புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
420 Posts - 48%
heezulia
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
28 Posts - 3%
prajai
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Obesity என்றால் என்ன?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:17 pm

First topic message reminder :

நம் உடலில் மில்லியன் கணக்கில் செல்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரே மாதிரியானவை அல்ல. வடிவிலும் செயலிலும் அவை பல்வேறு வகைகளாக இருக்கின்றன. அதில் ஒரு வகை செல்கள்தான் Fat cells என்கிற கொழுப்பு செல்கள். இந்த செல்கள் பெரிதானால் உடல் எடை அதிகரித்து பருமன் வந்து விடும். இந்த செல்களின் அதிகரிப்பு இரண்டு விதங்களில் நடக்கலாம். ஒன்று இருக்கிற செல்கள் அளவில் பெரிதாவது அல்லது இருக்கிற செல்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது இந்த அடிப்படை மாற்றம்தான் மருத்துவர்களால் Obesity - உடல் பருமன் என்று சொல்லப்படுகிறது. இன்னும் புரிகிறபடி சொன்னால் உடலில் தேவைக்கும் அதிகமாக கொழுப்பு சேர்வது.

இந்த செல்களில்தான் சக்தி சேமிக்கப்பட்டு செலவழிக்கப்படுகிறது. உடல் பருமனில் சேமிக்கிற சக்தி அதிகமாகி, செலவழிக்கிற சக்தி குறைந்து விடும். இதனால் கொழுப்பு செல்கள் பெரிதாக ஆரம்பித்து விடுகின்றன.

உடல் எடை செலவழிக்கப்படுகிற சக்தி கலோரிகளைப் பொறுத்தது. குறைவான செலவு அதிக எடையை உருவாக்கி விடும். அதிக செலவு குறைந்த எடையை உருவாக்கும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:08 pm

உடல் பருமனுக்கு அக்கு பஞ்சர் மருத்துவத்தில் என்ன சொல்லப்படுகிறது?

இந்த எடை குறைப்பு சிகிச்சை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தேவைப்படும்.

சைனீஸ் அக்கு_பஞ்சர் மருத்துவம் உடல் பருமனை பற்றாக்குறை, அதிகம் என்கிற இரண்டு வழிகளில் பார்க்கிறது. அதிக உணவு, அதிக குடிப்பழக்கம் Excess என்கிற பிரிவில் வரும் பற்றாக்குறையில் சிறுநீரகம், மண்ணீரல் சக்திகள் வரும். இந்த பற்றாக்குறை சக்தியால், ‘யின்’ அதிகமாகும். இது தான் உடல் அளவை அதிகப்படுத்தி விடுகிறது. கூடவே வயிற்றில் ஏற்படுகிற பற்றாக்குறை சக்தியும் உடல் பருமனுக்கு ஒரு காரணம். இவற்றை அக்குபஞ்சர் Regulate மூலம் ஒழுங்குக்கு கொண்டு வர முடியும்.

கூடவே கல்லீரலைத் தூண்டுவதன் மூலம் உடலில் இருக்கிற நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

இந்த எடை குறைப்பு சிகிச்சை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தேவைப்படும். கூடவே, உணவு மாற்றங்கள்’’ உடற்பயிற்சிகள் அவசியம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:09 pm

உடல் பருமனைக் கண்டு கொள்ள சில குறுக்கு வழிகள்:


1.
அந்த குண்டா இருப்பாரே அவரா என்று சிலர் அடையாளம் காட்டும்போது

2.

இதுவரை இரண்டாவது மாடியில் இருந்த நீங்கள் க்ரவுண்ட்ப்ளோருக்கு மாறி விடலாமா என்று யோசிக்கும் போது.

3.
அப்பா தொப்பையில குத்து என்று உங்கள் சின்ன மகள் சிரித்து விளையாடும் போது

4.
லிப்ட்டில் நீங்கள் சுகமாக நிற்க, கூட வருகிறவர்கள் நசுங்கி கசங்கும் போது

5.
இரவு நிகழ்ச்சிகளில் தேவைக்கும் அதிகமாக மூச்சு வாங்கும்போது

6.
பாத்ரூமுக்கு போகக் கூட ஏதாவது பஸ் கிடைக்குமா என்று யோசிக்கும்போது

7.
நேராக நிற்கும் போது உங்கள் பாதங்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும் போது

8.
உங்கள் டாக்டர் ‘எதுக்கு கொலஸ்டிரால் ஒரு தடவை பாத்துடுங்க’ என்று சொல்லும்போது

9.
‘சார்... ரெண்டு பொங்கல்... மூணு ஸ்பெஷல் சாதா சொல்லிரவா...’ என்று நீங்கள் யோசிக்கும்போதே சர்வர் அசால்டாக கேட்கும்போது


10.
வழக்கமாக உங்களை ஏற்றிக் கொண்டு பெரம்பூருக்குப் போகிற ஷேர் ஆட்டோ ‘இல்ல சார். வண்டி புரசைவாக்கத்தோட சரி...’ என்று சொல்லும்போது


11.
இரயில் பயணங்களில் நீங்கள் மேல் பார்த்ததில் நிம்மதியாகத் துவங்க, கீழ் பார்த்ததில் இருக்கிறவர் எதற்கு வம்பு என்று பயத்தில் தூங்காமல் எதிர்பக்கமாக மாறி உட்கார்ந்து கொண்டு வரும்போது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:10 pm

மற்ற நாடுகளில் பருமன் நபர்கள் எவ்வளவு இருக்கிறார்கள்

அமெரிக்கா 30.6%
மெக்ஸிகோ 24.2%
இங்கிலாந்து 23%
செக்கோஸ்லோவாக்கியோ 22.4%
கிரீஸ் 21.9%
ஆஸ்திரேலியா 21.7%
நியுசிலாந்து 20.9%
கனடா 14.3%
ஜெர்மனி 12.8%
ஸ்வீடன் 9.7%
பிரான்ஸ் 9.4%
ஸ்விட்சர்லாந்து 1.7%
ஜப்பான் 3.2%

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:11 pm

1200 கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உடல் எடையை குறைப்பதற்கான உணவுப் பட்டியல்:

காலை 6.30: காபி, டீ, பால் _ 100 மில்லி (ஆடை நீக்கியது)

காலை 8.30: இட்லி (3)/தோசை (2)/ சப்பாத்தி (3) / இடியாப்பம் அல்லது உப்புமா, சாம்பார் ஒரு கப், சட்னி ஒரு கப்

காலை 10.30 : காய்கறி சூப்/தக்காளி சூப்/ மோர்/இளநீர்

மாலை 12.30 : சாதம் ஒரு கப், சப்பாத்தி (1), சாம்பார், ரசம், மோர், கீரை, காய்கறிகள்

மாலை 3.30 : காபி/டீ/பால் 100 மில்லி (ஆடை நீக்கியது)

மற்றும் மாரி பிஸ்கட்/தோசை (2)/சுண்டல்

மாலை 7.30 மணி இட்லி, (3)/தோசை (2)/சப்பாத்தி (3) அல்லது சாதம் ஒரு கப், சப்பாத்தி (1), சாம்பார், ரசம், காய்கறிகள்.

மாலை 9.00 மணி : பால் 100 மில்லி (ஆடை நீக்கியது)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:12 pm

சேர்த்துக் கொள்ள வேண்டியது:

காய்கறி, சாலட், கீரை, முளைகட்டிய பயறு நார்ச்சத்து மிக்க உணவுகள் (வாழைத்தண்டு, முழு கோதுமை மாவு, சீரகம், முருங்கை, காலிஃபிளவர்)

மீன் (75 கிராம்) _ வாரம் இருமுறை


தவிர்க்க வேண்டியவை:

ஐஸ்கிரீம், கிரீம்
கேக், பிஸ்கட்ஸ் மற்றும் பேக்கரி உணவுகள்
பழச்சாறுகள், ஜுஸ்
குளிர்பானங்கள்
பூஸ்ட் ஹார்லிக்ஸ், காம்ப்ளான்
எண்ணெய், வெண்ணெய், சீஸ், டால்டா
வறுத்த மற்றும் பொதித்த உணவு வகைகள்
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்
எண்ணெய் வித்துக்கள் (வால்நட் பிஸ்தா, முந்திரி, வேர்க்கடலை)
பழங்கள் (மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா)
கிழக்கு வகைகள் (உருளை, கருணை, சேப்பங்கிழங்கு)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:13 pm

உலகம் முழுக்க அதிக எடையுடன் _ இருப்பவர்கள் 12 மில்லியன் இதில் 300 மில்லியன் நபர்கள் ‘உடல் பருமன்’ நிலையில் பாதிக்கப்பட்டவர்கள்

ஒரு நாளைக்கு ஒரு மைல் நடந்தால் ஒரு வருஷத்திற்கு பத்து பவுண்ட் கொழுப்பு குறைக்கப்படுகிறது.
டியூக் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிற ஆய்வில் உடல் பருமன் உடையவர்களின் செக்ஸ் வாழ்வு கடும் பிரச்னைகளைச் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. செக்ஸ் வாழ்விற்கான ஆர்வக் குறைவு, மெல்ல மெல்ல செக்ஸை தவிர்க்க முயல்வது என பருமன்கள் மற்றவர்களைவிட இருபத்தி ஐந்துக்கும் அதிகமான சதவிகிதத்தினர் செக்ஸ் பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:14 pm

சராசரியாக 150 பவுண்ட் எடை கொண்ட ஒருவர், ஒருமணிநேரம் கீழ்க்கண்ட வேலைகளை _ உடற்பயிற்சிகளைச் செய்தால் குறைக்கப்படுகிற கலோரி எவ்வளவு என்று கவனியுங்கள்.

டென்னிஸ் 425 கலோரி

சைக்கிள் ஓட்டுவது 415 கலோரி

ஏரோபிக் 350

நடனம் 350

ட்ரெட்பில்நடை (4னீஜீலீ) 345

கோல்ப் 270

வேக நடை 185

ஓடுவது 700

ஜாகிங் 655

நீச்சல் 540

லைப்போ சக்ஷன்

உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் தேவையில்லாமல் தேங்கி விடுகிற கொழுப்பை குறைக்க இந்த அறுவை சிகிச்சை பயன்படுகிறது. யாருக்கு செய்யலாம்? இயல்பான எடையுடன் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கிறவர்கள். எங்கு எங்கு எடுக்க முடியும்? வயிறு, இடுப்பு, பின்பக்கம், தொடை மேல்கை, கன்னம், கழுத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:14 pm

உங்கள் மருத்துவர் இதை சரியாக முடிவு செய்வார்.

உடல் பருமனுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இன்சூரன்ஸ் உதவி செய்யுமா? அல்லது உடல் பருமனால் ஏற்படுகிற நோய்களுக்கு இன்சூரன்ஸ் வழி சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியுமா?

தற்சமயம் இருக்கிற கம்பெனிகளின் மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி_களின்படி உடல் பருமனுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள அவற்றை பயன்படுத்த முடியாது. ஏற்கனவே இருக்கிற நோய் அல்லது நிலை என்கிற வகையில் உடல் பருமன் வருவதால் இன்சூரன்ஸ் வழி சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாது. தற்சமயம் ஐசிஐசிஐ நீரிழிவு _ டயாபடிஸ் நோய்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை எந்த மருத்துவ இன்சூரன்ஸ் அரவணைப்பிலும் உடல் பருமன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

உடல் பருமன் பற்றிய ஆய்வில் நிபுணர்கள் மேலும் ஒரு புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். கொழுப்பு உற்பத்தி என்பது செல்களில் இருக்கிற ஒரு புரோட்டீனால் நடைபெறுகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு பெயர் கீஸீt. ஆய்வில் இந்த புரோட்டீன் அதிகமாக இருந்தால் அது செல்லில் இருக்கிற கொழுப்பை தட்டி வெட்டி குறைக்க வைக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. இது குறைவாக இருக்கிற செல்கள் பருத்துவிடுகின்றன. ஒரு வரியில் சொன்னால் கொழுப்பு செல்கள் உருவாக்கத்தைத் தடுக்கிறது. இந்த கண்டுபிடிப்பு மேலும் சில வழிகளை உடல் பருமனை எதிர்த்துப் போராடாமல் உருவாக்கும் என்று நம்புகிறார்கள்.
நன்றி குமுதம் ஹெல்த்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக