புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_m10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_m10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_m10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_m10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_m10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_m10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_m10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_m10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_m10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_m10மீண்டு(ம்) வருவாயா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டு(ம்) வருவாயா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 11:15 pm

First topic message reminder :


இன்று மதியம் ஒரு ஹிந்தி திரைப்படம் கண்டேன்…. கண்கலங்க செய்யவைத்த படத்தின் பெயர் VAADHAA RAHAA…
அதை என்னால் முடிந்தவரை தமிழ்ல கதையா சொல்ல முயற்சிக்கிறேன்…

டாக்டர் ட்யூக்கின் நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது….
பதட்டமில்லாமல் ஆபரேஷனை செய்து முடித்தப்பின் கையுறை களைந்து கைகளை கழுவிக்கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்தார்….
டாக்டர் மேக்ஸ் வந்து கங்க்ராஜுலேஷன்ஸ் ட்யூக்….
பிழைக்கவெச்சுட்டியே நோயாளியை… சபாஷ். என்று கை கொடுத்தார்…

இதில் என் பங்கு இருபத்தைந்து பர்செண்ட் மட்டுமே மேக்ஸ் நோயாளியின் நம்பிக்கையும் மன திடமும் தான் அவர் உயிரை மீட்டு கொடுத்தது….

ஓக்கே இப்பவே லேட் ஆகிவிட்டது பூஜா எனக்காக காத்திருப்பா நான் கிளம்புகிறேன்.. கார் சாவி எடுத்துக்கொண்டு ஓடினார் ட்யூக்..

காரில் மெல்லிய இசை குறை ஒன்றும் இல்லை பாடல் ஓடவிட்டு அந்த இசையின் மென்மையில் சில்லென காற்றில் வண்டி மிதமான வேகத்தில் போய்க்கொண்டு இருந்தது….

சடார் என்று பின் வந்து மோதிய பெரிய ட்ரக்கின் அதிர்வில் கார் மூன்று முறை சுழற்றி பின் உருள ஆரம்பித்தது வேகமாக….

தப்பிக்கவும் வழியில்லாது ஆழ்ந்த மயக்கத்தில் போனார் ட்யூக்….
மருந்து வாசனை நாசி துளைக்க கண் விழித்தார்…..

எங்கே இருக்கேன் ?
டாக்டர் கேல்கர் அன்புடன் அவர் நெற்றியை தடவிக்கொடுத்து இறைவனுக்கு நன்றி ட்யூக்…. நீங்க பிழைச்சுக்கிட்டீங்க…..

உடலை அசைக்க முடியாது சிரமப்பட்டார்….
மேக்ஸ் கவலை நிறைந்த முகத்துடன் அந்த துயர செய்தியை சொன்னார்.

ட்யூக் ஐ அம் சாரி உங்களால் கழுத்துக்கு கீழே உடலின் எந்த பாகமும் அசைவில்லை….
அதிர்ச்சி விலகா முகத்துடன் ட்யூக்...

அப்ப என் கண்டுபிடிப்பு அவ்வளவு தானா ஐயோ கேன்சர் நோய்க்கான தீவிர ஆராய்ச்சியின் கடைசிப்படியில் இருக்கும்போது இப்படி ஒரு துர் சம்பவமா? இனி எனக்கு வாழவே இஷ்டமில்லை… என்னை கொன்றுவிடுங்கள் என்னை கொன்றுவிடுங்கள்… ஒரு வெஜிடபிள் போல என்னால் வாழ முடியாது.. கதறினார்….

சப்தம் கேட்டு ஏழு வயது ரோஷன் பக்கத்து வார்டில் இருந்து எட்டிப்பார்த்தான்…

என்னாச்சு இவருக்கு?
இவரால் இனி உடலை அசைக்கமுடியாது…

அச்சச்சோ பாவம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்…

அடுத்த நாள் காலை,

ட்யூக் உங்களால் சாப்பிடமுடியாது என்பதால் முதலில் கொஞ்ச நாட்களுக்கு ட்ரிப்ஸ்ல ஆகாரம் போகும்….
வேண்டாம் எனக்கு வாழ விருப்பமில்லை.. என்னை இப்படியே சாக விடுங்க….

டாக்டர் மேக்ஸ் மெதுவாக குனிந்து ட்யூக் காதில் கிசுகிசுத்தார்….

முகம் இருண்டார் ட்யூக்....

மீதி நாளைக்கு ஓக்கே?




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மீண்டு(ம்) வருவாயா? - Page 2 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 24, 2011 11:50 pm

நாளைக்கு சொல்றேன் தமீம்.... வேலை அதிகம்பா.... நாளை கண்டிப்பா சொல்றேன் சரியா??புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மீண்டு(ம்) வருவாயா? - Page 2 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 11:51 pm

நீங்க முழுசா சொன்ன பிறகு தான் நான் இதை படிப்பேனாக்கும் புன்னகை

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sun Apr 24, 2011 11:56 pm

மஞ்சுபாஷிணி wrote:நாளைக்கு சொல்றேன் தமீம்.... வேலை அதிகம்பா.... நாளை கண்டிப்பா சொல்றேன் சரியா??புன்னகை
அக்கா என்ன ஏமாத்திடாங்க மீண்டு(ம்) வருவாயா? - Page 2 67637

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 11:57 pm

md.thamim wrote:
மஞ்சுபாஷிணி wrote:நாளைக்கு சொல்றேன் தமீம்.... வேலை அதிகம்பா.... நாளை கண்டிப்பா சொல்றேன் சரியா??புன்னகை
அக்கா என்ன ஏமாத்திடாங்க மீண்டு(ம்) வருவாயா? - Page 2 67637
அக்கா எஸ்கேப் அழுகை

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Apr 25, 2011 12:01 am

அசுரன் wrote:
md.thamim wrote:
மஞ்சுபாஷிணி wrote:நாளைக்கு சொல்றேன் தமீம்.... வேலை அதிகம்பா.... நாளை கண்டிப்பா சொல்றேன் சரியா??புன்னகை
அக்கா என்ன ஏமாத்திடாங்க மீண்டு(ம்) வருவாயா? - Page 2 67637
அக்கா எஸ்கேப் மீண்டு(ம்) வருவாயா? - Page 2 67637
விடு நண்பா மஞ்சு அக்கா இப்படி தான்
கண்ண ரெண்டு பேரும் தொடச்சுக்வோம் நாளை வரட்டும் மீண்டு(ம்) வருவாயா? - Page 2 44296

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Apr 25, 2011 8:31 pm

md.thamim wrote:
அசுரன் wrote:
md.thamim wrote:
மஞ்சுபாஷிணி wrote:நாளைக்கு சொல்றேன் தமீம்.... வேலை அதிகம்பா.... நாளை கண்டிப்பா சொல்றேன் சரியா??புன்னகை
அக்கா என்ன ஏமாத்திடாங்க மீண்டு(ம்) வருவாயா? - Page 2 67637
அக்கா எஸ்கேப் மீண்டு(ம்) வருவாயா? - Page 2 67637
விடு நண்பா மஞ்சு அக்கா இப்படி தான்
கண்ண ரெண்டு பேரும் தொடச்சுக்வோம் நாளை வரட்டும் மீண்டு(ம்) வருவாயா? - Page 2 44296
மஞ்சு அக்கா அலுதாலும் கதை சொல்ல மாட்ராங்க
கோவ படுர மாதிரி மூஞ்ச வச்சு நடிச்சாலும் கதை சொல்ல மாட்ராங்க
இனி என்ன தான் பன்னுரது அக்கா மீண்டு(ம்) வருவாயா? - Page 2 440806

Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Mon Apr 25, 2011 8:31 pm

மீண்டு(ம்) வருவாயா? - Page 2 2825183110

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Apr 26, 2011 7:32 pm

அக்கா இன்னகாசும் மீத கதையா சொல்லுவிகளா மீண்டு(ம்) வருவாயா? - Page 2 440806

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 7:59 pm

கண்டிப்பா இதோ இப்பவே டைப் செய்ய ஆரம்பித்து விடுகிறேன் தமீம்... இதுக்கும் சோகமா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மீண்டு(ம்) வருவாயா? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 8:15 pm

என்ன சேஞ்சோ மூணு நாளா ஒன்னும் சாப்பிடலையா என்றார் டாக்டர் ட்யூக்….

ஆமாம் என்றார் மேக்ஸ்....

எனக்கு இப்பவே பார்க்கணும் சேஞ்சோவை என்று பதட்டமாக சொன்னார் டாக்டர் ட்யூக்....

ஆனால் அங்கே டீன் சேஞ்சோவை அனுமதிக்கவில்லை…

ஏன்னா சேஞ்சோ நன்றியுள்ள ட்யூக் மேல் அதிக பாசமுள்ள நாய்….
ரோஷன் அடிக்கடி வந்து எட்டிப்பார்த்தான்…

ட்யூக் கோபத்துடன் கத்தினார் இங்க என்ன வேடிக்கை?

விளையாடிட்டு இருக்க்கேன் தெரியலையா என்று பந்தை உருட்டிக்கொண்டே ஓடினான்.

இனி என் கண் முன் பட்டாலோ சரி.....

என்ன பண்ணுவீங்க கடுவன் பூனை சரியான கடுவன் பூனை என்று கத்திவிட்டு ஓடினான்.
.
ட்யூக்கின் முகம் சிவந்தது கோபத்தால்…..

சின்னப்பிள்ளை ட்யூக் அவனிடம் ஏன் உங்க கோபம்….கோபம் அவனிடமா இல்லை இப்படி உங்களை செய்த விதியிடமா என்ற மேக்சை சோகத்துடன் பார்த்தார் ட்யூக்…

அதானே ரோஷன் சின்னப்பிள்ளை அவன் சந்தோஷத்தை காண எனக்கு பொறுக்கலையா….

மேக்ஸ் ரோஷனை கூப்பிடுங்களேன் என்றபோது….

ஒரு பெரியவர் கைக்கூப்பியபடி நின்றிருந்தார்….

நீங்க…… என்று இழுத்தார் ட்யூக்….

உங்களை இந்நிலைக்கு ஆளாக்கினவனின் தந்தை நான்

தயவு செய்து இன்சுரன்ஸ்காரங்க போட்ட கேசில் இருந்து என் பையனை விடுவியுங்கள் ப்ளீஸ் என்று அழுதார்….

ரோஷன் உள்ளே மெல்ல எட்டிப்பார்த்தான்….

ஏன் ஏன் நான் விடுவிக்கனும்.. படுக்கையில் எதற்கும் உதவாதவனா என் வாழ்க்கையை முடக்கிப்போட்டவனை நான் ஏன் விடுவிக்கணும் என்று கத்தினார் தொண்டை நரம்புகள் புடைக்க……

நின்னு பாருங்க என் உடல் இருக்கும் கோலத்தை….. கிட்டதட்ட சவம் போல் கிடக்கிறேன் பாருங்க என்று கத்தினார்…

அப்பெரியவர் சோகமாக அழுதுக்கொண்டே வெளியேறினார்…..

ரோஷன் ட்யூக் கிட்டே வந்து கேட்டான்…

இவ்ளோ கடுவன் பூனையா இருக்கீங்களே உங்களை சிரிக்க வைக்க என்னால் எதுனா செய்யமுடியுமா என்று பார்க்கவா?

போ வாய் மூடிக்கிட்டு என்று கத்தினார் மறுபடி தன்னை கட்டுப்படுத்த இயலாமல்….

கடுவன் பூனை என்று கத்திக்கொண்டே ஓடினான்…

அடுத்த நாள் மேக்ஸ் ட்யூக்கை பார்க்க வரும்போது ட்யூக் முகம் சிரித்த முகமாக அன்பாய் இருந்ததை ஆச்சர்யமுடன் பார்த்தார்…

அதை விட ஆச்சர்யம் ரோஷன் அடுத்து நின்றுக்கொண்டு……
எப்படி இது சாத்தியம்???

என்ன நடந்திருக்கும் ஒரே நைட்ல?

மீதி நாளைக்கு ஓக்கேவா?




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மீண்டு(ம்) வருவாயா? - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக