புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு Poll_c10ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு Poll_m10ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு Poll_c10ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு Poll_m10ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு Poll_c10ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு Poll_m10ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 26, 2011 11:31 am

கருத்துகளை தெரிவிக்க

ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு Evening-Tamil-News-Paper_98024713994








தற்போது ரயில்வே சார்ந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு பணி வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ரயில்வே துறை தேர்வுகளுக்கும் அடிப்படை தகுதியாக ரயில்வே படிப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. பணிநாடுநர்களை தகுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ரயில் போக்குவரத்து சார்ந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. புதுடெல்லியில் உள்ள ரயில் போக்குவரத்து கழகத்தில் டிப்ளமோ இன் மாடல் டிரான்ஸ்போர்ட் (கன்டெய்னரிசேஷன்) அன்ட் லாகிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் என்ற ஒரு வருட டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். கல்விக்கட்டணமாக ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக்கட்டணமாக ரூ.100ஐ ‘Institute of Rail Transport‘ என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும். டிடியின் மறுபக்கம் விண்ணப்பதாரரின் பெயர், படிப் பின் பெயர், முகவரி ஆகியவற்றை ஆங்கில பெரிய எழுத்துக்களில் குறிப்பிட வேண்டும். விண்ணப்ப கட்டண டிடி, கோரிக்கை கடிதம், ரூ.15 தபால் தலை ஒட்டிய 11க் கு 15 அளவுள்ள சுயமுகவரியிட்ட உறை ஆகியவற்றை இணைத்து ‘Institute of Rail Transport, Room No.17, Rail Bhavan, Raisina Road, New Delhi110001‘ என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் மே.20க்குள் சமர்ப்பிக்க வேண் டும். இதர விவரங்களை 011&23384171, 23304147 ஆகிய தொலைபேசி எண்களில் அறியலாம்.


தமிழ் முரசு ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Apr 26, 2011 11:39 am

பயனுள்ள தகவல் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 26, 2011 11:51 am

ஒரு வருடத்தில் முடிக்கலாம் ரயில் போக்குவரத்து டிப்ளமோ படிப்பு 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக