புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_m10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10 
92 Posts - 74%
heezulia
RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_m10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_m10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_m10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10 
3 Posts - 2%
prajai
RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_m10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10 
3 Posts - 2%
Anthony raj
RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_m10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_m10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_m10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10 
2 Posts - 2%
mruthun
RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_m10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_m10RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்


   
   
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Postvikramsingh Wed Apr 27, 2011 12:37 pm

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத்
தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப்
பண்புகளைத் தெரிந்து கொள்வது நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை
எளிதாக்குவதனுடன் பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில்
உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து
கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற
இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த
இரண்டையும் பைனரி (இரண்டு) டிஜிட் (இலக்கங்கள்) என அழைக்கின்றனர். இந்த
சொல்லின் சுருக்கமே பிட். இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்) மொத்தமாக
எட்டுமுறை எழுதப்பட்ட கூட்டே ஒரு பைட். எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி
டிஜிட் அடங்கிய ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை
எழுதி வைக்க ஒரு பைட் போதும். இப்படியே மொத்த மொத்தமாய் எழுதுகையில் 1024
பைட்கள் ஒரு கிலோ பைட் என்றும் (ஒரு கேபி) 1024 கிலோ பைட்கள் ஒரு மெகா
பைட் (எம் பி) என்றும் 1024 மெகா பைட்கள் ஒரு கிகா பைட் என்றும் 1024 கிகா
பைட்கள் ஒரு டெரா பைட் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த பெருக்கம்
குறித்து ஏற்கனவே இங்கு எழுதப்பட்டது.
கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த
புதிதில் ஒரு மெகா பைட் அளவிலான தகவல் தொகுப்பு அல்லது டிஸ்க்குகள் மிகப்
பெரிதாக எண்ணப்பட்டன. ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாளில்
கிகாபைட்கள் தூசியாய் எண்ணப்பட்டு டெராபைட்கள் சாதாரண மாய்ப் பேசப்படும்
அளவிற்கு வந்துவிட்டன. என்ன வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் தகவல்
நினைவகங்கள் (டேட்டா மெமரி) இதே அளவுகளில் தான் பேசப்படுகின்றன.

RAM மெமரி குறித்து பார்க்கலாம் : கம்ப்யூட்டரில் மெமரி பல நிலைகளில் பல்வேறு பயன்பாடுகளில் உள்ளது. இவற்றில் RAM என்பது Random Access Memory
என்பதன் சுருக்கம் ஆகும். கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் உறுப்பாக
மதர்போர்டில் பதிந்தோ அல்லது வயர் மூலம் இணைக்கப்பட்டோ கிடைக்கிறது.
கம்ப்யூட்டர் சரியாக இயங்கிடவும், சில அடிப்படை புரோகிராம்களை இயக்கவும்,
சில கட்டளைகளைச் செயல்படுத்தவும் RAM பயன்படுகிறது. இந்த நினைவகம் கம்ப்யூட்டர் மின்சக்தியைப் பெற்ற பின்னரே செயல்படும். நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் RAM மெமரியில் தற்காலிகமாக எழுதப்பட்டு இயக்கப்படுகின்றன. RAM
என்பதனை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாக எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு
புரோகிராமும் ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டு அங்கு
இயங்குகின்றன. இந்த இடத்தில் ஒன்று அல்லது குறிப்பிட்ட அளவிலான
புரோகிராம்களை எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் RAM மெமரியின் அளவு வரையறை செய்யப்பட்டதே. ஒரு புரோகிராமினை நீங்கள் முடித்து மூடுகையில் அந்த புரோகிராம் RAM
மெமரியில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த புரோகிராம் இருந்த இடத்தில்
வேறு புரோகிராம் வைக்கப்பட்டு பயன்படுத்தப் படலாம். சில வேளைகளில் விண்டோஸ்
உட்பட சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் புரோகிராம் களை மூடியபின்னரும்
மெமரியின் இடத்தை அதற்கென வைத்திருக்கும். எப்படி இருந்தாலும்
மின்சக்தியின் அடிப்படையிலேயே RAM மெமரி இயங்குவதால் மின் சக்தியினை நிறுத்தினால் அனைத்து புரோகிராம்களும் RAM மெமரியிலிருந்து நீக்கப்பட்டு கிளீன் ஸ்லேட் ஆகிவிடும்.

நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் புரோகிராம்கள் அல்லது தகவல்களைக் கொண்டு இயக்க விரும்பினால் உங்கள் கம்ப்யூட்டரில் அதிக RAM மெமரி வேண்டிய திருக்கும்.

அதிக
எண்ணிக்கையில் பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்திட,
பக்கத்து இடத்தை வளைத்துப் போடுவது போல கூடுதலாக சற்று இடத்தை இணைப்பதுதான்
அதிக மெமரியைத் தரும். இதனை கூடுதல் ராம் மெமரி ஸ்டிக் இணைத்து
மேற்கொள்ளலாம். இது சிறிய செவ்வக வடிவிலான ஸ்டிக் வடிவில் கிடைக்கின்றன.
இதில் மெமரி மாட்யூல்கள் எனப்படும் காலி இடங்கள் இருக்கும். இவற்றை
கம்ப்யூட்டர் மதர் போர்டில் இதற்கென உள்ள இடங்களில் இணைத்து வைக்கலாம். இவை
இருவகைகளில் தற்போது பிரபலமாய் உள்ளன.

அவை: SIMM எனப்படும் Single Inline Memory Module மற்றும் DIMM எனப்படும் Dual Inline Memory Module
ஆகும். முதல் வகை இன்னும் புழக்கத்தில் இருந்தாலும் இரண்டாவது வகையே
அடிப்படை தரத்தைக் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. உங்கள் கம்ப்யூட்ட ரின்
மெமரி அதிக அளவில் இருந்தால் தான் நிறைய அளவிலான எண்ணிக்கையில்
புரோகிராம்களை இயக்க முடியும். தற்போதைய மல்ட்டி மீடியா (ஆடியோ, வீடியோ,
படங்கள் ஆகியன) புரோகிராம்கள் பெரிய அளவில் அமைவதால் அவற்றைக் கையாள அதிக
இடம் தேவையாய் உள்ளது. இன்றைய நிலையில் ஒன்று அல்லது இரண்டு ஜிபி ராம்
மெமரி ஒரு கம்ப்யூட்டர் இயங்கத் தேவையாய் உள்ளது.

இனி அடுத்ததான ROM மெமரி குறித்து பார்க்கலாம்: ROM என்பது Read Only Memory
என்பதன் சுருக்கமாகும். மதர் போர்டில் உள்ள சிப்களில் மாற்ற முடியாத
கட்டளைகள் அடங்கிய புரோகிராம்களைக் கொண்டுள்ள மெமரி இது. கம்ப்யூட்டர்
இயக்கத்தில் உள்ளதோ இல்லையோ, இதில் உள்ள புரோகிராம்கள் இயங்குவதற்குத்
தயாராய் எப்போதும் இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரை இயக்கத் தேவையான சில
அடிப்படை புரோகிராம்களை இது கொண்டிருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்தின்
உயிர்நாடியான இயக்கத்தைக் கொண்டிருப்பதால் இவை மாற்றப்படக் கூடாது. அதே
போல இதனை மாற்றி வேறு சில புரோகிராம்களை இணைப்பதுவும் கூடாது. இதனை
மாற்றுவதும் அவ்வளவு எளிதான வேலை அல்ல. வீட்டுக்கு கேஸ் மற்றும் மின்சாரம்
எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ROM
மெமரியில் உள்ள புரோகிராம்கள். எனவே இந்த வகை மெமரியே லேசர் பிரிண்டர்,
கால்குலேட்டர் போன்ற சாதனங்களிலும், சில விஷயங்களை எப்போதும் நினைவில்
கொண்டு இயங்கப் பயன்படுத்தப் படுகின்றன. கம்ப்யூட்டரின் திறன்
அதிகப்படுத்தப் படுகிறது என்று சொல்கையில் இந்த இரு நினைவ கங்களும் அதில்
நிச்சயமாய் சம்பந்தப்படுத்தப் படுகின்றன.

உங்கள் கம்ப்யூட்டரின் RAM மெமரியை எவ்வளவு அதிகப்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் திறனும் கூடும்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 27, 2011 2:34 pm

நன்றி நண்பரே பகிர்ந்தமைக்கு
இது போல பதிவுகளை பதியும் பொழுது
எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள்

vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Postvikramsingh Wed Apr 27, 2011 4:15 pm

முரளிராஜா wrote:நன்றி நண்பரே பகிர்ந்தமைக்கு
இது போல பதிவுகளை பதியும் பொழுது
எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள்
இது என் நண்பர்களிடம் இருந்து வரும் தகவல்கள் ,எந்த தளம் என்று தெரியாது ,சொல்லுங்கள் என் நண்பர்கள் பெயர்களை போட்டு நன்றி என்று போட வேண்டுமா ?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 27, 2011 5:41 pm

தெரியவில்லை என்றால் மின் அஞ்சலில் வந்தது என குறிப்பிடுங்கள்
நண்பரே

vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Postvikramsingh Wed Apr 27, 2011 5:59 pm

முரளிராஜா wrote:தெரியவில்லை என்றால் மின் அஞ்சலில் வந்தது என குறிப்பிடுங்கள்
நண்பரே
மன்னிக்கவும் அப்படி எல்லா பதிவுக்கும் போட்டுட்டு இருக்கமுடியாது ,ஏதாவது தளத்தில் இருந்து எடுத்தால் மட்டும் போடுகிறேன் நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக