புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 I_vote_lcapவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 I_voting_barவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 I_vote_lcapவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 I_voting_barவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 I_vote_rcap 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 I_vote_lcapவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 I_voting_barவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 31, 2011 12:43 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...

பதிவு-1:
கொடுங்கோல் மன்னன்
லியோஃப்ரிக்:

மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 08, 2011 3:48 pm

positivekarthick wrote:நல்லதொரு பதிவு நண்பா ! தொடருங்கள் ..... அருமையிருக்கு
நேரமின்மையால் என்னால் தொடர இயலவில்லை. விரைவில் தொடர்கிறேன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 29, 2011 12:07 pm

பதிவு-23..........மதமும் புறாவும்:

இது நிஜமல்ல கதை:

ஒரு நகரில் உள்ள ஒரு சிவன் கோவிலின் மாடத்தில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துவந்தது. சில மாதங்களில் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதனால் அந்த கோவிலில் வண்ணம் அடிக்கும் பணி துவங்கியது. இதனால் அந்த புறா கூட்டங்கள் அங்கிருந்து வெளியேறி ஒரு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தது. சில நாளில் அங்கு கிறிஸ்துமஸ் விழாவுக்காக தேவாலயத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியது. இதனால் புறாக்கள் அங்கிருந்து பறந்து அருகில் இருந்த மசூதியில் தஞ்சம் புகுந்தது. சில மாதங்களில் அங்கு ரம்ஜான் விழாவுக்காக வர்ணமடிக்கும் பணி தொடங்கியதால் மறுபடியும் சிவன் கோவிலுக்கே வந்தது. திடிரென

ஒருநாள் அந்நகர மக்கள் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டனர். அப்போது ஒரு புறா தன் தாயிடம் கேட்டது ஏன் அங்கே சண்டை என்று.

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Maadapuraaajpg

அதற்கு அந்த தாய் புறா சொன்னது; “அங்கே உள்ள மக்களுக்கு மதம் பிடித்துள்ளது. அதனால் தான் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். சிவன் கோவிலில் நுழைந்தால் அவன் இந்து, தேவாலயத்தில் நுழைந்தால் அவன் கிறிஸ்துவன், மசூதியில் நுழைந்தால் அவன் முஸ்லிம் என்று பயன்கராமான வேறுபாடுகளை கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் அப்படி இல்லை. எங்கே நுழைந்தாலும் புறாவாகவே இருக்கிறோம். அதனால் தான் நாம் உயரே பறக்கிறோம், மனிதர்களெல்லாம் இன்னும் கீழேயே இருக்கிறார்கள்” என்றது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 31, 2011 5:09 pm

பதிவு-24
ஒளரங்கஷிப்பின் தந்திரம்:

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Aurangzeb

ஒளரங்கஷிப்பின் மகன்களில் ஒருவன் தந்தையை விட்டு பிரிந்து எதிரிகளிடம் போய் சேர்ந்துவிட்டான். இதனால் நம் ராணுவ ரகசியங்களை எதிரிகளிடம் சொல்லிவிடுவானோ என நினைத்த ஒளரங்கஷிப் என்ன செய்வதென்று யோசித்தார்.

பின் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “ எதிரிகளுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல் அவர்களுடன் நன்றாக பழகு. அது போல் நம் திட்டப்படி அவர்களின் அனைத்து திட்டங்களையும், ரகசியங்களையும் அறிந்து வா. இந்த கடிதம் அவர்களிடம் சிக்கி கொள்ளாமல் பார்த்துகொள் “ என்று எழுதினார். பின்னர் அந்த கடிதத்தை எதிரிகளின் கையில் சிக்கும் படி அனுப்பிவைத்தார்.

அப்புறம் அவன் என்ன ஆகியிருப்பன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 04, 2012 8:05 pm

பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Socratesandxanthippe

எல்லோருக்கும் அமைந்தது போல திருமண வாழ்க்கை சாக்ரடீஸ் கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவருடைய மனைவி எதற்கெடுத்தாலும் இவர் மேல் எரிஞ்சு விழுவார். இவரை உதவாக்கரை என்று திட்டிக்கொண்டே இருப்பார். அவள் ஒரு ராட்சஷி.

இருப்பினும் அவர் திருமணத்தை வெறுக்கவில்லை. மாறாக திருமணம் குறித்து அவர் கூறும்போது, “ இளைஞர்களே அனைவரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jan 04, 2012 8:27 pm

மகா பிரபு wrote:
பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:

“ நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”

நல்ல தத்துவம் தான்! எனக்கும் இது போன்ற (இன்னொரு) மனைவி வேண்டும் என்று ஆசை இருக்கிறது...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jan 04, 2012 8:32 pm

மகா பிரபு wrote:
பதிவு-23..........மதமும் புறாவும்:

“...................
ஆனால் நாம் அப்படி இல்லை. எங்கே நுழைந்தாலும் புறாவாகவே இருக்கிறோம். அதனால் தான் நாம் உயரே பறக்கிறோம், மனிதர்களெல்லாம் இன்னும் கீழேயே இருக்கிறார்கள்”
என்றது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 04, 2012 8:36 pm

ANTHAPPAARVAI wrote:
மகா பிரபு wrote:
பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:

“ நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”

நல்ல தத்துவம் தான்! எனக்கும் இது போன்ற (இன்னொரு) மனைவி வேண்டும் என்று ஆசை இருக்கிறது...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா. சிரி

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jan 04, 2012 8:40 pm

மகா பிரபு wrote:உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா. சிரி

பரவாயில்லையே 'இரண்டை' குறிப்பால் உணர்த்திவிட்டீர்களே... நன்றி! நன்றி!

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 04, 2012 8:43 pm

ANTHAPPAARVAI wrote:
மகா பிரபு wrote:உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா. சிரி

பரவாயில்லையே 'இரண்டை' குறிப்பால் உணர்த்திவிட்டீர்களே... நன்றி! நன்றி!
உங்களுடைய நட்பால், எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டது. நன்றி

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jan 04, 2012 8:50 pm

மகா பிரபு wrote:உங்களுடைய நட்பால், எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டது. நன்றி

உங்களுடைய இந்த தன்னடக்கமும் எனக்கு பிடித்திருக்கிறது! நன்றி

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக