புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_c10 
81 Posts - 64%
heezulia

28 Posts - 22%
வேல்முருகன் காசி

10 Posts - 8%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_c10 
273 Posts - 45%

225 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 31, 2011 12:43 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...

பதிவு-1:
கொடுங்கோல் மன்னன்
லியோஃப்ரிக்:

மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 11, 2011 11:22 am

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 677196 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 677196 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 677196

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Uவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Dவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Aவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Yவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Aவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Sவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Uவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Dவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Hவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 4:06 pm

வரலாற்று பதிவுகள் தலைப்பு வெற்றி பாதயில் செல்ல தூண்டும், உங்கள் ஆதரவிற்கு நன்றி..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 4:11 pm

பதிவு-6
ஒரு வரியில் உலக வரலாறு:

ஒரு கிழக்கு நாட்டு அரசன் உலக நாடுகளின் முழு வரலாறை அறிய ஆசைப்பட்டான். உடனே தன் மந்திரிகளை அழைத்து உலக வரலாறு பற்றி முழுமையாக எழுதி வரச் சொன்னான். இதற்காக 5 வருட அவகாசமும் அளிக்கப்பட்டது.

5 ஆண்டுகள் உருண்டோடின. ஒட்டகத் தோலில் பல டன் கணக்கில் உலக வரலாற்றை எழுதி குதிரையில் தூக்கி வந்தனர் மந்திரிகள். இதனைக் கண்ட அரசன் அதிர்ந்தான். இதைப் படிக்க என் ஆயுளே போதாது எனக் கூறி சுருக்கமாக எழுதி வரும்படி கூறினான் அரசன். ஓராண்டு கழித்து 10 புத்தகம் அளவுக்கு சுருக்கமாக எழுதி வந்தனர் மந்திரிகள். இதைப் படிக்கவும் காலமாகும், எனவே இன்னும் சுருக்கமாக எழுதி வரச் சொன்னான் மன்னன்.

இதனால் கடுப்பான மந்திரிகள் மனம் தளராமல் சுருக்கமாக எழுதி வந்து மறுநாள் மன்னரிடம் கொடுத்தனர். அதைப் படித்தான் மன்னன். அதில் எழுதப்பட்டது என்னவென்றால், "மக்கள் பிறந்தனர், வாழ்ந்தனர், இறந்தனர்".

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 4:15 pm

பதிவு-7
மருத்துவ வளர்ச்சியில் திருடர்களின் பங்கு:

ஒரு காலத்தில் இறந்த உடலை அறுத்து பிரேத பரிசோதனை செய்வது குற்றமாகக் கருதப்பட்டது. இதனால் பல நோய்கள் எவ்வாறு உடலைப் பாதிக்கிறது என்று தெரியாமல் மருத்துவர்கள் தடுமாறினர். இதனால் கிரேக்க நாட்டில் திருடர்களின் உதவியை நாடினார்கள் மருத்துவர்கள். அதாவது இறந்த பின் புதைக்கப்பட்ட உடலை யாருக்கும் தெரியாமல் மருத்துவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்காக தக்க சன்மானமும் தரப்பட்டது. அவர் எவ்வாறு இறந்தார் என்ற தகவலையும் திருடர்கள் திரட்டி வந்துவிடுவார்கள்.

இப்படி ஒருமுறை கை, கால் விலங்காமல் இறந்த ஒருவரை திருடர்கள் கொண்டு வந்தனர். அவருடைய தலையை அறுத்து சோதணை செய்த மருத்துவர்கள் மூளையில் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். பல நோய்களுக்கு மூளைப் பாதிப்பே காரணம் என்பதை கண்டறிந்தனர். இதன் பிறகுதான் பிரேத பரிசோதணைக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு மருத்துவத் துறை வளர்ச்சிக்கு திருடர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 23, 2011 4:26 pm

பகுதிகள் இருண்டும் அருமை நண்பா. தொடருட்டும் உங்கள் பணி வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 359383 . வாழ்த்துக்கள் வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 154550 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 4:28 pm

தாமு wrote:பகுதிகள் இருண்டும் அருமை நண்பா. தொடருட்டும் உங்கள் பணி வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 359383 . வாழ்த்துக்கள் வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 154550 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 678642

நன்றி நண்பா.. தொடர்கிறேன் உங்கள் ஆசியுடன்... வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 938222

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 4:29 pm

முதல் சரித்திரம் மிக மிக அருமை, ரெண்டாவது ஆச்சர்யமான தகவல் அருமை தோழா தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 4:34 pm

பதிவு-8
ஒலிம்பிக்கில் முதல் இந்திய வீரர்:

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Norman-pritchard
இந்தியா முதன் முதலாக 1900-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றது. நார்மன் பிரிட்சார்டு என்ற விளையாட்டு வீரர் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார். 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டங்களில் 5 வது இடத்தைப் பெற்றார். 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். இரண்டு வெள்ளியுடன் நாடு திரும்பினார் இவர்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 4:37 pm

அப்போ கில்லி மாதிரி ஆட்கள தேர்வு செஞ்சாங்க வெள்ளி கிடைசுது இப்போ சில்லி தனமா தேர்வு செயராங்க அதான் ஒரு புள்ளி கூட கிடைக்கமாட்டேங்குது

ஈகரை தமிழ் களஞ்சியம் வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 4:38 pm

balakarthik wrote:அப்போ கில்லி மாதிரி ஆட்கள தேர்வு செஞ்சாங்க வெள்ளி கிடைசுது இப்போ சில்லி தனமா தேர்வு செயராங்க அதான் ஒரு புள்ளி கூட கிடைக்கமாட்டேங்குது

ஹா ஹா..

Sponsored content

PostSponsored content

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக