புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வள்ளுவரே வருந்துவாரு !!
Page 1 of 1 •
"என்னடா ஆச்சு உனக்கு? ஏன் பேயறைஞ்சா மாதிரி இருக்க?" - நண்பன் ஆறுதலாய் கேட்டது
"என்னடா சொல்றது? பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை
அப்படின்னா?
"தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?" இதான் அர்த்தம். இந்த மாதிரிதான் அவன் ஃப்ரென்ட்ஷிப்ப நினைச்சேன்..
யாரு? அந்த பாலாவ சொல்றியா?
ம்ம்.. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
இதுக்கு எனக்கு அர்த்தம் தெரியுமே!!உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் ,நண்பனுக்குத் துன்பம் வந்தால்அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. கரெக்ட்டா? நேத்துதான் நீ தந்த புக்ல படிச்சேன்.
ம்ம். அப்படித்தானே நான் இருந்தேன்?
ஆனா நீ இப்ப செய்ற வேலை அப்படி இல்லையே? அவன் தப்பு செஞ்சிட்டான்னு நீயுமா இப்படி செய்யணும்?
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
இது நான் இன்னும் படிக்கல. நீயே அர்த்தத்த சொல்லு.
உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.
அப்படி என்ன அவர் நடிச்சிட்டாரு? படிப்பு, வேலையெல்லாம் பார்த்தா நீ பழகுவ? அப்படிப் பார்த்தா நீ என்கிட்ட பேசியே இருக்க கூடாதே?
உன் கேள்வியிலே பதில் இருக்கு பாரு. அது பார்த்து பழகல. ஆனா சொன்ன எல்லாமே பொய்யுன்னு தெரிஞ்சா தாங்கிக்க முடியுமா?
என்ன ஆதாரம்? என்ன ஏமாத்திட்டாரு உன்னை?
உனக்கு நிரூபிக்க வேணாம்டா.. எனக்கு தெரியும். கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் நேதிக்கே கேட்டுட்டேன். அவனும் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டு மன்னிப்பா கேட்டுட்டான்.
அப்புறம் ஏன் மத்தவங்க கிட்ட அப்படி சொன்ன?
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?
தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?" இப்படி வாழுற ஒருத்தன நாமே கொண்டாடினோம். இப்ப அவனால நிறைய பேருக்கு பிரச்சினைன்னு வந்தா சொல்ல வேண்டியதும் நாம தானே?
ம்ம். அப்ப இங்க "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" வராதா?
தெரியாம செஞ்ச தப்புன்னா பரவாயில்லைடா. இது பிளான் பண்ணி செஞ்சது. யார்கிட்ட பேசினாலும் நான் சொன்ன குற்றச்சாட்டையே சொல்றாங்க.
ம்ம்.. இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும். அப்படி ஆயிட்டா?
இல்லைடா.. சில மாசமாவே எல்லாம் நண்பர்களும் சொல்லிட்டுத்தான் இருந்தாங்க
இப்ப என்ன பண்ண போற?
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும். அதனால் விலகிறதுதான் கரெக்ட். இனிமேல எங்கேயும் இதை பத்தி பேச வேணாம்னு முடிவு செஞ்சிட்டேன்..
சரி சரி கூலிங் கூலிங், ஆயிரத்தி முன்னூத்தி முப்பது இருந்தாளும் வள்ளுவருதாம்பா கிரேட்டு எல்லாத்துக்கும் எழுதிவச்சிருக்காரு பாரேன்
குறிப்பு:- இது நம்ம கலை அண்ணனுக்காக (கூலானா சரி அப்படில்லாம இன்னும் சூடாவாம இருக்கணும்)

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
சிரிப்பல்லாத சோகம் இழையோடுவதைப் புரிந்துகொண்டேன். ஆனால் இதில் என் பங்கு என்ன என் குற்றம் அல்லது குறை என்ன என்பது என்னை யோசிக்க வைக்கிறது.
நட்பு என்று உயிராக இருப்பது வேறு. கடமை என்னும் போது அதைத் தவறாமல் செய்ய வேண்டும் என்பது வேறு என்பதாக என் கொள்கைகளை வைத்துள்ளேன்.
மேலும் அனைவருக்கும் சொல்லப்படும் அறிவுரையை தனக்கென்று மட்டுமே எடுத்துக்கொள்வதும் கூட சரியா என்பதும் புரியவில்லை.
எது எபப்டி என்றாலும் என் இதய வாசல் திறந்தே கிடக்கிறது.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அதுக்கு முதல்ல ஒரு கதவ போடுங்ககலைவேந்தன் wrote:
எது எபப்டி என்றாலும் என் இதய வாசல் திறந்தே கிடக்கிறது.
சம்பந்தமில்லாம யார்யாரொ வந்துட்டு போறாங்க
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1