புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் இனிய தோழி Poll_c10என் இனிய தோழி Poll_m10என் இனிய தோழி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என் இனிய தோழி Poll_c10என் இனிய தோழி Poll_m10என் இனிய தோழி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என் இனிய தோழி Poll_c10என் இனிய தோழி Poll_m10என் இனிய தோழி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் இனிய தோழி Poll_c10என் இனிய தோழி Poll_m10என் இனிய தோழி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் இனிய தோழி Poll_c10என் இனிய தோழி Poll_m10என் இனிய தோழி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என் இனிய தோழி Poll_c10என் இனிய தோழி Poll_m10என் இனிய தோழி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என் இனிய தோழி Poll_c10என் இனிய தோழி Poll_m10என் இனிய தோழி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் இனிய தோழி Poll_c10என் இனிய தோழி Poll_m10என் இனிய தோழி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இனிய தோழி


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 2:45 pm

ஒரு சிறு புன்னகை
தயங்கிய வார்த்தைகள்
மெல்லிய பெயர் அறிமுகங்கள்
அலுவலக முதல்நாள்

தெரிந்ததை சொல்லிகொடுத்தாள்
தவறுகளை சுட்டிகாட்டினாள்
முதல்முயற்சியில் தட்டிக்கொடுத்தாள்

உணவு இடைவெளி
பரிமாறப் பட்டது
கொண்டுவந்த உணவும்
உறவுக் கதைகளும்

அறிவுரைகள் சொல்வாள்
நாகரீகம் கற்றுக்கொடுத்தாள்
என் மாற்றங்களில்
என்னையே வியக்கவைத்தாள்

அவசர தருணங்களில்
உதவிக்கை நீட்டினாள்
தோள்பிடித்து உரையாடுவாள்
வயிறுகுலுங்க சிரிக்கவைப்பாள்

சில கருத்துகளை
விவாதித்துக் கொள்வாள்
சிறிதாய் சண்டையிடுவாள்
தவறுகளுக்கு மன்னிக்கச் சொல்வாள்

வாழ்த்துச் சொல்லி
பிறந்தநாளை நினைவூட்டுவாள்
பண்டிகை தினங்களில்
கைபேசிக் குறுந்தகவல் அனுப்புவாள்
வருஷவிடுப்பிற்கு ஊர்செல்பவள்
பரிசுகளுடன் திரும்புவாள்

கணவனின் கட்டளைப்படி
பிள்ளைப்பேருக்காக
அலுவலகம் விட்டு
கண்ணீரில் விடைபெற்று
சில மாதப்போக்கில்
மின்னஞ்சலில் அனுப்பிவைத்தாள்
தன்பிள்ளையின் புகைப்படத்தை

காலம் கடந்தது
நிறையப்பேர் வந்துபோனார்கள்
இன்றுவரையிலும் அமையவில்லை
உன்னைப்போல் ஒருதோழி


என் துபாய் வாழ்க்கையில் நான் சந்தித்த
என் தோழி சேர்லி க்காக எழுதிய கிறுக்கல்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 27, 2011 6:55 pm

அந்த தோழி மிகவும் கொடுத்து வைத்தவங்க இந்த அற்புதமான கவிதை அவங்களுக்கே சொந்தமானது..... அவங்க இல்லைனா இந்த கவிதையே இல்லை நன்றி அவங்களுக்குத்தான் சொல்லனும் உங்க தோழிக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 7:27 pm

Manik wrote:அந்த தோழி மிகவும் கொடுத்து வைத்தவங்க இந்த அற்புதமான கவிதை அவங்களுக்கே சொந்தமானது..... அவங்க இல்லைனா இந்த கவிதையே இல்லை நன்றி அவங்களுக்குத்தான் சொல்லனும் உங்க தோழிக்கு

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 28, 2011 7:10 am

அருமையான தோழியைப் பாராட்டவா..? இல்லை அவ்ளைப் பெற்ற கவியைப்பாராட்டவா..?

இதமான அன்பை எளிமையாகச்சொல்லுபவள் தோழி. அந்த வகையில் கவிக்கு கிடைத்த தோழி உன்னதமானவளே..!

பாராட்டுகக்ள் நண்பரே..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 1:01 pm

கலைவேந்தன் wrote:அருமையான தோழியைப் பாராட்டவா..? இல்லை அவ்ளைப் பெற்ற கவியைப்பாராட்டவா..?

இதமான அன்பை எளிமையாகச்சொல்லுபவள் தோழி. அந்த வகையில் கவிக்கு கிடைத்த தோழி உன்னதமானவளே..!

பாராட்டுகக்ள் நண்பரே..!

மிக்க நன்றி கலை அண்ணா





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 28, 2011 1:05 pm

அழகான கவிதை ..... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 1:08 pm

பாராட்டுக்கள் உங்கள் தோழிக்கும் உங்களுக்கும்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 7:23 pm

வை.பாலாஜி wrote:அழகான கவிதை ..... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 7:24 pm

முரளிராஜா wrote:பாராட்டுக்கள் உங்கள் தோழிக்கும் உங்களுக்கும்

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக