புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_m10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10 
32 Posts - 48%
heezulia
தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_m10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_m10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_m10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_m10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10 
32 Posts - 48%
heezulia
தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_m10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_m10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_m10தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Postvikramsingh Mon Apr 25, 2011 7:30 pm

First topic message reminder :

நாம் அடிக்கடி செய்திடும் ஒரு "நல்ல' காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில்
போடுவதாகும். குளியலறைகளுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச்
செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் வைத்திடும் இடம்
பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். பின்னர் இருப்பதை மறந்து வேறு
ஒன்றை இழுக்கையில் போனை தண்ணீர் உள்ள வாளியில் தள்ளிவிடுவோம். அல்லது
அழைப்பு வருகையில், வைப்ரேஷன் ஏற்பட்டு தானாக, போன் தண்ணீரில் விழலாம்.
சில வேளைகளில் நம் அன்புச் செல்வங்களான குழந்தைகள், மொபைல் போனை எடுத்து, தண்ணீரில் போட்டு விளையாடலாம்.
இது போன்ற வேளைகளில் என்ன செய்திட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.

1.முதலாவதாக,
மொபைல் போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ, அவற்றை
எல்லாம் பிரித்து எடுத்திடவும். மொபைல் கவர், பேட்டரி கவர், பேட்டரி, சிம்
கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.

2. அடுத்து,
மொபைல் போனில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ, அங்கு
சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து, நீரை
உறிஞ்சி எடுக்கவும். போனை முழுவதுமாக உலரச் செய்திடவும்.

3. ஹேர்
ட்ரையர் ஒன்று இருந்தால், அதனை எடுத்து, மொபைல் போன் மீதாகப் பயன்படுத்தி,
ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக, பேட்டரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை
முழுமையாக நீக்கவும். இவ்வாறு உலர வைக்கையில், ஹேர் ட்ரையரை, மொபைல்
போனுக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது மொபைல் போனின் சில
பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து, 20 முதல் 30 நிமிடம் வரை
இவ்வாறு உலரவைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.


இந்த
வேலையை மேற்கொள்கையில், மொபைல் போனை வெவ்வேறு நிலையில் வைத்து உலர
வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி
உலரும்.

இதே போல பேட்டரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.

நன்றாக உலர்ந்த பின்னர், காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர்,
பேட்டரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக
இயங்கவில்லை எனில், இன்னும் சில மணி நேரம் காத்திருந்து, ஈரம் தானாக உலரும்
வரைப் பொறுத்திருக்கவும். அதன் பின்னரும் இயங்கவில்லை எனில், மொபைல் போன்
சரி செய்திடும் பணியாளரிடம் சென்று, நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி,
நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 28, 2011 2:37 pm

அப்படியா ரொம்ப நல்லதாப் போச்சு உடனே கழுவுறேன்....... அப்பவும் மொபைல் வேலை செய்யலைனா என்ன பன்னனும் அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 28, 2011 2:37 pm

அதுக்குத்தான் நண்பா மறைச்சு சொல்லிருக்கேன் யாரும் பாத்துரக்கூடாதுன்னு...... தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 755837 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 755837 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 755837 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 755837 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 28, 2011 2:39 pm

Manik wrote:அப்படியா ரொம்ப நல்லதாப் போச்சு உடனே கழுவுறேன்....... அப்பவும் மொபைல் வேலை செய்யலைனா என்ன பன்னனும் அண்ணா

அழகாக அலமாரியில் அழகுபொருட்களோடு வைக்கலாம் மணி ... சூப்பரா இருக்கும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 28, 2011 2:40 pm

எங்க வீட்லதான் அலமாரியே இல்லையே அண்ணா தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 28, 2011 2:41 pm

Manik wrote:அதுக்குத்தான் நண்பா மறைச்சு சொல்லிருக்கேன் யாரும் பாத்துரக்கூடாதுன்னு...... தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 755837 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 755837 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 755837 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 755837 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 755837

இதுக்கு பேருதான் மறைச்ச்சி சொல்றதா

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 3:28 pm

நல்ல தகவல் நல்ல அரட்டைகள் நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Apr 28, 2011 3:54 pm

நான் நிணக்கிறேன் இந்த வேலையைத் தான் அந்த ரிப்பேர் செய்பவரும் செய்கிறார்ன்னு
பதட்டத்தில் என்னங்க செய்ய முடியுது?
இனி கட்டாயம் முயற்ச்சி செய்வோம்
நன்றி அன்பு நண்பரே




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Aதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Bதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Dதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Uதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Lதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Lதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 Aதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 3 H
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 28, 2011 4:00 pm

பயனுள்ள தகவல்..பகிர்வுக்கு நன்றி.. மகிழ்ச்சி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Apr 28, 2011 6:10 pm

எனது செல்போன் கரி குழம்பில் விழுந்துவிட்டது அதை என்ன செய்ய என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 28, 2011 8:49 pm

ஹாசிம் wrote:நல்ல தகவல் நல்ல அரட்டைகள் நன்றிகள்

தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியலியே ஹசீம் ... இன்று தான் கொஞ்சம் நேரம் அதிகம் கிடைத்தது ... புகுந்து விளையாடிட்டேன் ... மன்னிக்கவும்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக