புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
44 Posts - 59%
heezulia
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
3 Posts - 4%
viyasan
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல்.. - Page 2 Poll_c10காதல்.. - Page 2 Poll_m10காதல்.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 26, 2011 11:04 am

First topic message reminder :

காதல்.. - Page 2 HEART_CANDLE_ROSES
உன் கவிதைகளில்
காதல் கசிகின்றது..
என் நெஞ்சத்தில் அது
தேனாய் இனிக்கிறது..

ஏதோ பரவசம் என்னில்
உன் புகைப்படம்
பார்க்கும் பொழுது..

என்னை இழந்துவிட்டேன்
உன்னை பெறுவதற்கு
உன்னை இழக்க மாட்டேன்
எதனை பெறுவதற்கும்..

என் காதல் பசிக்கு
உன் வார்த்தைகளே உணவு..
என் இதய நோய்க்கு
உன் புன்னகை தான் மருந்து...

என் உடலுக்குள் உயிர்
இருப்பதால் சுவாசிக்கிறேன் அந்த
உயிருக்குள் நீ இருப்பதால்
உன்னை நேசிக்கிறேன்..

நீ எங்கு இருக்கிறாய்
என்று பார்க்கவில்லை..
எனக்குள் இருக்கிறாயா
என்று தான் பார்த்தேன்..

சொல்ல முடியாத
வார்த்தைகளின் பிறப்பிடம்
எழுத முடியாத கவிதைகளின்
இருப்பிடம் இந்தக் காதல்..



Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 26, 2011 12:36 pm

செய்தாலி wrote:அஹா அஹா ... காதல் ..காதல் ... இது காதல்
மனதில் நிரம்பி வழியும் காதலின் தேன் துளி வரிகள்

உன்னை இழக்க மாட்டேன்
எதனை பெறுவதற்கும்..

இது உணமையான காதல் ( அன்பு )

உங்கள் உள்ளத்தில் காதல் இருப்பதைப்போல
எழுதிய எல்லா எழுத்துக்களிலும் ஜீவனுடன் காதல்

மிக்க நன்றி தோழரே.. நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 26, 2011 3:58 pm

என் காதல் பசிக்கு
உன் வார்த்தைகளே உணவு..
காதல்.. - Page 2 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Apr 26, 2011 4:06 pm

என் உடலுக்குள் உயிர்
இருப்பதால் சுவாசிக்கிறேன் அந்த
உயிருக்குள் நீ இருப்பதால்
உன்னை நேசிக்கிறேன்..

நீ எங்கு இருக்கிறாய்
என்று பார்க்கவில்லை..
எனக்குள் இருக்கிறாயா
என்று தான் பார்த்தேன்..

சொல்ல முடியாத
வார்த்தைகளின் பிறப்பிடம்
எழுத முடியாத கவிதைகளின்
இருப்பிடம் இந்தக் காதல்..



இப்பத்தான் வருத்தப்படுறேன் நமக்கு ஒரு காதலி இருந்தா இப்பிடித்தான் எழுதி தள்ளிருப்பாங்கன்னு...பராவாயில்ல காலம் முடிஞ்சபின்னாடி என்ன சொல்ல ......ஆனால் உமது கவி அருமையாக இருந்தது தோழியே காதல்.. - Page 2 677196

Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Tue Apr 26, 2011 4:08 pm

அருமையான கவிதை காதல்.. - Page 2 677196

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 27, 2011 8:46 am

மு.வித்யாசன் wrote:என் காதல் பசிக்கு
உன் வார்த்தைகளே உணவு..
காதல்.. - Page 2 677196

மிக்க நன்றி... :வணக்கம்:

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 27, 2011 8:50 am

kavimuki wrote:என் உடலுக்குள் உயிர்
இருப்பதால் சுவாசிக்கிறேன் அந்த
உயிருக்குள் நீ இருப்பதால்
உன்னை நேசிக்கிறேன்..

நீ எங்கு இருக்கிறாய்
என்று பார்க்கவில்லை..
எனக்குள் இருக்கிறாயா
என்று தான் பார்த்தேன்..

சொல்ல முடியாத
வார்த்தைகளின் பிறப்பிடம்
எழுத முடியாத கவிதைகளின்
இருப்பிடம் இந்தக் காதல்..



இப்பத்தான் வருத்தப்படுறேன் நமக்கு ஒரு காதலி இருந்தா இப்பிடித்தான் எழுதி தள்ளிருப்பாங்கன்னு...பராவாயில்ல காலம் முடிஞ்சபின்னாடி என்ன சொல்ல ......ஆனால் உமது கவி அருமையாக இருந்தது தோழியே காதல்.. - Page 2 677196

மிக்க நன்றி தோழரே...எப்பொழுது வேண்டுமானாலும் காதல் செய்யலாம் தோழரே..காலத்தின் கட்டுக்குள் அடங்காது காதல்.. நன்றி நன்றி நன்றி

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 27, 2011 8:51 am

Yamini Devi wrote:அருமையான கவிதை காதல்.. - Page 2 677196

அன்பு நன்றிகள் தோழியே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 27, 2011 8:52 am

எந்த வரிகளை என்று பாராட்டுவது..?

எல்லா வரிகளுமே அசத்தல்..

காதலின் பரிமாணத்தை அழகாக என்னால் கூட சொல்ல இயலவில்லை.. அந்த அளவுக்கு நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்...

பாராட்டுகள் ஜிஃபிரியா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 27, 2011 8:57 am

கலைவேந்தன் wrote:எந்த வரிகளை என்று பாராட்டுவது..?

எல்லா வரிகளுமே அசத்தல்..

காதலின் பரிமாணத்தை அழகாக என்னால் கூட சொல்ல இயலவில்லை.. அந்த அளவுக்கு நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்...

பாராட்டுகள் ஜிஃபிரியா..!

தங்களின் பாராட்டை பெற்றதால் என் கவிதை பூரிப்படைக்கிறது..அன்பு நன்றிகள் தோழரே.. :வணக்கம்: :வணக்கம்:

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 27, 2011 9:10 am

நன்றி மட்டும் சொன்னா போதாது ஜிஃப்ரியா..

எனது காதல் - சில குறிப்புகள் படிச்சு நீங்க கண்டிப்பா கருத்து சொல்லோனும்..

நன்றி ஜிஃப்ரியா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக