புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 6:52 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 6:34 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 5:07 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 5:05 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 5:03 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 5:01 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 5:00 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 4:57 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 4:53 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 4:52 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 4:49 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 4:46 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 4:44 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 4:40 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 4:39 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 4:37 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 4:28 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 4:26 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 4:25 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 4:23 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 4:11 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 1:08 pm
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53 pm
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:24 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்க மட்டும்........
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
எலெக்ஷன்ல தோத்த பிறகும் கூட தலைவர் எதுக்காக மக்கள்ட்ட நிதி திரட்டறாரு?
டெபாசிட் கூட கிடைக்கலை. என்ன பண்ணுவாரு? இழந்த பணத்தை எப்படி மீட்டெடுப்பது?
================================================================================================
குடிமக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும்ங்கற எண்ணம் தலைவரோட தேர்தல் அறிக்கைல தெரியுது.
எப்படி சொல்றே?
நடமாடும் டாஸ்மாக் கடை அமைத்து வீட்டுக்கு வீடு சரக்கு சப்ளை டோர் டெலிவரி செய்யப்படும்கறாரே?
================================================================================================
அவர் ஒரு பரம்பரைக் குடிகாரர்-னு எப்படி சொல்றே?
இனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்டர் பாட்டில் மேல சத்தியம் அப்டீன்னாரே?
================================================================================================
நாங்க பொண்ணு பார்க்க வந்தப்ப நீ ஒரு ஸ்வீட் வெச்சியே... அது ரொம்ப கேவலமா இருந்துச்சு...
அதை ஏன் அப்பவே சொல்ல்லை?
அம்மா சொன்னாங்க... பொண்ணே ரொம்ப கேவலமாத்தான் இருக்கு; ஸ்வீட் கேவலமா இருந்தா என்ன?-னு...
================================================================================================
தலைவர் எப்பவும் மேடைல டபுள் மீனிங்லதான் பேசுவாராம்.
அதுக்காக டபுள் டிஜிட்ல சீட் வேணும்னு கூட்டணி கட்சி கிட்டே நிர்ப்பந்தம் விதிச்சா எப்படி?
================================================================================================
தலைவருக்கு ரெண்டே ரெண்டு சின்ன வீடுதான் இருக்காம். அதுலயும் ஒரு சின்ன வீட்டுக்கு மட்டும்தான் போய்ட்டு இருக்காராம்.
ஓஹோ... ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்... இரண்டுக்கும் மேல் எப்போதும் வேண்டாம்-னு சொல்றாங்களே... அதை ஃபாலோ பண்றார் போல...
================================================================================================
தலைவரோட தேர்தல் அறிக்கை நம்பற மாதிரி இல்லையாமே? ஏன்?
வீட்டுக்கு வீடு ஜிப்சி ஜீப் இலவசம்ங்கறாரே?
================================================================================================
தலைவருக்கு சினிமா நாலெட்ஜ் கம்மின்னு எப்படி சொல்றே?
பவர் ஸ்டாரின் லத்திகா படம் லத்திகா சரணின் சுயசரிதையா? அப்டினு கேட்கறார்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- kadarபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 25/04/2011
தங்களின் நகைச்சுவை மிக அருமை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2