புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 I_vote_lcapவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 I_voting_barவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 I_vote_rcap 
155 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

320 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 31, 2011 12:43 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...

பதிவு-1:
கொடுங்கோல் மன்னன்
லியோஃப்ரிக்:

மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 1:34 pm

மகா பிரபு wrote:தனிப் பகுதி இல்லை. தனியாக ஓவியம் பதிவதை விட, நீங்கள் ஏற்கனவே செய்தது போல கவிதையுடன் இணையுங்கள். நன்றாக இருக்கிறது.

ஆம் பிரபு இதையே தான் நானும் நினைத்தேன் ........நன்றி பிரபு வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat May 07, 2011 1:41 pm

தங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் !
தொடருங்கள் உங்கள் பயணத்தை .....! வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 154550

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 3:50 pm

நன்றி மனோஜ். பயணங்கள் முடிவதில்லை. தொடர்கிறேன் உங்கள் ஆசியுடன்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 8:49 pm

இத்தொடரில் வருகிற முதல் 5 பதிவுகள் தனித் திரியாக ஏற்கனவே தொடங்கப்பட்டவை. அவை இப்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இணைக்க உதவிய அண்ணன் கலை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 11:17 am

பதிவு-19
துப்பாக்கி நாயகன் கோல்ட்:

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 Samuel-Colt

முற்காலத்தில் ராணுவம் மற்றும் போலிஸ்காரர்கள் மட்டுமே துப்பாக்கி வைத்து இருக்க முடியும். அதற்கு காரணம் துப்பாக்கிகள் கையடக்கமாக இல்லாததால் பொதுமக்கள் உபயோகிப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் இப்பொழுது சாதாரண மக்கள் கூட துப்பாக்கி வைத்திருக்கலாம். அவ்வளவு எளிமையாக உள்ளது இதற்கு காரணமானவர் அமெரிக்காவில் பிறந்த சாமுவேல் கோல்ட் ஆவார். இவர் 1814 ஜுலை 19 ல் பிறந்தார். குடும்ப வறுமையால் 16 ஆம் வயதில் கப்பலில் கூலியாளாக வேலைக்கு சேர்ந்தார். ஓய்வு நேரத்தில் மரச்சட்டங்களை பல வடிவங்களில் உருவாக்கி விளையாடுவார். எடை மிகுந்த நீளமான ரைபிள் துப்பாக்கிகளை சிறியதாக உருவாக்கி பார்த்தார். அப்போது அவருக்கு வயது 17. பின் கொல்லரின் உதவியால் உலோக வடிவம் கொடுத்தார். பின் இது நல்ல விற்பனை ஆயிற்று.

1833 ல் காப்புரிமை பெற்றார். அதன்பின் அமெரிக்க ராணுவத்திற்கு துப்பாக்கி சப்ளை செய்யும் அளவுக்கு வால்கர் என்ற பெயரில் தொழிற்சாலை தொடங்கினார். இதனால் இவர் பெயர் உலகம் முழுவதும் பரவியது. துப்பாக்கி என்றாலே கோல்ட் எனும் பெயர் விளங்கியது. இவர் 1862 ஜனவரி 10 ஆம் நாள் 48 வது வயதில் மரணமடைந்தார். இவரின் மரணத்திர்க்கு பிறகு இவருடைய மனைவி தொழிற்சாலையை நிர்வாகித்தார்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 8:25 pm

பதிவு-20
அண்ணா கேட்ட வரம்:

ஒருமுறை அறிஞர் அண்ணாவிற்கு போப் ஆண்டவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது போப்பை சந்திப்பவர்கள் ஒரு வரம் கேட்பது வழக்கம். எனவே உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என அண்ணாவிடம் போப் கேட்டார். அதற்கு அண்ணா கோவா விடுதலைக்கு போராடிய ரானடே என்பவர் கைது செய்யப்பட்டு போர்ச்சுக்கல் சிறையில் உள்ளார். அவரை விடுதலை செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என்றார் அண்ணா. போப் மிகவும் ஆச்சரியப்பட்டார். உடனடியாக ரானடே விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையடைந்த ரானடே அண்ணாவை சந்திக்க சென்னை வந்தார். அந்தோ பரிதாபம், அதற்குள் அண்ணா இறந்து விட்டார்.

[என்ன ஒரு பொதுநலன்]

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 31, 2011 11:45 am

பதிவு-21
ஆபிரகாம் லிங்கனும் சிறுமியும்:
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 Abraham-Lincoln

ஆபிரகாம் லிங்கன் தேர்தலில் தோற்று, பின் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். அதற்கான நன்றி அறிவிப்பு கூட்டம் ஒரு நகரில் நடந்தது. அப்போது ஆபிரகாம் லிங்கன் ஒரு சிறுமியை தேடி சென்று நன்றி கூறினார். அனைவரும் புரியாமல் விழித்து கொண்டிருந்தனர்.

அதன் பின் ஆபிரகாம் லிங்கன் கூறினார். நான் முதல் முறை தோற்ற போது ஏன் தோற்றேன் என்று புரியாமல் விழித்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வந்த பல கடிதங்களில் இந்த சிறுமியின் கடிதமும் ஒன்று. அதில் "உங்கள் முகம் கறுப்பாகவும், ஒடுக்கமாகவும் இருக்கிறது. அதனால் உங்களை அனைவரும் விரும்ப மாட்டார்கள். எனவே உங்கள் முகத்தில் தாடி வளர்த்து கொள்ளுங்கள்" என்று எழுதி இருந்தாள். அது தான் என் வெற்றியின் ரகசியம் என்று லிங்கன் கூறினார்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 10:19 am

பின்னூட்டங்கள் இல்லாவிட்டாலும் 2100 பார்வையாளர்களையும் தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது இத்தொடர்.... புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 01, 2011 10:22 am

மகா பிரபு wrote:
பதிவு-3
உண்மையான ஆசிரியர்:

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 Zakir-husain
நம் இந்திய திருநாட்டின் முன்னால் குடியரசுத் தலைவர்களில் ஒருவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன். இவர் ஒருப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அங்கு பயில வந்த மாணவர்களில் ஒருவன், அவன் அணிந்திருந்த குல்லாவை துவைக்காமல் அழுக்காகவே தினமும் அணிந்து வந்துள்ளான். இதை கவனித்த ஜாகிர் ஹுசைன் குல்லாவை துவைத்து அணியும் படி பலமுறை கூறினார். ஆனால் அம்மாணவன் கேட்கவே இல்லை.

இதனால் கடுப்பான ஆசிரியர், அந்த குல்லாவை பிடுங்கி தானே துவைத்துக் கொடுத்தார். இதன் பின் உண்மையை உணர்ந்த மாணவன் அன்றிலிருந்து குல்லாவை துவைக்க மறப்பதில்லை.மாணவர்களின் தவறை திருத்துபவரே உண்மையான ஆசிரியர் என்பதை நிருபித்தார் ஜாகிர் ஹுசைன்.

நல்லாசிரியருக்கு உதாரணமாக இருந்திருக்கிறார்..... இப்படி மாணவர்கள் திருந்தும்படியான செயல்கள் இன்றும் நடந்தால் இன்னும் சிறப்பு....

அன்பு நன்றிகள் மகாபிரபு பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 10:31 am

நன்றி மஞ்சு அக்கா

Sponsored content

PostSponsored content

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக