புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
57 Posts - 72%
heezulia
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
224 Posts - 75%
heezulia
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_m10வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun 6 Sep 2009 - 7:20

கர்பிணிப் பெண்கள் தினமும் 2 தடவை வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போடுவதால் குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.
மசக்கையில்
உள்ள வாந்தி, மயக்கமும், நெஞ்செரிச்சல் சரியாகும்। வெறும் வெற்றிலையினை
வாயில் போட்டு சுவைத்தால் அதன் மூலம் செரிமானம் ஆகும்.
வாயிலிருந்து வரும் துர் நாற்றம் போகும். பற்களில் கிருமிகள் இல்லாமல்
பாதுகாக்கும்.

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Images
குழந்தகளுக்கு
சளியாகவும், மூக்கில் இருந்து நீர் வடிந்தாலோ ஒரு வெற்றிலையின் சாறை
எடுத்து மிக சிறிய அளவு குழந்தைக்கு கொடுத்தால் அந்த சளியினை உடனே வாந்தி
மூலமாகவோ அல்லது மலம் மூலமாவது வெளிவந்துவிடும்.

மார்பில் சளி
குழந்தைகளுக்கு அடைந்திருந்தால் கற்பூரம் கலந்த தேங்காய் எண்ணெயை இளம்
சூட்டுடன் நெஞ்சின் மீது போட்டால் சளி கரைந்துவிடும்.




வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Base





அஜிரணம்
அல்லது உடல் சூட்டினாலோ அல்லது மாதவிடாயின் பொழுது ஏற்படும் வலியினை போக்க
ஒரு வெற்றிலையுடன் கொஞ்சம் கல் உப்பையும், ஓமத்தையும் வைத்து மென்று
விழுங்கினால் உடனடியாக வயிற்று வலி சரியாகும்.
திடீர் தலைவலியினை போக்க
5,6 வெற்றிலையினை நன்றாக அறைத்து நெற்றியில் பத்து போட்டு ஒரு அரை
மணிநேரம் தூங்கி முழிங்க.. வந்த வழி தெரியாமல் தலைவலி பறந்து போகும்.

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Pan2

சில
தாய்மார்களுக்கு தாய்ப்பால் கட்டிக்கொண்டு மார்பில் வலி எடுக்கும் அதனை
போக்க வெறும் வாணலியில் வெற்றிலையினை போட்டு லேசாக வதக்கி பொறுக்கும்
சூத்தில் மார்பில் போட்டால் வலியும் ,வீக்கமும் குறையும்.
சிறு வயது
குழந்தைகள் பசியெடுக்காமல் சாப்பிடாமல் இருப்பாங்க அவங்களுக்கு 3
வெற்றிலையினை சாறு எடுத்து அதனுடன் கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து கசாயமாக
கொடுத்தால் பசி நன்றாக எடுக்கும்। அதிகம் சேர்க்காமல் இருப்பது நலம்। அளவோடு சேர்த்தால் ஆரோக்கியம்
எனக்கு தெரிந்த சில தகவலை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டேன்।

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun 6 Sep 2009 - 7:22


கொழுந்து வெற்றிலை





வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Tblgeneralnews_44593012333


  • நம்முடைய பாரம்பரிய விசேஷங்களில் மிகவும் முக்கியமாக இடம் பெறுவது வெற்றிலை பாக்கும் தான்..
    நம்முடைய
    வாழ்க்கை நடமுறையில் வெற்றிலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று
    பார்த்தால் அதன் காரணம் இதில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது
    தான்.
    கல்யாணம் வீட்டு விசேஷங்களில் கனமான விருந்துகள் சாப்பிட்ட
    பின்பு வெற்றிலை போடுவதால் செரிமானம் ஆகும்.. வெளி மாநிலங்களில் இதை பீடா
    வடிவில் போடுறாங்க.
    திருமணம் ஆனவர்கள் கட்டாயம் வெற்றிலையினை சாப்பிடச் சொல்லுவாங்க..
    அதற்க்கு காரணம் பாலுணர்வைத்தூண்டும் சக்தி அதிகம் உண்டாம்.
    குழந்தை
    பிறந்த தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் ஒரு வெற்றிலை அதனுடன்
    கஸ்தூரி மாத்திர வைத்து சாப்பிட சொல்வாங்க. குழந்தைக்கு செரிமானம் ஆகும்
    என்று.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக