புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
420 Posts - 48%
heezulia
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கூகுள் வசதிகள் Poll_c10கூகுள் வசதிகள் Poll_m10கூகுள் வசதிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் வசதிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 11:00 pm

மிகக் குறுகிய காலத்தில் தகவல் தொடர்பின் அனைத்து விளிம்புகளையும் தொட்டு இன்று இன்னும் என்ன? என்ன? என்று முன்னேறிக் கொண்டு இருக்கும் கூகுளின் வெற்றிக்குக் காரணம் அதன் தாரக மந்திரமே. அடுத்தது என்ன? என்ற கேள்விக் குறியுடன், இன்றைய வெற்றியோடு நிற்காமல், தொடர்ந்து தகவல் தொழில் நுட்பத்தின் புதிய பரிமாணங்களைப் பயன்படுத்தும் வகையில் சாதனங்களை அமைப்பதுதான் கூகுளின் வெற்றிக்குக் காரணம்.

பலருக்கு கூகுளின் தேடல் சாதனம் மட்டுமே தெரிந்திருக்கும். அடுத்ததாக யு ட்யூப் என்னும் வீடியோ தொடர்பு தளம் தெரிந்திருக்கும். ஆனால் கூகுள் இன்னும் பல வசதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 11:01 pm

விளம்பரம் (Adwords & Adsense):

சில ஆண்டுகளுக்கு முன்னால் இன்டர்நெட் வழி வர்த்தகம் சூடு பிடிக்க ஆரம்பித்தவுடன் உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் எப்படியாவது இதில் முந்த வேண்டும்; தங்களுக்கென ஒரு இமேஜை உருவாக்க வேண்டும் என முயற்சித்தனர். அப்போது வெளியான கூகுள் டாட் காம் தேடல் தளத்தினை எதிர்பார்த்தற்கு மேலாக நிறுவனங்கள் பயன்படுத்த முயற்சித்தனர். தேடல் பணி மற்றும் இன்டர்நெட்டில் விளம்பரம் என இரண்டு பிரிவுகளில் நல்ல வருமானம் கிடைக்கும் என்று முடிவுகட்டிய கூகுள் உருவாக்கிய பிரிவுதான் இவை.

Google Adsense மற்றும் Adwords புரோகிராம் மூலம் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களைக் கொண்டு வந்துள்ளன. இந்த விளம்பரங்களை தங்கள் தளத்தில் வெளியிடுபவர்களுக்கு அந்த விளம்பரங்களில் ஏற்படுத்தப்படும் ஹிட்களுக்கு ஏற்றவகையில் வருமானத்தின் ஒரு பகுதி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு இலவசமாக ஒரு சேவையினை கூகுள் Google Analytics என்னும் சாதனம் மூலம் அளிக்கிறது. விளம்பரதாரர்கள், விளம்பரங்களை வெளியிடுவோர் மற்றும் இணையதள உரிமையாளர்கள் அனைவரும் இதனை இலவசமாகப் பயன்படுத்தி எத்தகைய வாசகர்கள் தங்கள் விளம்பரங்களை நாடியுள்ளனர் என்று அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வர்த்தக வழிகளில் மாற்றங்களைக் கொண்டு வர முடிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 11:02 pm

பிளாக்கர் (Blogger):

யார் யாரோ எழுதியதை இணையத்தில் படித்து வந்த மக்களுக்கு அதில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களைப் பதிந்து தங்களுக்கென தளங்களை எந்தவிதமான தொழில் நுட்ப திறனும் இன்றி அமைக்கலாம் என்பதனை மிக எளிதாகக் கொண்டு வந்தது கூகுள். இணையத்தில் பொழுது போக்குபவர்கள், சமுதாயத்தில் பெயர் பெற்றவர்கள், எழுத்தாளர்களாகப் பரிணமிக்க விரும்புபவர்கள், குடும்ப பாரம்பரியத்தை உலகிற்குக் காட்ட விரும்புபவர்கள், அரசியல் வாதிகள், வர்த்தகர்கள் எனப் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களின் பிளாக்குகள் இன்று இயங்கி வரக் காரணம் குகூள் பிளாக்கர் ஆகும். பைரா லேப்ஸ் முதன் முதலில் 1999ல் தொடங்கிய இதனை கூகுள் வாங்கிச் செம்மைப் படுத்தி இன்று தொடர்ந்து பல மேம்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

பிளாக் சர்ச், பிளாக்கர் வேர்ட், பிளாக்கர் இமேஜஸ், பிளாக்கர் மொபைல், குரூப் பிளாக்கிங் எனப் பல வசதிகள் இன்று இலவசமாகக் கிடைக்கின்றன. பிளாக்கரில் 33 டெம்ப்ளேட்டுகள் தரப்படுகின்றன. இவற்றை பிளாக் உருவாக்க விரும்புபவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிளாக்குகளைக் காண்பவர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிந்து கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு. இவற்றில் பிளாக்கர் பார் வேர்ட் தரும் வசதி இன்னும் எளிதானது. எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் பைலை உருவாக்கி பிரவுசரைத் திறக்காமல் அதனை பிளாக்கில் இணைக்கும் வசதியை கூகுள் தருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 11:03 pm

கூகுள் ரீடர் (Google Reader):

இணையத்தில் எவ்வளவுதான் தொடர்ந்து தேடுவது எனச் சலித்துக் கொள்பவர்களுக்கு இந்த வசதி தரப்படுகிறது. உங்களுடைய விருப்பப்பட்ட விஷயங்களைக் கோடிட்டுக் காட்டிவிட்டால் கூகுள் ரீடர் உங்களுக்காக இணையத்தைத் தேடி எடுத்து தொகுத்து அளிக்கும்.


ஜிமெயில் (Gmail):

தேடல் சாதனம் ஒன்றின் அடிப்படையில் அந்த தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்தி அமைந்த ஒரு சாதனம். கூகுள் என்றால் அனைவரின் கவனத்திற்கு நினைவிற்கும் வரும் ஒரு வசதி இதுதான். இமெயில் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு வரும் இமெயில் செய்திகளை ஏன் அழிக்க வேண்டும் என்ற கேள்வி கேட்டு தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் இலவசமாகப் பதியும் இடம் தரும் நிறுவனமாக கூகுள் இயங்கி வருகிறது. இதன் இன்னொரு சிறப்பு தற்போது இது 38 மொழிகளில் வருவதுதான். மற்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களுடனும் இணைந்து மெயில்களைப் பெறும் வசதியைத் தருவதும் இதன் தனிச் சிறப்பாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 11:04 pm

கூகுள் நோட்புக் (Google Notebook):

இதுவும் ஒரு பிரவுசர் சாதனம் தான். இணைய தளங்களில் நாம் தேடி எடுத்துப் பதிந்து பின் பார்க்க விரும்பும் டெக்ஸ்ட், படங்கள், தளங்களுக்கான லிங்க்குகள் அனைத்தையும் இந்த நோட்புக்கில் பதிந்து வைத்துப் பின் நம் தேவைக்கேற்ப பிரித்துப் பார்க்கக் கூடிய வசதி இதில் இலவசமாகக் கிடைக்கிறது. இணையத்தில் இவ்வாறு எந்த நேரத்திலும் நாம் தேடிப் பெறுவதைப் பதிந்து கொள்ளும் வசதியை வேறு நிறுவனம் தருவது போல் தெரியவில்லை.

கூகுள் எர்த் (Google Earth):

கீஹோல் என்னும் நிறுவனத்தை 2004ல் வாங்கி அதன் தொழில் நுட்பத்தினை மேம்படுத்தி அமைக்கப்பட்டதுதான் கூகுள் எர்த் என்னும் வசதி. இன்று உலகின் அனைத்து இடங்களையும் தங்களுடைய சாட்டலைட் தொழில்நுட்பத்தில் கொண்டு வந்து இன்டர்நெட் நேயர்களுக்கு விண்வெளியில் இருந்து தாங்கள் விரும்பும் இடங்களுக்கு சர்ரென்று செல்லும் வசதியை கூகுள் எர்த் தருகிறது. இலவசமாகக் கிடைக்கும் இந்த வசதியை அடுத்து கட்டணம் செலுத்தி சிறப்பு வசதிகளையும் பெறலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 11:05 pm

யு ட்யூப் (You Tube):

ஆன்லைன் வீடியோ எனப்படும் இன்டர்நெட்டில் திரைக் காட்சிகளை மக்களிடையே பிரபலமாக்கிய கூகுள் வசதி இது. நம்முடைய வீடியோக்களையும் பதிந்து வைத்து பிறர் பார்த்திட அளித்திடும் வசதியையும் இது தருகிறது. இந்த முறையில் தமிழ் சினிமாக்களின் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் பல அரசியல் சமுதாய தலைவர்களின் உரைகளும், சொந்த பேச்சுக்களும் இங்கு பதியப்பட்டுள்ளன. வீடியோ பொழுது போக்கிற்கு இன்டர்நெட்டில் ஒரு பெரிய பூங்காவாக யு ட்யூப் இயங்கி வருகிறது.

கூகுள் காலண்டர் (Google Calendar):

இலவசமாய் கிடைக்கும் காலண்டர் வசதி. இதில் பதிந்து வைப்பதன் மூலம் மக்கள் தங்களுடைய முக்கிய நிகழ்வுகளை எந்த நேரத்திலும் ரீவைண்ட் செய்து பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் இந்த நிகழ்வுகளை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகிர்ந்து கொள்ளுதல் மூலம் நிறுவனங்கள், குழுக்கள் தங்களின் நிகழ்ச்சிகளை திட்டமிடலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 11:08 pm

கூகுள் டாக்ஸ் அன்டு ஸ்ப்ரெட்ஷீட்ஸ் (Google Docs and Spreadsheets):

வேர்ட் புராசசிங் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட்களை அன்றாடம் பயன்படுத்துவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். இந்த இலவச வசதியைப் பயன்படுத்தி டாகுமெண்ட்களையும் ஸ்ப்ரெட் ஷீட்களையும் இணைய வெளியில் உருவாக்கலாம். எங்கிருந்து வேண்டுமென்றாலும் இதனை இணைய வழி பெற்று எடிட் செய்து அப்டேட் செய்து பயன்படுத்தலாம்.

கூகுள் ட்ரான்ஸ்லேட் (Google Translate):

நேயர்களுக்கு தங்களுடைய டெக்ஸ்ட்டைத் தாங்கள் விரும்பும் மொழியில் மொழி பெயர்த்து வெளியிடவும், பிற மொழிகளில் உள்ளவற்றைத் தேடவும் இந்த தளம் வசதி அளிக்கிறது.

கூகுள் டாக் (Google Talk):

வாய்ஸ் கால் மற்றும் உடனடிச் செய்திகளை அனுப்ப இந்த இலவச இணைய வசதியைப் பயன்படுத்தலாம். ஒரு இன்டர்நெட் கனெக்ஷன், ஒரு மைக் மற்றும் ஒரு ஸ்பீக்கர் இருந்தால் இலவசமாக யாரையும் தொடர்பு கொள்ளும் வசதியை கூகுள் டாக் தருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 11:08 pm

கூகுள் தகவல் தொழில் நுட்பத்தில் பல புதிய பாதைகளை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து உருவாக்கி வருகிறது. ஏற்கனவே இருந்த கருத்துக்களை புதிய பரிமாணத்தில் மாற்றி அமைத்துள்ளது. அத்துடன் கூகுள் ஒன்று தந்தால் அது சரியானதாகத்தான் இருக்கும் என்ற தரத்தையும் தருகிறது.

முதலில் குறிப்பிட்டது போல அடுத்து என்ன? என்ற கேள்வியை முன்னிறுத்தி தொடர்ந்து பல புதிய வசதிகளைத் தருவதால் தான் மைக்ரோசாப்ட் போன்ற உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்தைத் தங்கள் போட்டி நிறுவனமாகக் கருதுகின்றன. ஆனால் சிகரங்களைத் தொட்டது மட்டுமின்றி உருவாக்கவும் செய்திடும் கூகுளின் பணிகள் மக்களின் அன்றாட வாழ்வையே மாற்றி வருகின்றன என்றால் மிகையாகாது.

நன்றி Computer மலர்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:41 am

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக