புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
401 Posts - 48%
heezulia
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
28 Posts - 3%
prajai
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_m10குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்

Page 1 of 2 1, 2  Next

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 08, 2011 11:54 pm

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் C4a5a647a4d591b2dab958b40d57_grande
குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.
“என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.
என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும் விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு.
நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம், சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.
அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.
3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள். ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட ஊக்குவிப்பதில்லை.
மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும்.
நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது. வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது.
ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால் உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள் மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள்.
ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: சமூகநீதி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 12:06 am

மிகவும் பயனுள்ள பதிவை இங்கு பகிர்ந்த
நண்பருக்கு என் நன்றி

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Apr 09, 2011 2:32 am

மிகவும் பயனுள்ள பதிவு குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் 224747944

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் 678642 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் 678642 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் 678642

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Apr 09, 2011 6:18 am

சொன்னால் யார் கேட்கிறார்கள் . குழந்தைகள் அழகூடாது என்று இப்போ செல் தான் கொடுகிறார்கள்.
தங்கள் சுகம் தான் இப்போ முக்கியம்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 09, 2011 10:28 am

ஐயோ நானும் என் போன் கொடுத்தேனே சோகம் இனிமே தரமாட்டேன்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 09, 2011 10:30 am

varsha wrote:சொன்னால் யார் கேட்கிறார்கள் . குழந்தைகள் அழகூடாது என்று இப்போ செல் தான் கொடுகிறார்கள்.
தங்கள் சுகம் தான் இப்போ முக்கியம்.

முற்றிலும் உண்மை! நீங்களும் இப்படித்தானே! அதிர்ச்சி

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 09, 2011 10:36 am

மிகவும் பயனுள்ள பதிவு.பகிர்ந்தமைக்கு nanri அஷாம்

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Uகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Dகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Aகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Yகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Aகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Sகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Uகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Dகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Hகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் A
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 10:38 am

மிகவும் பயனுள்ள தகவல்..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. நன்றி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Apr 09, 2011 12:32 pm

சுவிட்ச் ஆப் பண்ணி கொடுக்கலாமா? சோகம்

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Pகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Oகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Sகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Iகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Tகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Iகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Vகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Eகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Emptyகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Kகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Aகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Rகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Tகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Hகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Iகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் Cகுழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள் K
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 09, 2011 12:39 pm

நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக