புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
25 Posts - 51%
heezulia
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_m10அந்த நகரத்து பூங்கா   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நகரத்து பூங்கா

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 24, 2011 5:12 pm

First topic message reminder :

அந்த நகரத்து பூங்கா   - Page 2 Udhagamandalam_Botanical_Gardens

அன்று விடுமுறை நாள்
ஏழு மணிக்கே திறக்கப்பட்டது
நகரத்தின் இடையிலுள்ள பூங்கா

உயரமான பச்சை மரங்கள்
கைகோர்த்து நிற்கும் வேலி
நடுவில் புன்னகைக்கும் மலர்களை
தாங்கி நிற்கும் மலர்ச்செடிகள்

இங்குதான் வர சொன்னார்
யாரையோ எதிர்பார்த்து வந்தவர்
தன் காத்திருப்பை பதிவுசெய்தார்

சீறிவந்த மோட்டார் சைக்களில்
இறங்கிய சில இளங்காளைகள்
ஓரிடத்தை ஆக்கிரமித்து அமர்ந்தார்கள்

போகும் நடை பயணத்தில்
சிறு களைப்பார நிழலின்
தஞ்சம் தேடி ஒருசிலர்

சில நாழிகைகளின் மரணத்தில்
எங்கிருந்தோ வந்த மனிதர்களைக்கொண்டு
நிரம்பி வழிந்தது பூங்கா

காதலர்கள், தம்பதிகள் ,குழந்தைகள்
நண்பர்கள், முதியோர்கள் என்று
அடையாளப்படுத்தியது அவர்களின் இருப்பை

சிலர் உறங்கிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகள் ஓடி விளையாடியும்
பலர் பேசியும் சிரித்துக்கொண்டும்
ஒரு சிலரோ மௌனமாக

வந்தவர்கள் தின்று போடும்
மிச்ச உணவையும் காத்து
கிளைகளில் பறவைகளும்
சில பூனையும் நாய்களும்

எத்தனை நிறங்களில் மனிதர்கள்
கண்ணீர் ,புன்னகை, மௌனம்
மனதிலிருந்து இறக்கி வைக்கிறார்கள்
அந்த தனிமை தருணத்தில்

காதல்,திருமணம்,எதிர்காலம்
என்ற முக்கிய விடையங்களுக்கு
ஆக்கபூர்வ தீர்மானங்கள் தீட்டுகிறார்கள்
அங்கு வந்தவர்களில் சிலர்

சந்திப்புக்களும் காத்திருப்பும்
பரிமாறும் பேச்சுக்களும்
தத்தம் அடையாளம் கண்டபின்
சிலர் எழுந்து சென்றனர்

கதிரவன் சாயும் மாலை
கூடு தேடும் பறவைகளைப்போல்
நான்கு திசைகளில் பிரிந்தனர்
பூங்காவில் கூடிய மனிதர்கள்

நேரமாச்சு நேரமாச்சு கிளம்புங்க
மீதம் இருந்தவர்களை விரட்டியபடி
பூங்காவின் காவல்காரன்

இரவு போர்வையாக மூட
அகம் முழுவதும் நிசப்பதம்
நாளை அவர்கள் வருவார்கள்
என்ற ஆழமான நம்பிக்கையில்
உறங்குகிறது பூங்கா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2011 4:38 pm

செய்தாலி wrote:
balakarthik wrote:மிக அழகான அருமயான கவிதை நண்பா அதுவும் அந்த பூங்காவின் பார்வயில் கவிதை வடித்தது மிக நல்ல கற்பனை வாழ்த்துக்கள் தோழா தொடருங்கள் இதுபோல் பல

ஆறு வருடத்திற்கு முன்
சென்னை பாண்டி பஜார் அருகில் உள்ள பூங்காவில்
நான் இளைப்பாற சென்றபோது கண்ட காட்சி தான் இவைகள்
காலங்கள் கடந்தும் சில நிகழ்வுகள் இறப்பதில்லை

மிக்க நன்றி கார்த்திக்

பனங்கள் பூங்காவா

ஈகரை தமிழ் களஞ்சியம் அந்த நகரத்து பூங்கா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 25, 2011 4:41 pm

balakarthik wrote:
செய்தாலி wrote:
balakarthik wrote:மிக அழகான அருமயான கவிதை நண்பா அதுவும் அந்த பூங்காவின் பார்வயில் கவிதை வடித்தது மிக நல்ல கற்பனை வாழ்த்துக்கள் தோழா தொடருங்கள் இதுபோல் பல

ஆறு வருடத்திற்கு முன்
சென்னை பாண்டி பஜார் அருகில் உள்ள பூங்காவில்
நான் இளைப்பாற சென்றபோது கண்ட காட்சி தான் இவைகள்
காலங்கள் கடந்தும் சில நிகழ்வுகள் இறப்பதில்லை

மிக்க நன்றி கார்த்திக்

பனங்கள் பூங்காவா

ஆமாம் நீங்கள் அங்கு சென்றதுண்டா நண்பா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2011 4:43 pm

செய்தாலி wrote:
balakarthik wrote:
செய்தாலி wrote:
balakarthik wrote:மிக அழகான அருமயான கவிதை நண்பா அதுவும் அந்த பூங்காவின் பார்வயில் கவிதை வடித்தது மிக நல்ல கற்பனை வாழ்த்துக்கள் தோழா தொடருங்கள் இதுபோல் பல

ஆறு வருடத்திற்கு முன்
சென்னை பாண்டி பஜார் அருகில் உள்ள பூங்காவில்
நான் இளைப்பாற சென்றபோது கண்ட காட்சி தான் இவைகள்
காலங்கள் கடந்தும் சில நிகழ்வுகள் இறப்பதில்லை

மிக்க நன்றி கார்த்திக்

பாஸ் நான் அடிக்கடி அங்க போவேன் அதுக்கு பக்கத்துல உள்ள சோமசுந்தரம் கிரவுந்துல மாசாட வரும்போதுலாம் தவராம அங்க கொஞ்சநேரம் நானும் நண்பர்களும் இருப்போம்

பனங்கள் பூங்காவா

ஆமாம் நீங்கள் அங்கு சென்றதுண்டா நண்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் அந்த நகரத்து பூங்கா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 25, 2011 4:50 pm

ஒ அப்படியா இப்பவும் சென்னையில்தான் இருக்கீங்களா நண்பா
நான் 1998 முதல் 2005 செப்டம்பர் வரை சென்னையல் இருந்தேன்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2011 4:53 pm

செய்தாலி wrote:
ஒ அப்படியா இப்பவும் சென்னையில்தான் இருக்கீங்களா நண்பா
நான் 1998 முதல் 2005 செப்டம்பர் வரை சென்னையல் இருந்தேன்

நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான் நண்பா இப்போ மஸ்கட்டுல இருக்கேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் அந்த நகரத்து பூங்கா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 25, 2011 5:02 pm

balakarthik wrote:
செய்தாலி wrote:
ஒ அப்படியா இப்பவும் சென்னையில்தான் இருக்கீங்களா நண்பா
நான் 1998 முதல் 2005 செப்டம்பர் வரை சென்னையல் இருந்தேன்

நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான் நண்பா இப்போ மஸ்கட்டுல இருக்கேன்

ஒ அப்படியா நல்லது
8 வருஷம் சென்னை வாழ்க்கை
வாழ்க்கையில் மரறக்க முடியாத நினைவுகளை தந்தது நண்பா

5 வருஷமா கூண்டுக்கிளி வாழ்க்கை துபாயில்
அலுவலகம் வீடு என்று கோரமான வாழ்க்கை

நான் எழுதும் அதிக நிகழ்வுகள் சென்னை அனுபவம் தான்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக