புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
91 Posts - 67%
heezulia
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
3 Posts - 2%
prajai
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
3 Posts - 2%
Barushree
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
1 Post - 1%
nahoor
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
145 Posts - 74%
heezulia
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
8 Posts - 4%
prajai
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
3 Posts - 2%
Barushree
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10அன்பை விற்றிடா தாய்மை  Poll_m10அன்பை விற்றிடா தாய்மை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பை விற்றிடா தாய்மை


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 3:13 pm

ஏனம்மா அழுகின்றாய்
எதற்காக நோகின்றாய்
ஈன்ற குழந்தையினை
ஏனிப்படி பிரித்தார்களென்றா??

பத்துமாதம் பத்திரமாய்க்காத்து
பகலிரவாய் பத்தியமும் இருந்து
ஆசையாய் ஈன்றவனை
ஆசைதீர முகருமுன்
ஆழிப்பேரலையாய் வந்து
அள்ளிச்சென்றனரென்றா??
(அழுகின்றாய்)

அம்மாவென்ற குரல்கேட்டு
ஆரத்தழுவியணைத்து
முத்தம் பதித்துப் பாலும் தந்து
முழுமையாய்க் காத்திட
மறுத்துவிட்டார்களென்றா ??
(அழுகின்றாய்)

காசுக்கு விலைபோன உலகென்று
காகிதத்தைக் குமித்துவிட்டு
மனச்சுமையும் உடல்சுமையும்
நீங்குமுன்னரே... முனைந்து
நீக்கிவிட்டனரென்றா??
(அழுகின்றாய்)

எத்தனை அத்தாட்சிகளோடு
எழுதப்பட்ட உறுதிகளாயினும்
விலைமதிப்பற்ற (தாய்ப்)பாசத்திற்கு
விலைபோனதை நினைத்தா??
(அழுகின்றாய்)




நேசமுடன் ஹாசிம்
அன்பை விற்றிடா தாய்மை  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 4:10 pm

அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
அன்பை விற்றிடா தாய்மை  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 28, 2011 4:28 pm

மன்னிச்சூடுங்க ஹாசிம் எனக்கு இந்த கவிதை புரியலை.




அன்பை விற்றிடா தாய்மை  Uஅன்பை விற்றிடா தாய்மை  Dஅன்பை விற்றிடா தாய்மை  Aஅன்பை விற்றிடா தாய்மை  Yஅன்பை விற்றிடா தாய்மை  Aஅன்பை விற்றிடா தாய்மை  Sஅன்பை விற்றிடா தாய்மை  Uஅன்பை விற்றிடா தாய்மை  Dஅன்பை விற்றிடா தாய்மை  Hஅன்பை விற்றிடா தாய்மை  A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 4:46 pm

உதயசுதா wrote:மன்னிச்சூடுங்க ஹாசிம் எனக்கு இந்த கவிதை புரியலை.

மன்னிப்பெதற்கு கேட்கிறீர்கள் சுதா உங்கள் கருத்தில் என்னை வளப்டுத்துகிறேன் கருத்தினை கண்டிப்பாக வெளிப்படுத்தும் போது புரிந்து கொள்ளக் கூடியதாக அமைகிறது

சில கவிதைகள் கருவினை வைத்து எழுதிய பின்னர் தலைப்பிட தோன்றும் சில கவிதைகள் தலைப்பை வைத்து வரிகளமைக்க தோன்றும் இந்தக் கவிதையைப்பொறுத்த வரை இரண்டாவது ரகம் நான் தலைப்பொன்று பெற்றிருந்தேன் அதற்காக எழுதியது

இத்தலைப்புக்காக நான் எடுத்த கருவானது வாடகைத்தாய் ஒன்று குழந்தையினை ஈன்றவுடன் கைமாறிய பிறகு அவளின் நிலையினை உணர்த்துவதாக அதாவது எவ்வளவுதான் பணத்திற்காக பேரம்பேசி ஒரு குழந்தையினை ஈன்று கொடுத்தாலும் கொடுத்த பின்னர் அவளது பாசம் அன்பு மாறுவதில்லை அவளால் இச்செயலை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை குழந்தையின் பாசம் அவளை பாடாய்படுத்துமே அன்னிலையில் அழுபவளை குழந்தை வினவுவதாக எடுத்துக்கொண்டேன்

இதில் கருத்தை எதிர்பார்த்தேன் அதனால்தான் எமது பாசறையில் பதிந்து காத்திருந்தேன் திருத்தங்கள் வரும் என்று உங்கள் கருத்தை வெளிப்டையாக சொன்னதில் சந்தோசமடைகிறேன் நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
அன்பை விற்றிடா தாய்மை  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 28, 2011 4:54 pm

நன்றி ஹாசிம் உங்க விளக்கத்துக்கு.உங்கள் விளக்கம் கண்ட பின் படிச்சா எனக்கு புரிந்தது.நீங்க எடுத்து இருக்கற கருப்பொருள் அருமை.

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



அன்பை விற்றிடா தாய்மை  Uஅன்பை விற்றிடா தாய்மை  Dஅன்பை விற்றிடா தாய்மை  Aஅன்பை விற்றிடா தாய்மை  Yஅன்பை விற்றிடா தாய்மை  Aஅன்பை விற்றிடா தாய்மை  Sஅன்பை விற்றிடா தாய்மை  Uஅன்பை விற்றிடா தாய்மை  Dஅன்பை விற்றிடா தாய்மை  Hஅன்பை விற்றிடா தாய்மை  A
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Apr 28, 2011 5:12 pm

நல்ல கவிதை ஹாசிம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Apr 28, 2011 5:25 pm

அழுதுவிட்டேன் ஹாசிம்...
அன்பை விற்றிடா தாய்மை  224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Apr 28, 2011 5:30 pm

ஹாசிம் அருமை மனம் நிறைந்து விட்டது



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அன்பை விற்றிடா தாய்மை  Aஅன்பை விற்றிடா தாய்மை  Bஅன்பை விற்றிடா தாய்மை  Dஅன்பை விற்றிடா தாய்மை  Uஅன்பை விற்றிடா தாய்மை  Lஅன்பை விற்றிடா தாய்மை  Lஅன்பை விற்றிடா தாய்மை  Aஅன்பை விற்றிடா தாய்மை  H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 5:43 pm

உதயசுதா wrote:நன்றி ஹாசிம் உங்க விளக்கத்துக்கு.உங்கள் விளக்கம் கண்ட பின் படிச்சா எனக்கு புரிந்தது.நீங்க எடுத்து இருக்கற கருப்பொருள் அருமை.

நன்றிகள் சுதா



நேசமுடன் ஹாசிம்
அன்பை விற்றிடா தாய்மை  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 5:45 pm

பூஜிதா wrote:நல்ல கவிதை ஹாசிம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி சகோ



நேசமுடன் ஹாசிம்
அன்பை விற்றிடா தாய்மை  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக