புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_c10அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_m10அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_c10அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_m10அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_c10அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_m10அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_c10அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_m10அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_c10அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_m10அடுத்தப்பிறவி.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தப்பிறவி....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 3:59 pm

First topic message reminder :

போகும் வழியெல்லாம்
தடுக்கி விழும்போது
நெருப்பின் நாக்குகள்
அணைக்க தாவுகிறது

தப்பிப் பிழைத்தபோதோ
கூரிய அம்பாய்
குறி தவறாது வார்த்தைகள்
மனதைத் துளைக்கிறது

பொத்தலான இதயத்துடன்
கண்ணீருடன்
அபயம் கூறி
கை நீட்டுகிறது
இறைவா என்று...

விடாது துரத்திய தீ நாக்கு
கொழுந்துவிட்டெரிந்து
நீட்டிய கைகளை அணைத்து
உடம்போடு மொத்தமாய்
எரித்துச் சொன்னது

பிழைக்காது நீ
செத்துப்போ
இப்பிறவியில்
பட்டது போதும்

இனி நீ துன்பப்பட
ஒன்றுமில்லை இப்புவியில்
ஆதலால் உனக்கு
ஜென்மமும் இல்லை
அடுத்த பிறவியில்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 2 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:53 pm

செய்தாலி wrote:
மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote:நான் கவிதை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
இப்படியும் உணர்வுகளை எழுதலாமா என்று

அருமை மிக அருமை தோழி பாராட்டுக்கள்

மன உணர்வுகளின் வெளிபாடாகாவும் சில சமயங்களில் கவிதைகளாக கிறுக்கல்களாக விழுவதுண்டு.....
அன்பு நன்றிகள் செய்தாலி...

உங்களை போறவர்களின் நிறைய நல்ல தோழமைகளின்உணர்வு பூர்வமான வரிகளை
வாசிக்கையில் புதிய சிந்தனை பிறக்கிறது

தொடர்ந்து இதுபோன்ற நல்ல கவிதைகளை பதியுங்கள் தோழி

பதித்துவிட்டேனே நண்பா.... ஆனா நல்ல கவிதையா என்னன்னு மட்டும் தெரியாது... அடுத்தப்பிறவி.... - Page 2 838572

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:55 pm

balakarthik wrote:தீ நாக்கூ நல்ல வார்த்தை மைண்டுல இருக்கு யூஸ்பண்ணிக்கிறேன் , நல்ல கவிதை அக்கா அடுத்தப்பிறவி.... - Page 2 677196 அடுத்தப்பிறவி.... - Page 2 677196 அடுத்தப்பிறவி.... - Page 2 677196

வாலு நீயே மூளக்காரன் தான்.... அடுத்தப்பிறவி.... - Page 2 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 2 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 27, 2011 6:50 pm

கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு அக்கா இந்த கவிதையைப் படிக்கும் போது ............. அடுத்தப்பிறவி.... - Page 2 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 6:52 pm

Manik wrote:கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு அக்கா இந்த கவிதையைப் படிக்கும் போது ............. அடுத்தப்பிறவி.... - Page 2 440806

இதுக்குதான் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்கணும் இப்ப படிக்கதெரியலையினா அக்கா என்ன பண்ணுவாங்க பாவம் , நல்லா எழுத்து கூட்டி படிங்க மாணிக் கமான் அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் அடுத்தப்பிறவி.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 27, 2011 6:53 pm

balakarthik wrote:
Manik wrote:கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு அக்கா இந்த கவிதையைப் படிக்கும் போது ............. அடுத்தப்பிறவி.... - Page 2 440806

இதுக்குதான் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்கணும் இப்ப படிக்கதெரியலையினா அக்கா என்ன பண்ணுவாங்க பாவம் , நல்லா எழுத்து கூட்டி படிங்க மாணிக் கமான் அடுத்தப்பிறவி.... - Page 2 2825183110 அடுத்தப்பிறவி.... - Page 2 224747944 அடுத்தப்பிறவி.... - Page 2 224747944

எழுத்து கூட்டி படிக்க எனக்கு கணக்கு தெரியாதே நண்பா அடுத்தப்பிறவி.... - Page 2 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 6:56 pm

Manik wrote:
balakarthik wrote:
Manik wrote:கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு அக்கா இந்த கவிதையைப் படிக்கும் போது ............. அடுத்தப்பிறவி.... - Page 2 440806

இதுக்குதான் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்கணும் இப்ப படிக்கதெரியலையினா அக்கா என்ன பண்ணுவாங்க பாவம் , நல்லா எழுத்து கூட்டி படிங்க மாணிக் கமான் அடுத்தப்பிறவி.... - Page 2 2825183110 அடுத்தப்பிறவி.... - Page 2 224747944 அடுத்தப்பிறவி.... - Page 2 224747944

எழுத்து கூட்டி படிக்க எனக்கு கணக்கு தெரியாதே நண்பா அடுத்தப்பிறவி.... - Page 2 755837

அதுசரி கணக்குக்கும்தான் உங்கள தெரியாது அது என்ன பிஃலா பண்ணுது

ஈகரை தமிழ் களஞ்சியம் அடுத்தப்பிறவி.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 27, 2011 6:59 pm

யார் அந்த கணக்கு உங்க சொந்தக்காரரா நண்பா சத்தியமா எனக்கு தெரியாது......... எங்க ஊரு எல்லைச்சாமி கோவில்ல வேணும்னா சூடம் ஏத்தி சத்தியம் பன்றேன் எனக்கு தெரியாது தெரியாது தெரியாது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Apr 27, 2011 7:09 pm

பொத்தலான இதயத்துடன்
கண்ணீருடன்
அபயம் கூறி
கை நீட்டுகிறது
இறைவா என்று...

பிறவிப் பெருங்கடல் நீந்திக் கரை சேர்தல் பெரும் சாதனை தான் தோழி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அடுத்தப்பிறவி.... - Page 2 Aஅடுத்தப்பிறவி.... - Page 2 Bஅடுத்தப்பிறவி.... - Page 2 Dஅடுத்தப்பிறவி.... - Page 2 Uஅடுத்தப்பிறவி.... - Page 2 Lஅடுத்தப்பிறவி.... - Page 2 Lஅடுத்தப்பிறவி.... - Page 2 Aஅடுத்தப்பிறவி.... - Page 2 H
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 27, 2011 7:14 pm

இனி நீ துன்பப்பட
ஒன்றுமில்லை இப்புவியில்
ஆதலால் உனக்கு
ஜென்மமும் இல்லை
அடுத்த பிறவியில்....

மிகவும் அருமை அக்கா! அடுத்தவர்களை புறங்கூறுதலை தவிர்த்தாலே பிரச்சினை ஒண்ணும் வராது!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 8:56 pm

Manik wrote:கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு அக்கா இந்த கவிதையைப் படிக்கும் போது ............. அடுத்தப்பிறவி.... - Page 2 440806

எங்கு ஓடினாலும் விதி விரட்டுகிறது... நல்லவை என்று நான் நினைத்ததெல்லாம் உருமாறி பயமுறுத்துகிறது.... என் நிழலே என்னை அச்சுறுத்துகிறது.... இப்படியான மன உணர்வுகளை தான் இப்படி கொட்டினேன் மணிகண்டா...
பூஜை ரூம்ல போய் ஸ்வாமி கிட்ட கண் மூடி உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் என்னை முழுமையாய் மரத்து போக செய்கிறது இறைவனின் கருணை.... அதன்பின் தற்காலிகமா சரியாயிருவேன் மணிகண்டா....கஷ்டப்படாதே...இறைபக்தி இருந்தால் போதும் துன்ப நிலையிலும் ஸ்வாமி கைய கெட்டியா பிடிச்சுக்கணும்.... நல்லதே நடக்கும்.... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக