புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண் சிகிச்சையில் புதிய டெக்னிக்..- அமர் அகர்வால்
Page 1 of 1 •
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருமதுரையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. அவர் மகள் ஆனந்தி நான்கு வயதாக இருந்த நேரத்தில், பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு சிறுவன் வைத்த வெடி சிதறிவந்து ஆனந்தியின் கண்ணில் படவே, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கண்ணில் படுகாயம் ஏற்பட்ட காரணத்தால், ஆனந்தியின் வலது கண் பார்வை பறிபோய்விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
'ஆனந்தியின் கதி அவ்வளவுதானா’ என்று நினைத்து மனவருத்தம் அடைந்து முடங்கிப் போகாத அவளது பெற்றோர், சென்னையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனைக்குக் கொண்டுவந்தனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர் அமர் அகர்வால் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கருவிழியில் உள்ள லென்ஸில் பாதிப்பு இருப்பதை கண்டறிந்து, க்ளூட் ஐ.ஓ.எல். அறுவைசிகிச்சை செய்தது. ஆனந்திக்கு மீண்டும் பார்வை கிடைத்துவிட்டது.
இந்த புதிய அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் அமர் அகர்வால் நம்மிடம் பேசினார்.
''விபத்து காரணமாக கண்ணில் படுகாயம் ஏற்படும்போது கண்ணுக்குள் இருக்கும் லென்ஸை தாங்கிப் பிடிக்கும் கேப்ஸ்யூல் (பை போன்ற அமைப்பு) சிதைந்துவிடுகிறது. மார்ஃபன் சின்ட்ரோம், வெய்ல் மர்ச்சஷானி சின்ட்ரோம் போன்ற குறைபாடு உள்பட ஒருசில நோய்கள் காரணமாகவும், இந்த லென்ஸ் கேப்ஸ்யூல் வலுவிழந்து விடுகிறது. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கண்ணுக்குள் லென்ஸ்
வைக்க முடியாது. அப்படியே வைத்தாலும், அது கண்ணுக்குள் விழுந்துவிடும். அதனால், இவர்கள் கண்ணுக்கு வெளியேதான் லென்ஸ் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. அதாவது, மிகத் தடிமனான கண்ணாடியை (சோடா பாட்டில் அளவு தடிமன்) அணிவார்கள். இதைத் தவிர்க்க க்ளூட் ஐ.ஓ.எல். என்ற புதிய யுக்தியை நாங்கள் கண்டுபிடித்தோம்.
தற்போது அந்த சிகிச்சை மேலும் நவீனமாகி விட்டது. அதனால் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு கண் புரைக்காக அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களும், தடிமான கண்ணாடி அணிந்து இருப்பவர்களும் இந்த அறுவைசிகிச்சை செய்து குணமடைய முடியும்.
இந்த அறுவைசிகிச்சை வழக்கமான கண் புரை அறுவை சிகிச்சை போன்றதுதான். ஆனால், இதில் நாங்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக்தான் புதியது. உலகம் முழுவதும் இந்த சிகிச்சை
முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். பல விருதுகளை இந்த டெக்னிக் பெற்றுள்ளது. வழக்கமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு லென்ஸை தாங்கிப்பிடிக்கும் கேப்ஸ்யூல் இருக்கும். அதனால் லென்ஸ் வைப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், கேப்ஸ்யூலில் பிரச்னை உள்ளவர்களுக்கு கண்ணில் உள்ள, வெள்ளைப்பகுதியில் (க்லிரா) 2 இடங்களில் 2 மி.மீ. அளவுக்கு 'ப’ வடிவில் கத்தரித்துக்கொள்வோம். இரு பக்கமும் கொக்கி (ஹாப்டிக்) போன்ற அமைப்பு கொண்ட லென்ஸை அவர்களுக்குப் பொருத்துவோம். இந்த கொக்கிகள் பி.எம்.எம்.ஏ. என்ற பொருளால் தயாரிக்கப்படுகிறது. கண்ணில், இரு துளைகள் இடப்பட்டு லென்ஸ் உள்ளே நுழைக்கப்படும். அப்படி உள்ளே நுழைக்கும்போதே ஒரு பக்கக் கொக்கியை எடுத்து ஏற்கெனவே கத்தரித்து வைக்கப்பட்ட இடத்துக்குள் செருகுகிறோம். லென்ஸ் உள்ளே வைக்கப்பட்டு, இரு பக்கமும் கொக்கிகள் செருகப்பட்டதும், லென்ஸ் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கிறோம். பின்னர் கத்தரிக்கப்பட்ட இடத்தில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட க்ளூட் (மை போன்ற உயிரியல் பசை) கொண்டு ஒட்டிவிடுவோம். இந்த க்ளூட் ரத்த திசுக்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்காது, மிகவும் பாதுகாப்பானது. வெட்டப்பட்ட பகுதியை விரைவாக ஒட்டி ஆறவைக்கிறது.
முன்பு, கேப்ஸ்யூல் இல்லாதவர்களுக்கு கண்ணுக்குள் லென்ஸ் பொருத்தியபோது சரியாகப் பொருந்தாமல் பார்வையில் பிரச்னை ஏற்படுத்தியது. தையல் போடுவதால் லென்ஸ் நகருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்த புதிய நுட்பத்தால் இந்தப் பிரச்னை இல்லை. பார்வைத் திறனும் நன்றாக இருக்கும். இந்த சிகிச்சையை மேலும் மேம்படுத்திக்கொண்டே இருக்கிறோம். மடிக்கக் கூடிய தன்மை கொண்ட லென்ஸ் பயன்படுத்தும்போது, கண்ணில் எங்குமே தையல் போடாமல் முழுவதும் பசையைக் கொண்டே ஒட்டிவிடுகிறோம். இந்த அறுவைசிகிச்சையை அதிகபட்சம் 15 நிமிடத்தில் முடித்துவிடுவோம். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. அன்றைக்கே வீட்டுக்குச் சென்று விடலாம், அடுத்த நாளில் இருந்து தங்கள் பணியைத் தொடரலாம்!'' என்றார் அமர் அகர்வால்.
- பா.பிரவீன்குமார்
அ.வி
'ஆனந்தியின் கதி அவ்வளவுதானா’ என்று நினைத்து மனவருத்தம் அடைந்து முடங்கிப் போகாத அவளது பெற்றோர், சென்னையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனைக்குக் கொண்டுவந்தனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர் அமர் அகர்வால் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கருவிழியில் உள்ள லென்ஸில் பாதிப்பு இருப்பதை கண்டறிந்து, க்ளூட் ஐ.ஓ.எல். அறுவைசிகிச்சை செய்தது. ஆனந்திக்கு மீண்டும் பார்வை கிடைத்துவிட்டது.
இந்த புதிய அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் அமர் அகர்வால் நம்மிடம் பேசினார்.
''விபத்து காரணமாக கண்ணில் படுகாயம் ஏற்படும்போது கண்ணுக்குள் இருக்கும் லென்ஸை தாங்கிப் பிடிக்கும் கேப்ஸ்யூல் (பை போன்ற அமைப்பு) சிதைந்துவிடுகிறது. மார்ஃபன் சின்ட்ரோம், வெய்ல் மர்ச்சஷானி சின்ட்ரோம் போன்ற குறைபாடு உள்பட ஒருசில நோய்கள் காரணமாகவும், இந்த லென்ஸ் கேப்ஸ்யூல் வலுவிழந்து விடுகிறது. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கண்ணுக்குள் லென்ஸ்
![கண் சிகிச்சையில் புதிய டெக்னிக்..- அமர் அகர்வால் P19](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/03/09/images/p19.jpg)
தற்போது அந்த சிகிச்சை மேலும் நவீனமாகி விட்டது. அதனால் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு கண் புரைக்காக அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களும், தடிமான கண்ணாடி அணிந்து இருப்பவர்களும் இந்த அறுவைசிகிச்சை செய்து குணமடைய முடியும்.
இந்த அறுவைசிகிச்சை வழக்கமான கண் புரை அறுவை சிகிச்சை போன்றதுதான். ஆனால், இதில் நாங்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக்தான் புதியது. உலகம் முழுவதும் இந்த சிகிச்சை
முன்பு, கேப்ஸ்யூல் இல்லாதவர்களுக்கு கண்ணுக்குள் லென்ஸ் பொருத்தியபோது சரியாகப் பொருந்தாமல் பார்வையில் பிரச்னை ஏற்படுத்தியது. தையல் போடுவதால் லென்ஸ் நகருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்த புதிய நுட்பத்தால் இந்தப் பிரச்னை இல்லை. பார்வைத் திறனும் நன்றாக இருக்கும். இந்த சிகிச்சையை மேலும் மேம்படுத்திக்கொண்டே இருக்கிறோம். மடிக்கக் கூடிய தன்மை கொண்ட லென்ஸ் பயன்படுத்தும்போது, கண்ணில் எங்குமே தையல் போடாமல் முழுவதும் பசையைக் கொண்டே ஒட்டிவிடுகிறோம். இந்த அறுவைசிகிச்சையை அதிகபட்சம் 15 நிமிடத்தில் முடித்துவிடுவோம். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. அன்றைக்கே வீட்டுக்குச் சென்று விடலாம், அடுத்த நாளில் இருந்து தங்கள் பணியைத் தொடரலாம்!'' என்றார் அமர் அகர்வால்.
- பா.பிரவீன்குமார்
அ.வி
![கண் சிகிச்சையில் புதிய டெக்னிக்..- அமர் அகர்வால் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்ந்தமைக்கு நன்றி ![கண் சிகிச்சையில் புதிய டெக்னிக்..- அமர் அகர்வால் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![கண் சிகிச்சையில் புதிய டெக்னிக்..- அமர் அகர்வால் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![கண் சிகிச்சையில் புதிய டெக்னிக்..- அமர் அகர்வால் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|