புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_c10 
3 Posts - 7%
heezulia
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 28, 2011 2:14 pm

இணையதள வளர்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் Google சேவைகளில் மகத்தான ஒரு ‎சேவை Google public DNSஆகும்.‎
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Picture1Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Picture1Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Google-public-dns-default-dns-settings
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS Google%20public%20dns%20changing%20steps%5B4%5D
Public
DNS சேவை என்றால் என்ன? பொதுவாக நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட
நிறுவனத்தாரிடம் வாங்கியிருப்போம்.‎ எடுத்துக்காட்டு: BSNl, Airtel, Tata
Indicom etc…இவ‌ர்க‌ளைத்தான் Internet Service Provider ‎‎(ISP)என‌
அழைக்கின்றோம்.‎‎
நாம்
பொதுவாக ஒரு இணையதளத்தின் முகவரியை Type செய்து Enter‎ செய்தவுடன் அந்த
குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கின்றதல்லவா? இது பொதுவாக
‎உங்களுடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) Server- க்கு சென்று
பின்னர் அதன் ‎மூலமாக நீங்கள் Type செய்த இணையத்தை தேடிப்பிடித்து
‎அப்பக்கத்தை திறக்க செய்கின்றது.
இந்த
சேவையை செய்வதே DNS ஆகும். இது அனைத்து ‎இணையசேவை வழங்கும்
நிருவனத்தினரும் தங்களுக்கென்று ஒரு Public DNS Sever ஐ
‎வைத்திருப்பார்கள். ஆனால் Google Public DNS இலவச சேவையை பயன்படுத்தினால்
இணைய ‎வேகத்தை அதிகரிப்பதுடன் இணையத்தில் கூடுதல் பாதுகாப்பையும்
அளிக்கின்றது.‎ இந்த சேவையை உங்களது கணினியில் Confugure செய்வது மிகவும்
எளிமையான ஒன்று.
கணினியில்
Control Panel செல்லவும், பின்னர் Network Connections என்பதை
அழுத்தவும்.‎ பின்னர் உங்களது Network Device- ன் மீது Right Click செய்து
Properties ஐ அழுத்தவும்.‎ இப்போது தோன்றும் விண்டோவில் Internet Protocol
(TCP/IP) என்பதை தேர்வு செய்து பின்னர் Properties ‎ஐ அழுத்தவும். பின்னர்
Use the following DNS Server Addresses என்பதை Tick செய்து Preferred DNS
Server ‎என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4
எனவும் Type செய்யவும்.‎ இப்போது கணினியை Restart செய்து இணைய இணைப்பை
ஏற்படுத்தவும். இப்போது ‎இணையதளங்களை சோதித்துப்பாருங்கள். கூடுதல் வேகம்
மற்றும் பாதுகாப்பும் உங்களது ‎கணினிக்கு கிடைக்கும்.

நல்லூர் பக்கங்கள் Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS 224747944


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 28, 2011 2:23 pm

நன்றிமதன்!!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 2:25 pm

நன்றி மதன்
முயற்சி செய்து பார்க்கிறேன் சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 28, 2011 4:21 pm

முரளிராஜா wrote:நன்றி மதன்
முயற்சி செய்து பார்க்கிறேன் சூப்பருங்க
அண்ணே இதை நான் கடந்த 3 வருடங்களாக பயன்படுத்திவருகிறேன். உண்மை தான். ஆனால் வேகத்தை உணரவெல்லாம் முடியாது. சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 4:23 pm

அசுரன் wrote:
முரளிராஜா wrote:நன்றி மதன்
முயற்சி செய்து பார்க்கிறேன் சூப்பருங்க
அண்ணே இதை நான் கடந்த 3 வருடங்களாக பயன்படுத்திவருகிறேன். உண்மை தான். ஆனால் வேகத்தை உணரவெல்லாம் முடியாது. சிரி
அசுரன் என்ன சொல்றிங்க வேகமா இருக்கா? இல்லையா? அநியாயம் அநியாயம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 28, 2011 4:40 pm

இருக்குற மாதிரி தான் ஆரம்பத்தில் தெரியும் ஆனால் தெரியாது புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 28, 2011 4:59 pm

இல்லை அசுரன் வேகத்தை உணர முடியும் ...ஸ்பீட் டெஸ்ட் செய்து பாருங்கள் ... உங்கள் பழய DNS வைது செய்து விட்டு பின் கூகிள் DNS மாற்றி செய்து பாருங்கள் Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS 2825183110

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 5:22 pm

எனக்கு வேகத்தில் வித்தியாசம் தெரியுது மதன்
நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 28, 2011 7:38 pm

நான் இல்லைன்னு சொல்லவில்லையே மதன். ஆரம்பத்தில் அப்படித்தான் தெரியும் என்றேன். வித்தியாசம் நிச்சயம் உண்டு.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Apr 28, 2011 8:48 pm

வேகத்தில் வித்தியாசம் தெரியுது மதன்
நன்றி நன்றி



Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS PInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS OInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS SInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS IInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS TInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS IInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS VInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS EInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS EmptyInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS KInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS AInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS RInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS TInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS HInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS IInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS CInternet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS K
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக