  Poll_c10இன்று முதல்--வானம்  Poll_m10இன்று முதல்--வானம்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்று முதல்--வானம்  Poll_c10இன்று முதல்--வானம்  Poll_m10இன்று முதல்--வானம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று முதல்--வானம்  Poll_c10இன்று முதல்--வானம்  Poll_m10இன்று முதல்--வானம்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இன்று முதல்--வானம்  Poll_c10இன்று முதல்--வானம்  Poll_m10இன்று முதல்--வானம்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இன்று முதல்--வானம்  Poll_c10இன்று முதல்--வானம்  Poll_m10இன்று முதல்--வானம்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று முதல்--வானம்  Poll_c10இன்று முதல்--வானம்  Poll_m10இன்று முதல்--வானம்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்று முதல்--வானம்  Poll_c10இன்று முதல்--வானம்  Poll_m10இன்று முதல்--வானம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல்--வானம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 29, 2011 8:15 am

இன்று முதல்-- வானம்

இன்று முதல்--வானம்  Vaanam-2இன்று முதல்--வானம்  Vaanam-movie-press-meet-stills-2

சிம்புவின் வானம் - ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்!






இன்று முதல்--வானம்  NT_152313000000





தெலுங்கில் வெளிவந்து மாபெரும்
வெற்றி பெற்ற "வேதம்" படம் தமிழில் "வானம்" என்ற பெயரில் வெளிவருகிறது.
வி.டிவி. கிரியேஷன்ஸ் சார்பில் கணேஷ் தயாரிக்க, கிரிஷ் இப்படத்தை
இயக்குகிறார். படத்தில் சிம்பு, அனுஷ்கா, பரத், ‌வேகா, பிரகாஷ்ராஜ், சோனியா
அகர்வால், சந்தானம் உள்ளிட்ட ‌பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில்
நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தை
பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

* தெலுங்கி வேதம் படத்தை இயக்கிய கிரிஷ் தான் தமிழில் வானம் படத்தையும் இயக்கி இருக்கிறார்.

*
முதல்முறையாக சிம்புவும், பரத்தும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஒரு பெரும் நட்சத்திர கூட்டமே நடித்திருக்கி்னறர்.

*
சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் படாலை சிம்புவும், யுவனும் சேர்ந்து
ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர். பாடலை மும்பையில்
படமாக்கியுள்ளனர். மேலும் இந்தபாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
பெற்றதை தொடர்ந்து, இந்தியில் இந்த பாட்டை ஆல்பமாக எடுக்கின்றனர்.

*
தற்போது பிரகாஷ்ராஜ் எல்லா மொழிகளையும் சேர்த்து 22 படங்களில் நடித்து
வருகிறார். வானம் படத்திற்காக 15 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி படத்தை முடித்து
கொடுத்து இருக்கிறார்.

* வானம் படத்திற்காக பரத், தன்னை தேடிவந்த
இரண்டு படங்களையும் ஒப்பந்தம் செய்யாமல், வானம் பட ரிலீசுக்கு பிறகு
முடிவெடுக்க இருக்கிறார். இந்த படத்திற்காக நிறைய இடங்களில் அடிபட்டும்,
அதை பொருட்படுத்தாமல் உற்சாகமாக நடித்து கொடுத்துள்ளார்.

*
படத்தில் சிம்புவுடன் ஆட முதலில் அனுஷ்கா பயந்தாராம். பிறகு சிம்பு நடன
அசைவுகளை சொல்லி கொடுத்த பிறகு வெளுத்து கட்டிவிட்டாராம். இந்த படமும்,
பாடலும் என் கேரியரில் மறக்கவே முடியாது என்று சொல்லி வருகிறாராம்.

* படத்தில் தயாரிப்பாளர் கணேஷ் நடிக்க மறுத்தும், சிம்புவின் ஆசைக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறாராம்.

* பம்பாய், ஹைதராபாத், காரைக்குடி, போன்ற பெரும்பாலான பகுதிகளில் படம் பிடித்துள்ளனர். அதிக பகுதி சென்னையில் எடுத்துள்ளனர்.

*
தமிழ் சரியாக பேச வராத இயக்குநர் கிரிஷ், வானம் படம் முடிவதற்குள் தமிழை
சரளமாக கற்றுக் கொண்டு தெலுங்கில் செய்த தவறு‌களை சரிசெய்து, தமிழில்
வானமாக வடிவமைத்துள்ளார்.

* பாடல்கள், உடைகள், படப்பிடிப்பு தளம்,
மற்ற டெக்னீஷியன்கள் அனைவருமே இந்தபடத்தின் மூலம் நிச்சயம்
பேசப்படுவார்களாம்.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 29, 2011 3:51 pm

இன்று முதல்--வானம்  230655 இன்று முதல்--வானம்  230655

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக